புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
26 Posts - 39%
prajai
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
2 Posts - 3%
Jenila
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
1 Post - 2%
M. Priya
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
6 Posts - 5%
prajai
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
5 Posts - 4%
Jenila
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
3 Posts - 2%
Rutu
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
2 Posts - 2%
manikavi
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_m10கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் !

Page 1 of 2 1, 2  Next

Rajesh RK
Rajesh RK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 08/01/2016

PostRajesh RK Fri Jan 08, 2016 3:55 am

கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! GTC8W8k5QhOSF2I7XLfG+333
மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது.

கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்! மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?

இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது. பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான். தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது.

எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.

இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான்.

இதை யாரால் செய்து சாதிக்க முடியும்? எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர். அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர்.
விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார்.

ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர். நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர்.
இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது.

எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.

இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான்.
இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே!

இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.

12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. கவசம் நீங்கியதால்தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.

நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறோம். இவற்றுக்குக் காரணம் பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும். கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jan 08, 2016 4:44 am

ஆஹா .. மிகவும் அருமையான பதிவு. நல்ல தகவல் . தெரியாத ஒன்று . நன்றி ராஜேஷ் . வி பொ வா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

Rajesh RK
Rajesh RK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 08/01/2016

PostRajesh RK Fri Jan 08, 2016 4:51 am

மன்னிக்கவும், வி பொ வா என்றால் என்ன?

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jan 08, 2016 4:55 am

Rajesh RK wrote:மன்னிக்கவும், வி பொ வா என்றால் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1186159

இதற்கு எதற்கு மன்னிப்பு ? விருப்ப (வி ) பொத்தானை (பொ) பாவித்தேன் (பா ).. உங்கள் பதிவில் கீழே ஒரு காபி கோப்பை போல் உள்ளது பார்த்தீர்களா ? விருப்பம் 1 என்று வருகிறதா ? அது தான் .

Rajesh RK
Rajesh RK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 08/01/2016

PostRajesh RK Fri Jan 08, 2016 5:04 am

ஓ! இங்கு Like இப்படி உள்ளதா..

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jan 08, 2016 5:06 am

Rajesh RK wrote:ஓ! இங்கு Like இப்படி உள்ளதா..
மேற்கோள் செய்த பதிவு: 1186169
ஆமாங்க ..... புன்னகை புன்னகை

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 5:24 am

கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! 3838410834 கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! 3838410834 கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! 3838410834 கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! 103459460 கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! 1571444738

மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 08, 2016 8:06 am

கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! 103459460 கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் ! 3838410834
-
காரணமில்லாமல் காரியமில்லை...!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 08, 2016 9:48 am

நல்லத் தகவல் ராஜேஷ் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 08, 2016 10:24 am

அருமையான இந்த கதையை முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சரியார்  சொல்லக் கேட்டிருக்கேன்............பகிர்வுக்கு  மிக்க நன்றி ராஜேஷ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக