ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முதல் பார்வை: அழகு குட்டி செல்லம் - கொஞ்சி மகிழலாம்

View previous topic View next topic Go down

முதல் பார்வை: அழகு குட்டி செல்லம் - கொஞ்சி மகிழலாம்

Post by ayyasamy ram on Mon Jan 11, 2016 1:17 pm
குழந்தைகளை மையமாகக் கொண்ட இன்னொரு படம், நீயா நானா ஆண்டனி தயாரிப்பில் உருவான படம், அழகு குட்டி செல்லம் பாடல், ட்ரெய்லர் தந்த எதிர்பார்ப்புகள் என்ற இந்த காரணங்களே அழகு குட்டி செல்லம் படத்தைப் பார்க்கத் தூண்டின.
-
தியேட்டருக்குள் நுழைந்ததும் நிசப்தம் நிலவியது. டைட்டில் கார்டு ஆரம்பித்ததும், தம்பி ராமையாவை ஆசிரமத்துச் சிறுவன் கென் கமென்ட் அடிக்கும்போது தியேட்டர் சிரிப்பில் அதிர்ந்தது.
-
படம் எப்படி?
-
ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் இந்த பூமிக்கு புதிய நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. ஆனால், அந்த குழந்தை பெரியவர்களின் முடிவால் அடையும் பாதிப்புகளும், அவஸ்தைகளுமே படத்தின் மையக் கரு.
-
ஆறு குடும்பங்களில் குழந்தையால் ஏற்படும் தடுமாற்றங்கள், இழப்புகள், வலிகள், மாற்றங்கள்தான் படத்தின் கதைக்களம்.
-
இதை எந்த நெருடலும், உறுத்தலும் இல்லாமல் வலைப்பின்னலாக இருந்தாலும் குழப்பமில்லாமல் அழகாக பார்வையாளர்களுக்குக் கடத்திய விதத்தில் வசீகரிக்கிறார் இயக்குநர் சார்லஸ்.
-
ஆசிரமத்து சிறுவனாக நடித்திருக்கும் கருணாஸ் மகன் கென் கொடுக்கும் சின்ன சின்ன கவுன்டர்களுக்கு தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது. நாடகம் போட திட்டமிடும் கேப்டன் சாணக்யா, அக்கா குழந்தை ஊருக்குப் போய்விட்ட தவிப்பில் குழம்பும் யாழினி, ஜான் விஜய்யிடம் எஸ்கேப் ஆகும் நேஹா பாபு, ''ஊரை விட்டு ஓடிப் போயிடலாம். ஊட்டிக்குப் போய்விடலாம்'' என்று அடிக்கடி சொல்லும் ராஜேஷ் குணசேகர் ஆகியோர் நடிப்பில் பின்னி எடுக்கிறார்கள்.
-
ஆட்டோ டிரைவராக வரும் கருணாஸ் யதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்கிறார். ''மூணு பெண் குழந்தைகளுக்கு சோறு போடலையா. நாலாவதும் பெண் குழந்தைன்னா விட்டுருவேனா. அதுவும் என் ரத்தம்தானே'' என மனைவியிடம் வெடித்து கலங்கும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளிச் செல்கிறார்.
-
ரித்விகாவின் தவிப்பு, இழப்பு, நடிப்பில் ரசிகர்கள் கலங்கினர். நரேன், தேஜஸ்வினி, வினோதினி, சேத்தன், தம்பி ராமையா, கிரிஷா, மீரா கிருஷ்ணன், அகில், சுரேஷ் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
-
விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா குழந்தைகளின் அத்தனை அசைவுகளையும், நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. குழந்தைகளைக் கையாண்ட விதத்திலும் விஜய்யின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம்.
-
வேத்சங்கர் சுகவனத்தின் இசை படத்தோடு இயல்பாய் பொருந்திப்போகிறது. அழகு குட்டி செல்லம் என்ற ஒற்றைப் பாடலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் தன் உணர்வுகளால் பிரதிபலிக்கும் வகையில் ஒலிக்க விட்ட விதத்தில் வேத்சங்கர் கவனிக்க வைக்கிறார்.
-
படத்தொகுப்பாளர் பிரவீன் பாஸ்கர் குழந்தையை மறைத்து வைத்தல், மாடிக்கு கொண்டு செல்லுதல் போன்ற இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.
-
ஆறு கிளைக்கதைகளை நாடகம், போட்டி என்ற இரட்டைப் புள்ளியில் இணைத்த விதம் சுவாரஸ்யம். குழந்தைகளை எந்த மிகைத் தன்மை கொண்ட அதிபுத்திசாலிகளாகக் காட்டாமல், இயல்பாக உலவ விட்ட விதம் ரசிக்க வைக்கிறது. சின்ன சின்ன குறைகள், பிழைகள் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன.
-
ஆனாலும், குழந்தைகள் குறித்த புரிதலையும், பேரன்பின் அடர்த்தியையும் அனுபவிக்க வைப்பதற்காக இந்த அழகு குட்டி செல்லம் படத்தை கொஞ்சி மகிழலாம்.
-
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33526
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: அழகு குட்டி செல்லம் - கொஞ்சி மகிழலாம்

Post by krishnaamma on Mon Jan 11, 2016 10:29 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா, படம் இனித்தான் பார்க்கணும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: அழகு குட்டி செல்லம் - கொஞ்சி மகிழலாம்

Post by யினியவன் on Tue Jan 12, 2016 5:24 pm

எதிர்பார்த்தது போல் இல்லை. சுமார் ரகம் தான்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: அழகு குட்டி செல்லம் - கொஞ்சி மகிழலாம்

Post by krishnaamma on Tue Jan 12, 2016 10:54 pm

@யினியவன் wrote:எதிர்பார்த்தது போல் இல்லை. சுமார் ரகம் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1187217


ஒ...பார்த்துட்டீங்களா இனியவன்? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: அழகு குட்டி செல்லம் - கொஞ்சி மகிழலாம்

Post by யினியவன் on Tue Jan 12, 2016 10:57 pm

@krishnaamma wrote:
@யினியவன் wrote:எதிர்பார்த்தது போல் இல்லை. சுமார் ரகம் தான்.
ஒ...பார்த்துட்டீங்களா இனியவன்? புன்னகை

பாக்கலம்மா - எதிர்பார்த்ததை பாக்கலம்மா புன்னகை

ஆனாலும் பார்த்துட்டேன்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: அழகு குட்டி செல்லம் - கொஞ்சி மகிழலாம்

Post by ayyasamy ram on Sun Feb 07, 2016 6:09 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33526
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: அழகு குட்டி செல்லம் - கொஞ்சி மகிழலாம்

Post by krishnaamma on Sun Feb 07, 2016 6:17 pm

நேத்து பார்த்தோம் இந்த படத்தை................. பயம் பயம் பயம் பிறந்த குழந்தையை எப்படி  எல்லாம் தூக்கிப் போடறாங்க?...............வரவர யார் வேண்டுமானாலும் பிள்ளை   பெற்றுக்கொள்ளலாம் என்கிறது போல படம் எடுக்கிறார்கள் ................அம்மா அப்பாவையே மிரட்டுகிறது அந்த தறிகெட்டுப்போன பெண் சோகம்...............நம் நாட்டின் எதிர் காலம் ரொம்ப அபாயமாய் இருக்கு...............  

பிள்ளை பெற்று, குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டவள்  தான் பாட்டுக்கு வீட்டுக்கு வந்து விடுகிறாள்...பில் எல்லாம் எப்படி கட்டுவா?  .............அவளைபோட்டு ரொம்ப அடிக்கிறான் அவள் கணவன்.............பார்க்கவே ரொம்ப சங்கடமாய் இருந்தது...........

அடுத்தது, பிள்ளை பெற்ற உடனேயே ஒருத்தி வந்து செஸ் விளையடரா........

ஒரு பாதர், குழந்தைகள் எப்படி நடிக்க உயிருள்ள குழந்தையை கொண்டு வருவாங்க என்று அவங்க பெற்றோருடன் பேசாமல், கடைசி வரை இவ்வளவு கவனிக்காமலா இருப்பார்?..............ரொம்ப இடிக்கிறது இவை எல்லாம் சோகம்.......

ஆனால் பாவம் பசங்க எல்லாம் ரொம்ப நல்லா நடிக்கிறாங்க, stage இல் டிராமாவை manage பண்ணும்போதும் சூப்பர் புன்னகை....குழந்தை ஏசு ரொம்ப அழகு !

இவ்வளவுநாள் காத்திருந்து, ஆண்டனி இப்படி ஒரு படம் எடுக்கவா? .வெகு சுமார்!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: முதல் பார்வை: அழகு குட்டி செல்லம் - கொஞ்சி மகிழலாம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum