ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by ராஜா on Sun Jan 03, 2016 3:47 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்,

அனைத்தும் samsung கைப்பேசி மூலம் எடுக்கப்பட்டவை புன்னகை செயலியில் கொஞ்சம் படங்கள் பகிர்ந்துள்ளேன். மீதி இங்கு புன்னகை


High Resolution படங்கள் பார்க்கவேண்டுமென்றால் இந்த சுட்டிகளை உலவியில் Copy & Paste செய்து பாருங்கள்.
High Resolution Image Links:


Last edited by ராஜா on Mon Jan 04, 2016 7:01 pm; edited 2 times in total


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by krishnaamma on Mon Jan 04, 2016 3:46 pm

அருமையான தோட்டம் + அட்டகாசமான அளவில் ரோஜாக்கள்................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by யினியவன் on Mon Jan 04, 2016 3:48 pm

krishnaamma wrote:அப்பபோ ஸ்வீட் எல்லாம் பண்நி அசத்துவாரே  அவரை விட்டுவிட்டிர்களே இனியவன்............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அதுவுமா செய்யறார்?

இதெல்லாம் செஞ்சு முடிக்கறதுகுள்ளயே sweat கொட்டுதாம் இதுல sweet செஞ்சுட்டாலும் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by krishnaamma on Mon Jan 04, 2016 4:17 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அப்பபோ ஸ்வீட் எல்லாம் பண்நி அசத்துவாரே  அவரை விட்டுவிட்டிர்களே இனியவன்............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அதுவுமா செய்யறார்?

இதெல்லாம் செஞ்சு முடிக்கறதுகுள்ளயே sweat கொட்டுதாம் இதுல sweet செஞ்சுட்டாலும் புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1185138


மத்ததை பத்தி எனக்கு தெரியாது ஆனால் தானே செய்த ஸ்வீட் படங்களை இங்கு பகிர்ந்து இருக்காரே !.நீங்க பார்க்கலையா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by ஜாஹீதாபானு on Mon Jan 04, 2016 4:32 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சிகப்பு, மஞ்சள், ரோஸ் என ரோஜாக்கள் அசத்துது... இதை யார் பராமரிக்கிறாங்க...

ராஜா வீட்டு தோட்டக்காரர், துணி துவைப்பவர், காரோட்டி இவங்க பெயர் அவசியம் தெரிஞ்சாகனுமா? புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185129

ஆமாண்ணா பொது அறிவுக்கு தெரிஞ்சுக்கனும்னு ஆசையா இருக்கு ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29946
மதிப்பீடுகள் : 6929

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by ராஜா on Mon Jan 04, 2016 6:49 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சிகப்பு, மஞ்சள், ரோஸ் என ரோஜாக்கள் அசத்துது... இதை யார் பராமரிக்கிறாங்க...
ராஜா வீட்டு தோட்டக்காரர், துணி துவைப்பவர், காரோட்டி இவங்க பெயர் அவசியம் தெரிஞ்சாகனுமா? புன்னகைபுன்னகைபுன்னகை
நல்ல தானெண்ணே போயிட்டு இருந்தது , இப்படி பொதுவில் போஸ்டர் அடிச்சு ஒட்டி , இப்ப பாருங்க பானுவுக்கு என்னைய வச்சு பொது அறிவை வளர்த்துக்கனுமாம் அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு wrote:ஆமாண்ணா பொது அறிவுக்கு தெரிஞ்சுக்கனும்னு ஆசையா இருக்கு ஜாலி
இதெல்லாம் நல்ல விபரமா கேளுங்க..... கோபம்



உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by ராஜா on Mon Jan 04, 2016 6:52 pm

krishnaamma wrote:அப்பபோ ஸ்வீட் எல்லாம் பண்ணி  அசத்துவாரே  அவரை விட்டுவிட்டிர்களே இனியவன்............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நல்ல வேளை... ஸ்வீட் பத்தி மட்டும் தான் சொல்லியிருக்காங்க , மொத்தமா சமையல் என்று சொல்லல


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by krishnaamma on Mon Jan 04, 2016 6:54 pm

ராஜா wrote:
krishnaamma wrote:அப்பபோ ஸ்வீட் எல்லாம் பண்ணி  அசத்துவாரே  அவரை விட்டுவிட்டிர்களே இனியவன்............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நல்ல வேளை... ஸ்வீட் பத்தி மட்டும் தான் சொல்லியிருக்காங்க , மொத்தமா சமையல் என்று சொல்லல
மேற்கோள் செய்த பதிவு: 1185186


ஹா...ஹா...ஹா.... இது எப்போலேருந்து  ராஜா புன்னகை ...................சொல்லவே இல்ல ............. குதூகலம் குதூகலம் குதூகலம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by ராஜா on Mon Jan 04, 2016 6:59 pm



உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by krishnaamma on Mon Jan 04, 2016 7:12 pm

ம்ம்.. சூப்பர்...நன்றி ராஜா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by சசி on Mon Jan 04, 2016 7:14 pm

அண்ணா அருமையான படங்கள், பாகற்காய் பூ அருமை, இயற்கை வேளாண்மை யா?
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by krishnaamma on Mon Jan 04, 2016 7:16 pm

சிலவற்றை வால் paperukkaga  சேமித்துக்கொண்டேன் ராஜா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by K.Senthil kumar on Mon Jan 04, 2016 7:16 pm

பார்த்தேன் அண்ணா அருமை
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by T.N.Balasubramanian on Mon Jan 04, 2016 10:02 pm

கடைசி படம் --மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்று ............பாட்டை நினைவு படுத்தியது

நைஸ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20579
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by ராஜா on Mon Jan 04, 2016 10:04 pm

சசி wrote:அண்ணா அருமையான படங்கள், பாகற்காய் பூ அருமை, இயற்கை வேளாண்மை யா?
மேற்கோள் செய்த பதிவு: 1185190 அப்படின்னு சொல்ல முடியாது , இந்த ஊரில் செடி வைக்க மண்ணையே காசு கொடுத்து தான் வாங்குனும். அதனால் அப்பப்ப மண்ணிற்கு உரம் போடணும். புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by ராஜா on Mon Jan 04, 2016 10:04 pm

krishnaamma wrote:சிலவற்றை வால் paperukkaga  சேமித்துக்கொண்டேன் ராஜா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185191புன்னகை நன்றி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by ராஜா on Mon Jan 04, 2016 10:05 pm

K.Senthil kumar wrote:பார்த்தேன் அண்ணா அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1185192நன்றி செந்தில்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by விமந்தனி on Mon Jan 04, 2016 10:37 pm

ராஜா வீட்டு ரோஜாக்களின் ஊர்வலம் மனதை நிறைத்து விட்டது.
அனைத்தும் அழகோ அழகு. ஆளுக்கொரு மூலையில் இருக்கும் எங்களையெல்லாம் மொத்தமாய் கொள்ளை அடித்து விட்டது ரோஜாக்கள்.

அழகு.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by விமந்தனி on Mon Jan 04, 2016 10:41 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அப்பபோ ஸ்வீட் எல்லாம் பண்நி அசத்துவாரே  அவரை விட்டுவிட்டிர்களே இனியவன்............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அதுவுமா செய்யறார்?
என்னது..... அதுவுமா செய்யறாரா...?
.
.
.
மீன்குழம்பே வைக்கிறபோது ஜுஜிபி ஸ்வீட் செய்ய முடியாதா என்ன...? புன்னகை புன்னகை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by விமந்தனி on Mon Jan 04, 2016 10:46 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சிகப்பு, மஞ்சள், ரோஸ் என ரோஜாக்கள் அசத்துது... இதை யார் பராமரிக்கிறாங்க...

ராஜா வீட்டு தோட்டக்காரர், துணி துவைப்பவர், காரோட்டி இவங்க பெயர் அவசியம் தெரிஞ்சாகனுமா? புன்னகைபுன்னகைபுன்னகை

ஆமாண்ணா பொது அறிவுக்கு  தெரிஞ்சுக்கனும்னு ஆசையா இருக்கு ஜாலி
ஹா... ஹா... ஹா.... சூப்பர் பானு.மகிழ்ச்சி  என்னே ஒரு ஆர்வம்......?சூப்பருங்க  மேலும், மேலும் இது போல தெரிந்து கொண்டு உங்கள் பொது அறிவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பானு.ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: எங்கள் வீட்டு ரோஜா தோட்டம் - ராஜா

Post by விமந்தனி on Mon Jan 04, 2016 10:54 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சிகப்பு, மஞ்சள், ரோஸ் என ரோஜாக்கள் அசத்துது... இதை யார் பராமரிக்கிறாங்க...
ராஜா வீட்டு தோட்டக்காரர், துணி துவைப்பவர், காரோட்டி இவங்க பெயர் அவசியம் தெரிஞ்சாகனுமா? புன்னகைபுன்னகைபுன்னகை
நல்ல தானெண்ணே போயிட்டு இருந்தது , இப்படி பொதுவில் போஸ்டர் அடிச்சு ஒட்டி , இப்ப பாருங்க பானுவுக்கு என்னைய வச்சு பொது அறிவை வளர்த்துக்கனுமாம் அய்யோ, நான் இல்லை
விட்டு தள்ளுங்க.... பொது அறிவை வளர்க்கறதிலும் பொது சேவை இருக்கத்தான் செய்கிறது. ரிலாக்ஸ்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum