புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
47 Posts - 48%
heezulia
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
42 Posts - 43%
T.N.Balasubramanian
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_m10நன்றியை வெளிப்படுத்தும் விதம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 1:49 pm

நம் நன்றிக்குரியவர்கள் என்ற பட்டியலை, மனசாட்சியுடன் எழுதி வாசித்தால், அது, பெரும்பாலும், மிக நீண்டதாகவே இருக்கும்; சிறியது எனில், தயாரித்தவர் மனமும், சுருங்கியதாகவே இருக்கும்.
பட்டியல் பெரிதோ, சிறிதோ, நம் நன்றியுணர்வை, உரிய காலத்தில், உரிய நேரத்தில், உரியவர்களிடம் தெரிவிக்க, ஏனோ பெரும்பாலும் தவறியிருக்கிறோம்.

அதே நேரத்தில், நம் நன்றி உணர்வுகளை வாங்கிக் கொள்ளாமல், இறந்து போனவர்கள் கூட உண்டு. காலங்கடந்து விட்டதால், வெறுப்பாகி, நம் உணர்வு புரியாமல், 'உன் நன்றியை நீயே வச்சுக்கோ... போ...' என்று, நம் மீது வெறுப்பு கொண்டு, நம்மை நிராகரித்தவர்களையும் பார்க்கிறோம்.

'சே... இப்படி நம் மனசு புரியாமல், அவசரப்பட்டு விட்டாரே...' என, மனம் வெறுத்து, நம் நன்றிக்குரியவர்களை, நாம் நிந்தித்து விலகி விட்டதும் உண்டு. ஆனால், உடனேயோ, சமய சந்தர்ப்பங்கள் வாய்த்துமே நம் நன்றி உணர்வை, இவர்களிடம் தெரிவிக்காமல் போனது யாருடைய தவறு? இதற்கிடையில், இந்த விஷயத்தில், நம் மீது, மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதும் உண்டு...

நன்றி கெட்டவர், கொஞ்சங் கூட நன்றி விசுவாசம் இல்லாதவர் என்கிற குற்றச்சாட்டு வேறு, நம் காதுகளை வந்து அடையும் போது, 'ஆகா... தவறு நிகழ்ந்து விட்டதே...' என்று, நாக்கை கடித்து கொள்வோரும் உண்டு.
இதன் தொடர்ச்சியாக, 'அந்தப் புரியாத மனுஷனுக்கு, இதையெல்லாம் புளி போட்டு விளக்க நான் தயாரில்லை...' என்று, வெறுத்து பேசுவோரையும் பார்க்கிறோம்.

இத்தகைய விபத்துகள் நிகழாது இருக்க, நாம் தான் முந்திக் கொள்ள வேண்டும்; ஆனால், ஒரு பிரிவினர், 'நன்றியுணர்வை, நம் இதயத்தில் வைத்து போற்றினால் போதும்... இதை தெரிவிக்க வேண்டிய, வெளிக்காட்ட வேண்டுமென்கிற அவசியமில்லை...' என்கிற கருத்தை கொண்டிருக்கின்றனர்.
இதற்கு, இவர்கள் கூறுகிற காரணங்கள் வேடிக்கையானவை!

'நன்றியுணர்வை வெளிப்படுத்தினால், அதை அனுகூலமாக்கி, நம்மிடம் வேலை வாங்குகின்றனர். இவர்கள் கூறுவதையெல்லாம், நாம் கேட்க வேண்டும்; பின், ஏதேனும் பெரிய உதவி கேட்பர். அப்புறம், அடிமைத்தனமாக நடத்துவர்...' என்பன இவர்கள் அடுக்கும் காரணங்கள்.

இதை, ஒரு கற்பனையான அணுகுமுறை என்பேன். காரணம், நன்றியுணர்வை வெளிப்படுத்திய பின், இவை மூன்றும் நடக்கின்றனவா என, இவர்கள் நடைமுறையில் பார்க்கட்டும். இவர்களின் கணிப்பு உண்மையாகிவிட்டால், அதன்பின், இவர்கள் தங்களுக்கான தற்காப்பு கவசங்களை அணிந்து கொள்ளட்டும்; தவறில்லை. வரம்பு மீறுகிறவர்களை எல்லைக்கோடு போட்டு நிறுத்தட்டும்.

மாறாக, எடுத்த எடுப்பிலேயே, ஊகமாக, 'அவர்கள் அப்படியாக்கும், இவர்கள் இப்படியாக்கும்...' என, ஒதுங்கி நின்று கொள்வதை ஏற்க முடியாது.

நன்றியை வெளிப்படுத்த, எத்தனையோ முறைகள் இருக்கின்றன.

நம் இல்லத்து விழாக்களுக்கு அழைத்து, நான்கு பேருக்கு அறிமுகம் செய்யும் போது, 'அன்னைக்கு, ஐயா மட்டும் எனக்கு பணம் கொடுத்து உதவலன்னா, இன்னைக்கு இந்த வீடு எனக்கு சொந்தமா ஆகியிருக்காது...' என ஆரம்பித்து, நம் உள் உணர்வுகளை, அழகுற வெளிக் கொட்டலாம்.

'என் வீட்டு புதுமனை பூஜையில், நீங்க தான், முதல் கல் எடுத்து வைக்கணும்...' என்று அழைக்கலாம். 'அம்மா... புதுசா தொழில் துவங்குகிறேன்; நீங்கள் தான் ரிப்பன் வெட்டணும்...' என்று பரணுக்கு போய்விட்ட நன்றியுணர்வை புதுப்பிக்கிற விதத்தில், பல்லக்கில் தூக்க வைக்கலாம்.

'எங்களோட, 25வது மணநாள். எங்களை ஆசீர்வாதம் செய்யுங்க; தாய் - தகப்பன் ஆசீர்வாதத்திற்கு அப்பறம் உங்க ஆசீர்வாதம் தான்...' என்று தூக்கி நிறுத்தலாம்.

நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்த, இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும்; இல்லாவிட்டாலும் உருவாக்கவும் செய்யலாம்.

இதுபோக, யாரை தொட்டு முன்னுக்கு வந்தோமோ, அந்த குடும்பங்களின் விசேஷங்களுக்கு போய், இடுப்பில் துண்டை கட்டி, வேலை செய்யலாம். 'பழைய விசுவாசம்; இன்னைய வரைக்கும் மறக்கல...' என, நம்மை நோக்கி சுட்டு விரல்கள் திரும்பும்.

இடுப்பில் என்றா கூறினேன்... தலைப்பாகை கட்டிக் கொண்டு கூட, எடுத்து போட்டு செய்யலாமே!

நம் நன்றிக்குரிய குடும்பம் துன்பப்பட்டால், பொருத்தமான உதவிகளை செய்யலாம். அள்ளி கொடுக்க வேண்டாம்; கிள்ளி கொடுக்கலாமே! 'காலங்களை கடந்தாலும் கரையாதது என் நன்றியுணர்ச்சி...' என்று உரியவர்களுக்கு உணர்த்துவதில், நமக்கு ஒரு நன்மை இருக்கிறது.

ஆம்... நம் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தியதன் மூலம், நம்மை சுட்டுக் கொண்டிருந்த குற்ற உணர்வு, நம்மிலிருந்து நீங்குகிறது.

இந்த இடத்தில், அளவு கடந்த மன நிறைவு குடி கொள்கிறது; இந்த சுகானுபவத்தை அனுபவித்து தான் பார்ப்போமே! 

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sakthibharani
sakthibharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 04/03/2015

Postsakthibharani Thu Jan 07, 2016 6:37 pm

உண்மை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 07, 2016 10:43 pm

அருமை!

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநன்றியை வெளிப்படுத்தும் விதம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நன்றியை வெளிப்படுத்தும் விதம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 07, 2016 11:15 pm

நம்மை சுற்றி இருப்பவரை நாம் சக மனிதராக கூட நடத்துவதில்லை, அதுவே எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். 
உறவுகளை, நண்பர்களை, சுற்றத்தார்களை, நாம் அவ்வப்போது நினைவு படுத்தினால் உறவுகள் பலப்படும். சிறு புன்னகை கூட 
சில மாயங்கள் செய்யும். இதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 4:28 am

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! 3838410834 நன்றியை வெளிப்படுத்தும் விதம்! 3838410834 நன்றியை வெளிப்படுத்தும் விதம்! 103459460

மெய்பொருள் காண்பது அறிவு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jan 08, 2016 4:35 am

நன்றியை வெளிப்படுத்தும் விதம்! 3838410834 நன்றியை வெளிப்படுத்தும் விதம்! 103459460 நன்றியை வெளிப்படுத்தும் விதம்! 1571444738 மிகவும் அருமை க்ரிஷ்ணாம்மா . நீங்கள் எங்கிருந்து லேனா அவர்கள் எழுதியதை எடுக்கிறீர்கள் .. ஏன் என்றால் அவர் குட்டி கட்டுரைகளை ஈகரையில் நிறைய முறை வாசித்துள்ளேன் . எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 08, 2016 10:00 am

நல்லத் தகவல் பகிர்வு , க்ரிஷ்ணாம்மா !

ரமணியன் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 08, 2016 10:07 am

:ஐயா மட்டும் எனக்கு பணம் கொடுத்து உதவலன்னா, இன்னைக்கு இந்த வீடு எனக்கு சொந்தமா ஆகியிருக்காது.:

இத படிச்சிட்டு ஒருவேள எங்கிட்ட பண உதவி கேட்டு  வருவாங்களோ ?

(தம்பி லேனா , உனக்கு நான் என்னப்பா கெடுதி செஞ்சேன்,  இப்பிடி ஓடவைக்கிறியப்பா ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 08, 2016 10:42 am

T.N.Balasubramanian wrote:
:ஐயா மட்டும் எனக்கு பணம் கொடுத்து உதவலன்னா, இன்னைக்கு இந்த வீடு எனக்கு சொந்தமா ஆகியிருக்காது.:

இத படிச்சிட்டு ஒருவேள எங்கிட்ட பண உதவி கேட்டு  வருவாங்களோ ?

(தம்பி லேனா , உனக்கு நான் என்னப்பா கெடுதி செஞ்சேன்,  இப்பிடி ஓடவைக்கிறியப்பா ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

ரமணியன்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சனங்களுக்கு நீங்களாவது பாத்து ஏதாவது செய்ங்கய்யா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 08, 2016 10:55 am

sakthibharani wrote:உண்மை
நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக