ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கெட்டிங் என்றால் என்ன?

+7
சசி
ayyasamy ram
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
krishnaamma
கார்த்திக் செயராம்
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Empty மார்கெட்டிங் என்றால் என்ன?

Post by கார்த்திக் செயராம் Tue Jan 12, 2016 3:00 am

First topic message reminder :

சிலருக்கு மார்க்கெட்டிங்கை பற்றி தெரிந்திருக்கும், ஆனால் அதன் வகைகளைப்பற்றி தெரிந்திருக்க‍ வாய்ப்பில்லை. பலருக்கு மார்க்கெட்டிங் என்றால் என்ன‍வென்றே தெரியாமலும் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு.
நீங்கள் ஒரு விருந்தில் அழகான, ஒரு பணக்கார பெண்ணை பார்க்கிறீர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”என்று கூறினால் அது Direct Marketing.
உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து “அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Advertising.
நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Tele Marketing.
அந்த அழகான பெண்ணே உங்களிடத்தில் வந்து “நீங்களும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றால் அது Brand Recognition.
அந்த அழகான, பணக்கார பெண்ணிடம் சென்று நீங்கள் “நானும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறீர்கள். உடனே அதற்கு அந்த பெண் உங்களின் கன்னத்தில் சப்பென்று அறைந்தால்… அதுதான் Customer Feedback.
அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியதற்கு, அந்த பெண், தனது கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.
நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் பேசுவதற்கு முன்னால் வேறொரு நபர் வந்து அந்த பெண்ணிடம் “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இது தான் Competition eating your market share.
நீங்கள் அந்த அழகான பணக்கார பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவதற்கு முன்பே உங்களின் மனைவி அருகில் வந்தால் Restriction for entering new markets.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே Marketing Concepts என்றால் என்னவென்று….!
--(நண்பரின் பகிர்வு-நன்றி)
முகநூல்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Empty Re: மார்கெட்டிங் என்றால் என்ன?

Post by T.N.Balasubramanian Wed Jan 13, 2016 11:18 pm

ஆம் , யினியவன் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Empty Re: மார்கெட்டிங் என்றால் என்ன?

Post by விமந்தனி Wed Jan 13, 2016 11:19 pm

//இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே Marketing Concepts என்றால் என்னவென்று….!// - சூப்பருங்க  மிக அருமை... மகிழ்ச்சி  அவசியமான பதிவு.


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Empty Re: மார்கெட்டிங் என்றால் என்ன?

Post by விமந்தனி Wed Jan 13, 2016 11:21 pm

T.N.Balasubramanian wrote:நன்றாக விளக்கம் தந்துள்ளது முகநூல் .
இன்றைய தினத்திற்கு ஏற்ற கான்செப்ட் .

நாங்கள் படிக்கும் போது கற்றது .
எங்கள் கிளாசில் ஒரு சிறிதே பழைய மாடெல் (pen )பென்னை கொடுத்து
இதை ஏல முறையில்  எப்பிடி நல்ல விலைக்கு விற்பீர்கள் என்றார் .எங்கள் வாத்யார் .

முதல்  நபர் . பேனாவை கையில் எடுத்துப் பார்த்தார் .
பிறகு மற்றவர்களை பார்த்து , இது ஒரு அரிய பேனா .
இது மாதிரி இப்போது கிடைக்காது .குறைந்த விலை  10 ரூபாய்தான் .
கிளாசில் இருந்து ரெஸ்பான்ஸ் அதிகம் இல்லை

இரெண்டாமவர் : அரிய பேனா . பழங்காலத்து பேனா . எலிசபெத் ராணி உபயோகித்தது .
சர்ச்சில் விரும்பி கேட்டதால் பரிசாக கிடைத்தது . மிக அதிர்ஷ்டமான பேனா .
நீண்ட ஆயுள் ,அதிகாரம் எல்லாம் தன்னால் வரும் . பிரிட்டிஷ் ம்யூசியத்தில் இருந்து
கிடைத்தப் பேனா . 150 ரூபாய்தான்
கிளாசில் எல்லோருக்கும் குஷி .
விலை 150 / 200/ 300 வரை போனது .  

இதுதான் மார்க்கெட்டிங் என்றார் எங்கள் வாத்யார் .

ரமணியன்
மிகத்தெளிவான விளக்கமான பாடம்.... சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Empty Re: மார்கெட்டிங் என்றால் என்ன?

Post by கார்த்திக் செயராம் Wed Jan 13, 2016 11:21 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
கோடி கணக்கில் நகை செய்தாலும் , தட்டான் , ஏழைதான் !
அஸ்திவாரம் போட்டவர்கள் குழுவில் நானும் ஒருவன் .
.
சிறிதே மனம்  மாறி இருந்தால், சேர்த்திருக்கலாம் .
மன நிம்மதி இழந்திருப்பேன் .  
குறை ஒன்றுமில்லை .
வேண்டும் என்ற நினைக்கிற பொருள் ,
வாங்குவதற்கு சக்தி இருக்கிறது .
உன்னத காரியத்திற்கு உதவ
சக்தி இருக்கிறது .
மன நிம்மதி இருக்கிறது .
உடன் பிறவா உறவுகளுடன் உறவாட முடிகிறது  நிம்மதி கிடைக்கிறது .
பாருங்களேன் , மீண்டும் சந்திப்போம் எனக்கூறி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
உங்களுடன் பேச முடிகிறதே , இந்த நிம்மதி ,
நவரத்தின கம்பனி இல்லை , மகா நவரத்தின கம்பனி , கொடுக்க முடியா நிம்மதி
இப்போது கிடைத்துள்ளதே !புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
ரமணியன்

வாழ்வில் செல்வம் என்பது பொருளில் இல்லை என்பதே வாழ்வின் பொருள்.

நாம எல்லாருமே இங்கே கும்மி அடிப்பது அகமகிழத்தான் அய்யா.
[You must be registered and logged in to see this link.]

ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகமா சொல்லிடீங்க இனியவன் அண்ணா..அருமை அருமை


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Empty Re: மார்கெட்டிங் என்றால் என்ன?

Post by சசி Thu Jan 14, 2016 8:37 am

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:அதெப்படி  முடியும்
(பேசிக் குவாலிபிகேஷனே)  " நானும் பணக்காரன்தான் "அடிப்படை தகுதியே இல்லையே !

ரமணியன்
இந்தியாவின் நவரத்தின அலுவலகத்தில் வேலை செய்தவர் பணக்காரர் இல்லையா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

கோடி கணக்கில் நகை செய்தாலும் , தட்டான் , ஏழைதான் !
அஸ்திவாரம் போட்டவர்கள் குழுவில் நானும் ஒருவன் .
.
சிறிதே மனம்  மாறி இருந்தால், சேர்த்திருக்கலாம் .
மன நிம்மதி இழந்திருப்பேன் .  
குறை ஒன்றுமில்லை .
வேண்டும் என்ற நினைக்கிற பொருள் ,
வாங்குவதற்கு சக்தி இருக்கிறது .
உன்னத காரியத்திற்கு உதவ
சக்தி இருக்கிறது .
மன நிம்மதி இருக்கிறது .
உடன் பிறவா உறவுகளுடன் உறவாட முடிகிறது  நிம்மதி கிடைக்கிறது .
பாருங்களேன் , மீண்டும் சந்திப்போம் எனக்கூறி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
உங்களுடன் பேச முடிகிறதே , இந்த நிம்மதி ,
நவரத்தின கம்பனி இல்லை , மகா நவரத்தின கம்பனி , கொடுக்க முடியா நிம்மதி
இப்போது கிடைத்துள்ளதே !புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எப்பொழுதும் போல நீங்கள் நினைப்பது போல மிகவும் மகிழ்ச்சியாக இருந்து எங்களையும் ஈகரையின் வழியாக மகிழ்ச்சி படுத்த வேண்டும். நாம் ஒரு குடும்பம் போல, அதில் மகிழ்ச்சி மட்டுமே நிலவ வேண்டும். அதை நீங்கள் வழி நடத்திச் செல்வது இன்னும் சிறப்பு ஐயா. நன்றி


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Empty Re: மார்கெட்டிங் என்றால் என்ன?

Post by T.N.Balasubramanian Thu Jan 14, 2016 8:46 am

நன்றி சசி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Empty Re: மார்கெட்டிங் என்றால் என்ன?

Post by பாலாஜி Thu Jan 14, 2016 5:03 pm

அருமை .. சூப்பர் .....


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Empty Re: மார்கெட்டிங் என்றால் என்ன?

Post by THIAGARAJAN RV Mon Feb 27, 2023 7:55 am

அருமையான விளக்கம்
THIAGARAJAN RV
THIAGARAJAN RV
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 27/02/2023

Back to top Go down

மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Empty Re: மார்கெட்டிங் என்றால் என்ன?

Post by Dr.S.Soundarapandian Fri Aug 18, 2023 10:57 am

மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 3838410834 மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மார்கெட்டிங் என்றால் என்ன? - Page 3 Empty Re: மார்கெட்டிங் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum