ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 T.N.Balasubramanian

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கேவலமான உண்மைகள்,,,,,,,

View previous topic View next topic Go down

கேவலமான உண்மைகள்,,,,,,,

Post by டார்வின் on Sun Jan 03, 2016 3:48 pm

சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!

facebook
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: கேவலமான உண்மைகள்,,,,,,,

Post by ayyasamy ram on Wed Apr 13, 2016 7:55 pm

அப்டேட் செய்த வாட்ஸ் அப் பகிர்வு
-
கேவலமான உண்மைகள்!!!!!!

சிந்திக்க ஒரு நிமிடம்1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை
கிலோ 40
லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு
இலவசமாகக்
கிடைக்கிறது..!!2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின்

விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்
பொதுக்
கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி
5
சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி
12
சதவிகிதம்..!!4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில்,
பாதியளவு
வேகத்தில் கூட அதாவது பாதி
நேரத்தில் கூட ஆம்புலன்சும்,
தீயணைப்பு
வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான
பணத்தைக்
கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய

செல்வந்தர்கள் இருக்கிறார்கள்.
அதே பணத்தில்
பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு
நலப்பணிகளுக்குச்
செலவு செய்யக்கூடிய
செல்வந்தர்கள்
மட்டும் இல்லை..!!6. அணியும் ஆடைகளும், காலணிகளும்
குளிரூட்டப்பட்ட
கடைகளில் விற்கப்படுகின்றன.
ஆனால் உண்ணும்
காய்கறிகளும், பழங்களும்
நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!7. குடிக்கும் Lemon Juice,Orange
juice...etc
இவையெல்லாம் செயற்கையான

ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகி
ன்றன.

பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை

இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்)

தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும்

நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம்

விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று

கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து

வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள்.
கோதுமையை
மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை
சப்பாத்தியாக செய்து விற்றால்
வரியில்லை...அதே
மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச்
செய்து
விற்றால் வரி உண்டு..!!10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்..
வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர்,
நகரத்துப் பிள்ளைகள்.!11. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,

சிலருக்கு படிக்கட்டாகவும்,
சிலருக்கு
எஸ்கலேட்டராகவும்,
சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..12. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து
செல்லும்
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!13. தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,
தலை கோதி
மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,
வாழ்க்கையை
ஜெயித்துவிடலாம்.14. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள்
கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..

ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு
சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..16. டாக்டரை மறந்து விட்டு
நர்சுகளை ஞாபகம்
வைத்திருக்கும்
விசித்திரமான உலகம் இது.!17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,

ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும்
முதியோர் இல்லத்துல இருக்காங்க.!18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,

பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.19. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..

இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...20 .கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்..

மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட
வேண்டியிருக்கிறது.!21. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக்
கையாளுகிறார்கள்..
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை
எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு
விடுகிறார்கள்..21. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒரு
போதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள்
மீதான கடவுளின் மனிதாபிமானம்..22. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத
நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம்
வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.23. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்
விடுறீங்க
சரிதான்..
ஆள் இருக்கிற எங்க ஊருக்கு
எப்படா பஸ் விடுவீங்க?24. அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு
கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய்
மனமுவந்து வேண்டுகின்றேன்!!!
-
---------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34958
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: கேவலமான உண்மைகள்,,,,,,,

Post by balakarthik on Wed Apr 13, 2016 7:59 pm

24. அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு
கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய்
மனமுவந்து வேண்டுகின்றேன்!!!
மாமூல்னா கப்பம்
மதியவெயிலோ வெப்பம்
மகாபலிபுரத்திலே சிற்பம்
ஆத்துலே மிதக்கும் தெப்பம்
இளமைக்கு காயகல்பம்
எலேய்... நீ அக்மார்க் தங்க புஷ்பம் !


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கேவலமான உண்மைகள்,,,,,,,

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum