ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனதை தொட்ட காணொளி
 மூர்த்தி

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
 இரா.மூர்த்தி

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
 இரா.மூர்த்தி

அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு
 ayyasamy ram

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
 ayyasamy ram

’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
 ayyasamy ram

எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
 ayyasamy ram

மற்றுமோர் ..(கவிதை)
 ayyasamy ram

ஏக பாத ஆசனம்
 GunasekarenS

படமும் செய்தியும்!
 ayyasamy ram

கவிஞர் நா.காமராசன் காலமானார்..! அவருக்கு வயது 75
 ராஜா

பழைய துப்பறியும் நாவல்கள்.
 badri2003

மே 25ம் நாள் உலக தைராய்டு தினம்
 மூர்த்தி

காட்டு விலங்கு
 ayyasamy ram

கிராமம் – கவிதை
 ayyasamy ram

வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு முதலில் வைபை பாஸ்வேர்ட் கொடு..!!
 ayyasamy ram

குற்றப்பத்திரிகை நடுநடுலே மீம்ஸ் போட்டிருக்காங்களாம்..!!
 ayyasamy ram

தலைவர் இன்னிக்கு கோர்ட்டுக்கு போன மாதிரிதான்…!
 ayyasamy ram

சம்மருக்கு ஏன் டில்லி போறார்…?
 ayyasamy ram

ஜெய் பாகுபலி…!
 ayyasamy ram

மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
 ayyasamy ram

உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'
 ayyasamy ram

ஞானத்தின் மிக்கார்
 ayyasamy ram

புதுக்கவிதை
 T.N.Balasubramanian

அன்னதானத்தின் மகிமை
 ayyasamy ram

கொக்கே உயிரோடு வா - சிறுவர் கதை
 ayyasamy ram

வயதின் ரகசியம் - சிறுவர் கதை
 ayyasamy ram

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
 ayyasamy ram

ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
 ayyasamy ram

மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
 ayyasamy ram

ஜப்பான் செல்லும் சுடரொளி!
 விமந்தனி

அஞ்செழுத்தால்
 விமந்தனி

ரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை
 விமந்தனி

ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
 விமந்தனி

வேலன்:- இலவச வீடியோ-ஆடியோ ப்ளேயர் - PMPlayer
 விமந்தனி

உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா?
 விமந்தனி

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற
 விமந்தனி

ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ?
 T.N.Balasubramanian

தங்கமோ தங்கம் !
 M.Jagadeesan

‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம்
 ayyasamy ram

இன்றைய தமிழகத்திற்கு- சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
 T.N.Balasubramanian

மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
 M.Jagadeesan

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
 ayyasamy ram

கொரிய மொழியில் திருக்குறள்
 M.Jagadeesan

உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
 ayyasamy ram

பாவமும் சாபமும் நீங்கும்! -பெரம்பலூர் மதனகோபால ஸ்வாமி கோயில்
 ayyasamy ram

கல்யாண கோதண்டராமர்
 ayyasamy ram

பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை!
 ayyasamy ram

இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
 ayyasamy ram

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்
 மூர்த்தி

எப்படி கண்டுபிடிப்பது
 T.N.Balasubramanian

பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
 T.N.Balasubramanian

முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
 ayyasamy ram

மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
 ஜாஹீதாபானு

ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்!
 ஜாஹீதாபானு

டிப்ஸ...டிப்ஸ்...
 ஜாஹீதாபானு

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்
 muthu86

இரவில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

என்னை கவர்ந்த குறும்படங்கள்

View previous topic View next topic Go down

என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by K.Senthil kumar on Wed Jan 06, 2016 5:25 am

என்னை கவர்ந்த குறும்படங்கள்

மனம்கவர்ந்த, பிடித்த, குறும்படங்கள் பதிவிடுங்கள்
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 294

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by K.Senthil kumar on Wed Jan 06, 2016 5:45 am

தர்மம்
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 294

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by ayyasamy ram on Wed Jan 06, 2016 5:46 am

-
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் ....
ஆனால் இங்கு என்ன நடக்கிறது. நீங்களே பாருங்கள்
-
அந்த சிறுமியின் முகபாவம் அபாரம்....
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29259
மதிப்பீடுகள் : 8244

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by K.Senthil kumar on Wed Jan 06, 2016 5:57 am

புகை படம்
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 294

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by K.Senthil kumar on Wed Jan 06, 2016 6:09 am

hired @ 9
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 294

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by krishnaamma on Wed Jan 06, 2016 11:07 am

ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால்  வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53947
மதிப்பீடுகள் : 11263

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by K.Senthil kumar on Wed Jan 06, 2016 2:47 pm

@krishnaamma wrote:ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால்  வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185611

மாற்றி விடுங்கள் அம்மா
இந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 294

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by K.Senthil kumar on Wed Jan 06, 2016 3:21 pm

பசி- குறும்பட திறனாய்வு

வணக்கம் உறவுகளே .....

மிக நீண்ட கட்டுரைகள், கதைகள் படிக்கமுடியாதவர்கள், அதிலுள்ள கருத்துகளை தெரிந்துகொள்ள இயலாதவர்களுக்கான களமாக இதை கருதுகிறேன்

ஏனென்றால் அனைவராலும் அரிச்சந்திர புராணம் படிக்க இயலாது அனால் படமாகவோ நாடகமாகவோ பார்த்து அரிச்சந்திரனின் கதையை அறிந்துகொள்ள இயலும். கர்ணனை பற்றி தெரிந்து கொள்ள மகாபாரதம் படிக்க முடியாதவர்கள் கர்ணன் படமாகவோ நாடகமாகவோ பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.
இதிகாசங்கள், புராணம், புதினம் போன்றவற்றில் கருத்துகள் ஆங்காங்கே கொட்டி கிடக்கும். எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிறுகதை சட்டென்று தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு செல்கிறது. திரைப்படங்களில் பாடல்களிலும், காட்சிகளிலும் கருத்துகள் இடம்பெறக்கூடும். ஆனால் குறும்படங்கள் அவ்வாறில்லை. என்ன சொல்ல வந்தார்களோ அதை ஒருசில நிமிடங்களில் சொல்ல வேண்டும்,
நீண்ட நாட்களுக்கு முன்வந்த படமென்றாலும் அவ்வப்போது எடுத்து அலசி பார்ப்பதன் மூலம், சமுதாயத்தில் புற சூழ்நிலைகளால் நம் அகத்தில் ஏற்ப்படக்கூடிய அழுக்குகளை அகற்றிக்கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.

..........சரி  .......இனி படத்திற்கு வருவோம் .....

படம் முழுக்க மௌன மொழியை வைத்து கருத்தை பரிமாறுகிறார்கள் ..

ஒரு படித்த இளைஞன், நாகரீக உடை உடுத்தியவன், ஒரு சிறுமியின் ஏக்கத்தை புரிந்து கொள்ளாமல் அலட்சிய படுத்திவிட்டு, அலைபேசியின் திரைக்குள் அடங்கி போகிறான். ஆனால் படிக்காத பாமரனுக்கு அந்த சிறுமியின் ஏக்கம் புரிந்து விடுகிறது. அந்த பாமரன் மூலம் சிறுமி தனக்கு வேண்டியதை பெற்று கொள்கிறாள். அருகில் உள்ள கடைக்கு செல்கிறாள், அங்கு மிட்டாய் பாட்டில்கள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த சிறுமி மிட்டாய் தான் வாங்குகிறாள் என்று எண்ணியிருந்த நேரத்தில் பென்சிலை வாங்கி பெரும் வியப்பில் ஆழ்த்துகிறாள்.

அந்த இளைஞனுக்கும், படம் பார்ப்பவர்களுக்கும் அப்பொழுதுதான் அவளுடைய கல்வி தாகம் தெரிகிறது. இளைஞன் சிலநொடி வெட்கி போகிறான். தன் செயலுக்கு பரிகாரமாக பணத்தை நீட்டுகிறான், அதை அச்சிறுமி வாங்க மறுத்துவிடுகிறாள்.

பசி என்ற தலைப்பின் மூலம் அது ஒரு ஏழையின் கதை என்பது தெரிந்திருக்கும். ஆனால் பசி என்பது கல்வி தாகம் என்பதையும், முதல் முயற்சியில் தோல்வியில் முடிந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் அடுத்து முயலவேண்டும் என்பதையும், ஏழை மாணவியாக இருந்தாலும் தன் தேவைக்கு போக யாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற உன்னத கருத்தை, ஒரு சிறுமியின் பாத்திரம் வாயிலாக தெரிவித்த படக்குழுவினரை பாராட்டியாக வேண்டும்.

avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 294

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by K.Senthil kumar on Wed Jan 06, 2016 5:23 pm

..........ஸ்ஸ்........அப்பாடா

என்னால் முடியவில்லை அம்மா  அழுகை  அழுகை  அழுகை

நீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...???
ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல

என் கை மிகவும் வலிக்கிறது –இந்த
மாங்காய் மிகவும் புளிக்கிறது
   பயம்  பயம்  பயம்

இதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 294

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by krishnaamma on Thu Jan 07, 2016 9:53 am

@K.Senthil kumar wrote:
@krishnaamma wrote:ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால்  வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185611

மாற்றி விடுங்கள் அம்மா
இந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன்.  இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...
ம்ம்..கண்டிப்பாக என் கருத்தை எழுதுகிறேன் செந்தில் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53947
மதிப்பீடுகள் : 11263

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by krishnaamma on Thu Jan 07, 2016 9:56 am

@K.Senthil kumar wrote:
@krishnaamma wrote:ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால்  வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185611

மாற்றி விடுங்கள் அம்மா
இந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன்.  இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...
மேற்கோள் செய்த பதிவு: 1185665

ம்ம்..மாற்றிவிட்டேன் செந்தில் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53947
மதிப்பீடுகள் : 11263

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by krishnaamma on Thu Jan 07, 2016 9:59 am

@K.Senthil kumar wrote:..........ஸ்ஸ்........அப்பாடா

என்னால் முடியவில்லை அம்மா  அழுகை  அழுகை  அழுகை

நீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...???
ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல

என் கை மிகவும் வலிக்கிறது –இந்த
மாங்காய் மிகவும் புளிக்கிறது
   பயம்  பயம்  பயம்

இதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும்  ..........

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1185709

ஹா...ஹா...ஹா.....சரியான ஆளு நீங்க..............இதற்குள்ளே சோர்ந்து போயிட்டிங்களா? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53947
மதிப்பீடுகள் : 11263

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by K.Senthil kumar on Fri Jan 08, 2016 5:40 am

@krishnaamma wrote:
@K.Senthil kumar wrote:..........ஸ்ஸ்........அப்பாடா

என்னால் முடியவில்லை அம்மா  அழுகை  அழுகை  அழுகை

நீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...???
ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல

என் கை மிகவும் வலிக்கிறது –இந்த
மாங்காய் மிகவும் புளிக்கிறது
   பயம்  பயம்  பயம்

இதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும்  ..........

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1185709

ஹா...ஹா...ஹா.....சரியான ஆளு நீங்க..............இதற்குள்ளே சோர்ந்து போயிட்டிங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185868

நான் சோர்வாக இருக்கிறேன் .
நீங்கள் சிரிக்கிரீகளா அம்மா..???

கை நோகாமல் தட்டச்சு செய்யும் ரகசியத்தை சொல்லிகொடுங்கள் அம்மா...
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 294

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by krishnaamma on Fri Jan 08, 2016 11:15 am

@K.Senthil kumar wrote:
நான் சோர்வாக இருக்கிறேன் .
நீங்கள் சிரிக்கிரீகளா அம்மா..???

கை நோகாமல் தட்டச்சு செய்யும் ரகசியத்தை சொல்லிகொடுங்கள் அம்மா...
மேற்கோள் செய்த பதிவு: 1186182

கை நோகாமலா?..............சரியா போச்சு..........நான் ஒவ்வொரு சமையல் குறிப்பு, கதை என்று அடிக்க எவ்வளவு சிரமப்படுகிறேன் தெரியுமா?...............எனக்கு கடுமையான back  pain  இருக்கு...........ரொம்ப நேரம் உட்கார்ந்து அடிக்கவோ , நின்றுகொண்டே வேலை செய்யவோ முடியாது.......... அழுகை அழுகை அழுகை .......பல வருடங்களாய் இப்படி அடித்து த்தான் ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் கிட்ட தட்ட 2000 சமையல் குறிப்புகளும், நிறைய பயணக் கட்டுரைகளும், சிறுகதைகளும் இப்போ தாத்தா பாட்டி கதைகளும் அடிக்கிறேன்.......எல்லத்துக்கும் மேலே எல்லா பின்னுட்டங்களும் படித்து பின்னூடம் போடுகிறேன்................உஸ்.அப்பாடா............ ஜாலி  ஜாலி  ஜாலி 
.
.
.
அப்படியும் அடிக்கிறேன் என்றால், எதுக்கு, ஏதோ நம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது   என்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு  செந்தில் புன்னகை ............
.
.
.
கொஞ்சம் அடிப்பதர்க்கே நிறைய நேரம் தேவைப்படுகிறது , நிறைய பொறுமை வேண்டும் செந்தில் அடிக்க புன்னகை .கொஞ்சம் சிரமம் பாராமல் அடியுங்கள்..........இதில் கை நோகாமல் அடிக்க ஏதும் trick  இல்லை ........... கூடாது கூடாது கூடாது

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53947
மதிப்பீடுகள் : 11263

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by shobana sahas on Sat Jan 09, 2016 7:28 am

மேற்கோள் செய்த பதிவு: 1186263
மனசுக்கு சந்தோஷமாகவும் , ஒரு பக்கம் கஷ்டமாகவும் இருக்கு க்ரிஷ்ணாம்மா . உடம்பை பார்த்துகோங்க அம்மா . சோகம் சோகம் சோகம்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 856

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by ayyasamy ram on Sat Jan 09, 2016 6:05 pm

அன்புள்ள தங்கைக்கு
-
நம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது  
என்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு...
என்று நீங்கள் சொன்னது முற்றிலும் சரி...

-
மனம் லயிக்கும் பொழுது போக்கில் ஈடு பாடு இருந்தால்
நோயை வெல்லலாம்...

-
எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு பாட்டி காமாட்சி என்பவர்
ஜெனிவாவில் இருந்து தனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை
பதிவிடுகிறார்....
-
அவருக்கு தற்போது வயது 84
அவரது வாழ்க்கை பற்றி அவரே கூறுவது:
-
2009 முதல் வலைப் பதிவிடுவதில் ஈடுபட்டுள்ளார்
-----------------------------------------------
-
எண்பது வயதை எட்டிப் பிடிக்கும் தூரம்.
எப்பொழுதோ சின்ன வயதில் எழுதிக் கொண்டிருந்த
பழக்கத்தை மறக்காமல் தொடரவேண்டுமென்ற ஆவல்,
பொழுதைப் போக்க கணினியில் ஏதோ
கொஞ்சம் தெரிந்த மாதிரியில் தட்டச்சு செய்யக்
கற்றுக்கொண்டு என் உலகமே இதுதான் என்ற
எண்ணத்துடன் இருக்கும் என்னைப் போன்றவர்கள்
யாராவது இருப்பார்கள்.
-
வயதானவர்களின் உணர்ச்சிகளே வித்தியாஸமானவைகள்.
எனக்குத் தெரிந்தவைகளை எழுதுகிறேன்.
சிறிய பதில் கிடைத்தால் ஸந்தோஷம் ஏராளமாகும்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29259
மதிப்பீடுகள் : 8244

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by krishnaamma on Sat Jan 09, 2016 9:38 pm

@ayyasamy ram wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1186656

நிஜம் அண்ணா, மேலும் இங்கு வருவதால் உங்களை  போல அன்பு உறவுகளும் கிடைக்கிறதே  போனஸ் ஆக !.............. ஜாலி  ஜாலி ஜாலி.நல்ல பகிர்வு உங்களது ! .............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53947
மதிப்பீடுகள் : 11263

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by krishnaamma on Sat Jan 09, 2016 9:43 pm

@shobana sahas wrote:
@krishnaamma wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1186182

கை நோகாமலா?..............சரியா போச்சு..........நான் ஒவ்வொரு சமையல் குறிப்பு, கதை என்று அடிக்க எவ்வளவு சிரமப்படுகிறேன் தெரியுமா?...............எனக்கு கடுமையான back  pain  இருக்கு...........ரொம்ப நேரம் உட்கார்ந்து அடிக்கவோ , நின்றுகொண்டே வேலை செய்யவோ முடியாது.......... அழுகை அழுகை அழுகை .......பல வருடங்களாய் இப்படி அடித்து த்தான் ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் கிட்ட தட்ட 2000 சமையல் குறிப்புகளும், நிறைய பயணக் கட்டுரைகளும், சிறுகதைகளும் இப்போ தாத்தா பாட்டி கதைகளும் அடிக்கிறேன்.......எல்லத்துக்கும் மேலே எல்லா பின்னுட்டங்களும் படித்து பின்னூடம் போடுகிறேன்................உஸ்.அப்பாடா............ ஜாலி  ஜாலி  ஜாலி 
.
.
.
அப்படியும் அடிக்கிறேன் என்றால், எதுக்கு, ஏதோ நம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது   என்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு  செந்தில் புன்னகை ............
.
.
.
கொஞ்சம் அடிப்பதர்க்கே நிறைய நேரம் தேவைப்படுகிறது , நிறைய பொறுமை வேண்டும் செந்தில் அடிக்க புன்னகை .கொஞ்சம் சிரமம் பாராமல் அடியுங்கள்..........இதில் கை நோகாமல் அடிக்க ஏதும் trick  இல்லை ........... கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1186263
மனசுக்கு சந்தோஷமாகவும் , ஒரு பக்கம் கஷ்டமாகவும் இருக்கு க்ரிஷ்ணாம்மா . உடம்பை பார்த்துகோங்க அம்மா . சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1186504

நோ ப்ரோப்ளேம் ஷோபனா புன்னகை...........முடியவில்லை என்றால் இங்கு வராமல் படுத்துக்கொண்டு விடுவேன் அவ்வளவு  தான் ஜாலி ஜாலி ஜாலி .................நீங்க டோன்ட் வொர்ரி !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53947
மதிப்பீடுகள் : 11263

View user profile

Back to top Go down

Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்

Post by ஜாஹீதாபானு on Mon Jan 11, 2016 5:51 pm

குறும்படம் என்னால பார்க்க முடியாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29854
மதிப்பீடுகள் : 6817

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum