புதிய இடுகைகள்
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
ரா.ரமேஷ்குமார்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
ராஜா
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
Dr.S.Soundarapandian
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
பழ.முத்துராமலிங்கம்
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
பழ.முத்துராமலிங்கம்
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
ஜாஹீதாபானு
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
ஜாஹீதாபானு
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
தலைவர் தத்துவமா பேசறார்....!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
M.Jagadeesan
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ராஜா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
Page 1 of 2 • 1, 2
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

சமணர் படுக்கை என்ற புராதன ஞாபக சின்னங்கள் கல்யாணிபட்டி என்ற கிராமத்தில்
உள்ளது.இந்த புராதன சின்னம் என் சொந்த கிராமமான உத்தப்பநாயக்கனூரிலிருந்து
சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.இந்த மலை சித்தர் மலை என்று அழைக்கப்படுகிறது.
நான் பலமுறை பார்த்து அதிசயத்து ரசித்த இடம்.
முன்பு இதை படம் பிடிக்க முடியாது போனது தற்போது என் தம்பி அங்கு
சென்ற போது என் வேண்டுகோளின் படி படம் பிடித்து அனுப்பியுள்ளதை
தங்களுக்கு படைக்கிறேன்.
பேரணை என்ற ஊருக்கு அருகில் உள்ளது.
மாயாண்டி குடும்பத்தார் பட டைரக்டர் ஊர் மேட்டுப்பட்டி இந்த
சமணர் படுக்கை மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தான்.
மாயாண்டி குடும்பத்தார் கிளைமாக்ஸ் இந்த மலை அடிவாரத்தில்
தான் படமாக்கப்பட்டது. இதில் உள்ள ஒவ்வொரு படமும் பல கதை
கூறும் காரணத்தால் தனித் தனியாக ஒவ்வொன்றாகவே பதிவு செய்ய உள்ளேன்.
இங்கு உள்ள 5 படுக்கைகள் பாண்டவர் தங்கிய படுத்த படுக்கை என்றும்
இங்கு உள்ள அடுத்துள்ள படுக்கை ராமர் படுக்கை என்றும் வாய் வழி தகவலும்
உள்ளது.
மேலும் இந்த படுக்கையில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டு உள்ளது.
அது என்ன மொழி என்பது தெரியவில்லை.
கல்வெட்டு எழுத்து படிக்க தெரிந்தவர் இதை படிக்க முடியும்.
ஒவ்வொரு படமாக தனித் தனி பதிவு வரும்.
வீடியோவும் உள்ளது அதை எப்படி பதிவிட வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும்.
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 9:48 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

இங்கு மலை உச்சியில் சிவன் கோவில் உள்ளது.அமாவாசை,பௌர்ணமி நாட்களில் பூஜை நடைபெறுகிறது. காரணம் மலை செங்குத்தானது மேல் ஏறுவது மிக கடினம் இரண்டரை கி.மீ மலை ஏற வேண்டும்.
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 10:01 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

சித்தர் மலையில் அன்னதானம் கூட வழங்கப்படுகிறது.
மலையில் பெரிய தீப கம்பம் உள்ளது அதில் கார்த்திகை தீபம்
ஏற்றப்படும்
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 10:04 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

மலை ஏற கடினமாக உள்ளதால் பாறையில் பைப் பதித்து உள்ளர் அதை பிடித்து
ஏற ஏதுவாக இருக்கிறது.முன்பு இந்த கம்பி கூட இல்லை.
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 03, 2016 10:06 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
.jpg)
நடந்து செல்ல படிகட்டுக்கள் எதுவும் இல்லை பாறையில் வெட்டி விட்டு உள்ளனர்.
அதில் ஊன்றி தான் நடந்து செல்ல வேண்டும்.மாயாண்டி குடும்பத்தார் டைரக்டர்
ராசு மதுரவனின் பூர்வீக பூமி. அவர் தற்போது நம்மிடம் இல்லை.
.
தொடரும்......
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
இதே போல் சித்தன்னவாசல் சென்று அங்கு நான் அடைந்த பிரமிப்பும் அதிகம்2006ம் வருடம் சென்றேன் பூங்காக்களெல்லாம் பாழடைந்து கிடந்தன . அன்று ஞாயிற்றுகிழமை நான்தான் அன்றைய பார்வையாளராக இருந்திருக்க முடியும், நான் பார்த்து விட்டு முக்கிய சாலை செல்லும் வரை எவரும் வரவில்லை, ஓவியம், சமணர் படுக்கை, குகைக்கோயில் ஒவ்வொன்றும் ஒரு அதிசயமென்றாலும் அங்குள்ள அறுவர் கோவில் கருவறையில் ஓங்கார ஒலி தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் எழுப்பினால் அது எதிரொலித்து உடலில் அதிர்வை ஏற்படுத்துகிறது .எனக்கு கிடைத்ததற்க்கரிய அனுபவமாக இருந்தது.
அருமை ஐயா நல்லதொரு வரலாற்று சின்னங்களின் பதிவு தொடருங்கள் ...
அருமை ஐயா நல்லதொரு வரலாற்று சின்னங்களின் பதிவு தொடருங்கள் ...
K.Senthil kumar- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
@பழ.முத்துராமலிங்கம் wrote:ஒவ்வொரு படமாக தனித் தனி பதிவு வரும்.
வீடியோவும் உள்ளது அதை எப்படி பதிவிட வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும்.
அரிய தகவல்கள் ஐயா

காணோளிகள் youtube தளத்தில் பதிவேற்றம் செய்து அதன் பிறகு இங்கு சுட்டியை இணைக்கலாம் ஐயா, (உங்களிடம் gmail முகவரி இருந்தால் அதன் மூலம் youtube தளத்தில் login செய்து upload செய்யுங்கள் )
ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30887
மதிப்பீடுகள் : 5591
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
அய்யா கழுகுமலை யிலும் சமணர் குகை உள்ளது அது போல் மதுரையிலும் உள்ளது என்று கேள்வி பட்டிருக்கிறேன்
mbalasaravanan- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1185074@ராஜா wrote:@பழ.முத்துராமலிங்கம் wrote:ஒவ்வொரு படமாக தனித் தனி பதிவு வரும்.
வீடியோவும் உள்ளது அதை எப்படி பதிவிட வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும்.
அரிய தகவல்கள் ஐயாஒருமுறை இவற்றை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது
காணோளிகள் youtube தளத்தில் பதிவேற்றம் செய்து அதன் பிறகு இங்கு சுட்டியை இணைக்கலாம் ஐயா, (உங்களிடம் gmail முகவரி இருந்தால் அதன் மூலம் youtube தளத்தில் login செய்து upload செய்யுங்கள் )
நன்றி ராஜா தங்கள் கூறியபடி செய்கிறேன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1185088@mbalasaravanan wrote:அய்யா கழுகுமலை யிலும் சமணர் குகை உள்ளது அது போல் மதுரையிலும் உள்ளது என்று கேள்வி பட்டிருக்கிறேன்
பாலசரவணன் நீங்கள் கூறியது உண்மையே இந்த சித்தர் மலையின் தொடர்ச்சி மதுரை வரை
செல்கிறது. இந்த சித்தர் மலையை போல் இந்த மலை தொடர் முழுவதும் இந்த சமணர்
படுக்கை மற்றும் குகை உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1185038@K.Senthil kumar wrote:இதே போல் சித்தன்னவாசல் சென்று அங்கு நான் அடைந்த பிரமிப்பும் அதிகம்2006ம் வருடம் சென்றேன் பூங்காக்களெல்லாம் பாழடைந்து கிடந்தன . அன்று ஞாயிற்றுகிழமை நான்தான் அன்றைய பார்வையாளராக இருந்திருக்க முடியும், நான் பார்த்து விட்டு முக்கிய சாலை செல்லும் வரை எவரும் வரவில்லை, ஓவியம், சமணர் படுக்கை, குகைக்கோயில் ஒவ்வொன்றும் ஒரு அதிசயமென்றாலும் அங்குள்ள அறுவர் கோவில் கருவறையில் ஓங்கார ஒலி தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் எழுப்பினால் அது எதிரொலித்து உடலில் அதிர்வை ஏற்படுத்துகிறது .எனக்கு கிடைத்ததற்க்கரிய அனுபவமாக இருந்தது.
அருமை ஐயா நல்லதொரு வரலாற்று சின்னங்களின் பதிவு தொடருங்கள் ...
நன்றி செந்தில் நானும் நீங்கள் கூறி இடம் பற்றி அறிவேன்,ஆனால் அங்கு சென்றது
இல்லை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

இந்த பாறையில் நடக்கும் போது வெயில் தகிக்கும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

பல அறிய மூலிகை செடிகள் உள்ளது ,சித்தவைத்தியர்கள் இங்கு வந்து
செடிகள் பறித்து செல்கின்றனர்.ஆடு,மாட்டிற்கு மருந்து
சேகரித்து செல்கின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

நீர் வடிந்து பாசி பிடித்து ஈரமாக பல நாள் காட்சியளிக்கும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

சூரிய கதிர்கள் கூட அங்கு அற்புதமாகவே தோன்றும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

பாறையில் செழித்து வளர்ந்துள்ள காட்டு மரம் .
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள் ஐயா....தொடருங்கள்.............
.
.
.
ராஜா சொன்னது போல வீடியோ போட முயற்சி செய்து பார்த்திர்களா ஐயா?
...........சுலபம் தான் ஐயா, நானே போட்டிருக்கேன்...உங்களால் ஈசியா முடியும் 

.
.
.
ராஜா சொன்னது போல வீடியோ போட முயற்சி செய்து பார்த்திர்களா ஐயா?



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

சமணர் படுக்கையின் நுழை வாயில் இரண்டு பெரிய பாறைகளின் இடுக்கு.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1185210@krishnaamma wrote:அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள் ஐயா....தொடருங்கள்.............
.
.
.
ராஜா சொன்னது போல வீடியோ போட முயற்சி செய்து பார்த்திர்களா ஐயா?...........சுலபம் தான் ஐயா, நானே போட்டிருக்கேன்...உங்களால் ஈசியா முடியும்
நன்றி அம்மா கட்டாயம் போடுவேன்.
என் பல நாள் நினைவு & கனவு இதை வெளி உலகிற்கு கொண்டு வந்து
அனைவருக்கும் காட்சி படுத்தவேண்டும் என்பதே.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

பாறை இடுக்கின் தொடர்ச்சி குளிர்சாதனம் பண்ணியது போல் இருக்கும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1185212@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185210@krishnaamma wrote:அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள் ஐயா....தொடருங்கள்.............
.
.
.
ராஜா சொன்னது போல வீடியோ போட முயற்சி செய்து பார்த்திர்களா ஐயா?...........சுலபம் தான் ஐயா, நானே போட்டிருக்கேன்...உங்களால் ஈசியா முடியும்
நன்றி அம்மா கட்டாயம் போடுவேன்.
என் பல நாள் நினைவு & கனவு இதை வெளி உலகிற்கு கொண்டு வந்து
அனைவருக்கும் காட்சி படுத்தவேண்டும் என்பதே.
சூப்பர் ஐயா, வீடியோ களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கேன் ஐயா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

சமணர் படுக்கையின் ஒரு பக்க வியூ
ஐந்து படுக்கை படுக்கையின் தலை பகுதியில் கல்வெட்டு எழுத்து உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

பாறை இடுக்கின் மறுமுனை
அங்கிருந்து படுக்கைகளின் எழில் தோற்றம்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

110 பாரன்ஹீட் சுட்டேரிக்கும் வெயிலிலும் இந்த படுக்கையில்
படுக்கும் போது குளிர் எடுக்கும்.
படுக்கைக்கு தலையனை போன்ற மேடான பகுதி அதில் எழுத்து
உற்று நோக்கினால் தலையனை பகுதி தெரியும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Re: சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

சித்தர் மலை சமணர் படுக்கை பகுதியில்
உள்ள குகை இந்த குகைக்குள் போக முடியாது
இந்த குகை மதுரை அழகர் கோவில் வரை செல்வதாக
தகவல் உண்மை என்னவோ?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1786
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum