ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜமுத்திரை -சாண்டில்யன்
 sukumaran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Thu Jan 14, 2016 12:08 am

First topic message reminder :Last edited by விமந்தனி on Sat Jan 16, 2016 9:51 pm; edited 1 time in total

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Tue Jan 26, 2016 3:01 pm

வாவ் ! அருமையான திரி, முதலிலிருந்து படிக்கணும் ! .எனக்கு வேளுக்குடி மாமாவின் பிரசங்கம் எப்பவுமே பிடிக்கும் விமந்தனி ! ..பகிர்வுக்கு நன்றி...............நானும் ஒரு தொடர் போடப்போறேன் ஆனால் வித்தியாசமாய் !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Tue Jan 26, 2016 11:32 pm

@krishnaamma wrote:வாவ் ! அருமையான திரி, முதலிலிருந்து படிக்கணும்   ! .எனக்கு வேளுக்குடி மாமாவின் பிரசங்கம் எப்பவுமே பிடிக்கும் விமந்தனி ! ..பகிர்வுக்கு நன்றி...............நானும் ஒரு தொடர் போடப்போறேன் ஆனால் வித்தியாசமாய் !
ஆரம்பியுங்கள் கிருஷ்ணாம்மா. வழக்கமான ஆவலுடன் காத்திருக்கிறோம்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Tue Jan 26, 2016 11:45 pm

நினைத்தாலே இனிக்கும்! (9)ராமபிரான் வேடர் தலைவனான குகன், அரக்கர் தலைவனான விபீஷணன், குரங்குகளின் தலைவனான சுக்ரீவன் என்று எந்த இனமாயினும், அந்த இனத்து ராஜாக்களோடு தான் கை குலுக்கினார்.

ஏனெனில், அவரும் ஒரு ராஜா. ஆனால், கண்ணன் அப்படியல்ல... அவர் சாதாரண மக்களுடன் பழகினார். யானை மேல் போகிறவன், வெற்றிலைக்கு சுண்ணாம்பு வாங்க வேண்டுமானாலும் கூட, பக்கத்து யானைக்காரனிடம் தான் கேட்பான். கீழே இறங்கி வரமாட்டான்.

அதுபோல, ராமபிரான் ராஜா என்பதால், தனது உயர்ந்த இடத்தைத் தக்க வைக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணனோ, நம்மோடு கலந்து விட்டார்.

இதற்காக, ராமாவதாரத்தை நாம் குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ளக்கூடாது. அது ஒரு உயரிய அவதாரம், அதன் மகிமையையும், சொல்லிக்கொண்டே போகலாம்.

ராமபிரானை 60 ஆயிரம் வருடம் தவமிருந்து பெற்றார் தசரத ராஜா.

ரிஷ்யசிருங்கரைக் கொண்டு யாகம் செய்தார். நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக பிள்ளையின் தேவையை உணர்ந்து பிறக்க வைத்தார்.

கண்ணனின் கதை அப்படியல்ல! வசுதேவர், நந்தகோபர் வசித்த கோகுலத்தில், பால், தயிர் அதிகமாக இருந்தது. அதைச் சாப்பிட பிள்ளை வேண்டும் என நினைத்தார்கள். பிராமணர்களுக்கு வேதம், க்ஷத்ரியர்களுக்கு சண்டை... இவர்களோ வைசியர்கள். அவர்கள் தயாரிக்கும் பால், தயிரைச் சாப்பிட ஒரு பிள்ளையை வேண்டினார்கள்.

அதே நேரம், அவன் கீதோபதேசமும் செய்தான். ஆக, எளிமைக்கும் எல்லை...பெருமைக்கும் எல்லை என்பது கிருஷ்ணாவதாரத்தின் தன்மை.
திருவல்லிக்கேணியிலே மூலவராக பெருமாள், வேங்கடகிருஷ்ணன் என்ற பெயரில் உள்ளார். உற்சவர் பார்த்தசாரதி மீசை வைத்திருப்பதைப் பார்க்கலாம். அர்ஜுனனுக்கு அவர் சாரதி என்பதால், மீசை தேவைப்படுகிறது.

ரொம்ப நல்லவர்களுக்கு அவரைப் பிடிக்கும், ரொம்ப நல்லவரை அவருக்குப் பிடிக்கும் என்ற இரண்டு குணத்துக்கும் சொந்தக்காரர் கிருஷ்ணன். ஆனால், தர்மத்தில் இருந்து மாற மாட்டார். குணங்களால் மட்டுமல்ல, தோஷங்களாலும் நம்மைக் கவர்ந்தவர் அவர்.

ராமனை நாம் உசத்தியாகக் கொண்டாடினால், கிருஷ்ணனை நம் மடியில் வைத்து தாலாட்டலாம். மேன்மைக்கு எல்லையானவரே,

எளிமைக்கும் எல்லையானவராக உள்ளார். இடைப்பெண்களுடன் இடையனாக ராஜக்கிரீடை செய்துள்ளார். இதைப் பார்க்கும் உத்தவர் மிகவும் ஆதங்கப்படுகிறார். ""லட்சுமி தாயார், வசிஷ்ட, வாமதேவ, விஸ்வாமித்திரருக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை. இடைப்பெண்களுக்கு கிடைத்ததே என்று!

Last edited by விமந்தனி on Fri Jan 29, 2016 12:18 am; edited 1 time in total

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Tue Jan 26, 2016 11:46 pm

இன்னொரு விஷயம்...என்ன நோன்பு நோற்றாளோ இந்த தேவகி! அவள் வயிற்றில் பிள்ளையாய் பிறந்தான். ஒருவன் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை யாரோ அனுபவிப்பது போல, அப்பா சம்பாதித்ததை பிள்ளை அழிப்பது போல, யசோதை அவனை வளர்க்கும் பாக்கியம் பெற்றாள். அவன் பிறக்கும்போது பணக்காரன். இங்கோ, இடக்கை எது, வலக்கை எது என்று கூட தெரியாத இடைச்சியோடு அவன் வளர்கிறான்.

ராமபிரானை எடுத்துக் கொள்வோம், அவர் வசிஷ்டரோடு பழகுகிறார். கண்ணனோ, எளியவர்களிடம் பழகி, எல்லாருக்காகவும் நான் இருக்கிறேன் என்கிறான். அவன் சொன்ன கீதையை இன்று வரை யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவன் வெண்ணெய் திருடிய எளிமையை சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இதைத்தான், பெருமைக்கு பெருமை, எளிமைக்கு எளிமை என்று குறிப்பிடுகிறேன்.

கண்ணனின் பெருமை அறியாதவர்கள் தான், அவனுக்கு 16000 மனைவிகள், அவன் பெண்களிடம் அப்படி நடந்தான்... இப்படி நடந்தான் என்பார்கள்.

பிரதமரோ, ஜனாதிபதியோ கூட சாதாரண மனிதன் மீது நடவடிக்கை எடுக்க சிரமப்படுவார்கள். சட்டங்கள் அதைத் தடுக்கும். ஆனால், சாத்திரங்களும், சட்டங்களும் கடவுளைத் தடுக்க முடியாது. அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.

கண்ணனின் வரலாற்றில் அவன் பெண்களோடு பழகிய காலத்தில் அவனுக்கு வயது எட்டு தான். சிறுமிகளின் வயதோ ஐந்து. இதனால், நமது உடல் ரீதியான உணர்வுடன் அதை ஒப்பிடக்கூடாது.

இந்த வயதில், அந்த சின்னஞ்சிறுசுகளின் மனதில் என்ன உணர்வு இருந்து விட முடியும்! இதை, ஏதோ பெரிய வயதில் செய்தது போல் பேசினாலோ, எழுதினாலோ, அவர்கள் ஒழுங்காகப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

ஒரு முக்கிய விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கண்ணன் நிறைய பொய் பேசியுள்ளான். "ஏலாப்பொய்கள் உரைப்பானை' என்று ஆழ்வார்களே சொல்கிறார்கள். இதிலுள்ள தத்துவம் என்ன தெரியுமா?

"நான் (மனிதன்) சொன்னால் அது பொய். ஆனால், பகவான் பொய்யே பேசினாலும் அது உண்மை. நாம் கால் வைத்தால், படிக்கட்டு தடுக்கலாம். ஆனால், பகவானுக்கு படிக்கட்டு அருகே வந்துவிடும். இங்கிருக்கும் எல்லாமே அவன் சொத்து. வெண்ணெய், பெண் என எல்லாமே அவன் சொந்தம். அவன் திருடனில்லை. நாம் தான் திருடர்கள். அவன் படைத்த உலகத்திலுள்ள பொருட்களை அனுபவிக்கும் திருடர்கள். எனவே, கடவுளைப் பற்றி ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசக்கூடாது. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் கூட, கண்ணனைப் பற்றிய தகவல் உண்மை என்று நம்புகிறார்கள்.

முதலில், அவர்கள் கண்ணனைப் பற்றி சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் வரும்........

Last edited by விமந்தனி on Fri Jan 29, 2016 12:19 am; edited 1 time in total

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Wed Jan 27, 2016 11:18 am

இங்கிருக்கும் எல்லாமே அவன் சொத்து. வெண்ணெய், பெண் என எல்லாமே அவன் சொந்தம். அவன் திருடனில்லை. நாம் தான் திருடர்கள். அவன் படைத்த உலகத்திலுள்ள பொருட்களை அனுபவிக்கும் திருடர்கள். எனவே, கடவுளைப் பற்றி ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசக்கூடாது. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் கூட, கண்ணனைப் பற்றிய தகவல் உண்மை என்று நம்புகிறார்கள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Wed Jan 27, 2016 2:03 pm

@ayyasamy ram wrote:
-
வேளுக்குடி கிருஷ்ணன் பொதிகை சேனலிலும்,
விஜய் டி.வியிலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றினார்...
-
'முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி' என்று ஒரு சொலவடை
உருவாகுமளவுக்கு, அவரது பேச்சு அத்தனை ரசிக்கத்தக்கதாக
இருந்த்துடன்,  மிகப் பெரிய‌ ரசிகர் வட்டம் அவருக்கு இருந்தது...
-
.

வாஸ்த்தவமான பேச்சு புன்னகை............இப்போ whatsup இல் 2 ஆடியோ கிளிப்ஸ் வருவதால் தினமும் 2 வேளையும் கேட்க்கும் பழக்கம் வந்து விட்டது ராம் அண்ணா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Wed Jan 27, 2016 2:04 pm

@ayyasamy ram wrote:
-
ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்தபோது, மயங்கி விழுந்தவர்தான்;
அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்துவிட்டார்!
-
-------------------

ஆஹா...அழுகை அழுகை அழுகை எப்படிப்பட்ட மகான் அவர்............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Wed Jan 27, 2016 2:09 pm

//இப்படி சம்பிரதாயங்கள் இல்லாத பக்தியையும் கூட கண்ணன் ஏற்றுக்கொள்கிறான். ஏன்...என்னை நினைத்தாலே போதும் என்கிறான்.//

//தினமும் விளக்கேற்றி, நாமசங்கீர்த்தனம் செய்து, உபன்யாசம் கேட்டு என்று பல வழிகளில் பக்தி செலுத்துவதை விட, பகவானை நினைத்துக் கொண்டிரு என்ற ஒரே வழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது தானே! //

இப்படி சுலபமாய் இருந்தால் தானே நமக்கு சரிப்படும் .புன்னகை.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Wed Jan 27, 2016 2:18 pm

//இப்படியெல்லாம் கலியுகத்தில் உலகம் கெட்டு விட்டதே! இனிமேல் தர்மம் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். தர்மத்தைக் கடைபிடிக்கும் போதும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். கஷ்டப்படாமல் ஒன்று கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது. அது மட்டுமல்ல! கஷ்டப்பட்டால் தான் தர்மம் நிலைக்கும். ஆக, மிகுந்த கஷ்டப்பட்டே மனஅழுக்கைப் போக்க பாடுபட்டாக வேண்டும்.//

அருமையாக சொல்கிறார்................நான் படிக்கும்போதே மாமா சொல்வது போலவே உணருகிறேன், பகிர்வுக்கு மிக்க நன்றி விமந்தனி புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Wed Jan 27, 2016 2:36 pm

இயற்கை தர்மத்தைக் கடைபிடிக்காததால் தான் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரப்பம் பழம், நாகப்பழம், விளாம்பழம் ஆகியவை எல்லாம் கிடைப்பதே இல்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் வாழைப்பழம், மாம்பழம், இலை கூட கிடைக்காமல் போய்விடும் போல் இருக்கிறது. இனிமேல் இலை என்றால் பச்சைக்கலரில் ஒரு மாத்திரை, மிளகாய் என்றால் சிவப்புக்கலர் மாத்திரை என்று மாத்திரை மயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு உலகம் கலியில் சிக்கிக் கிடக்கிறது.

ம்ம்... ரொம்ப நிஜம் சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Wed Jan 27, 2016 6:52 pm

முன்பெல்லாம் நாம் சென்று உபன்யாசம் ,கதாகாலஷேபம் கேட்டோம் .
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .

(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by யினியவன் on Wed Jan 27, 2016 7:08 pm

@T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் நாம் சென்று உபன்யாசம் ,கதாகாலஷேபம் கேட்டோம் .
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .

(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )

ரமணியன்

2" x  4" ல் அடங்குவது உலகம்
6' x  3' ல் அடங்குவது தேகம்

Last edited by யினியவன் on Wed Jan 27, 2016 10:21 pm; edited 1 time in totalavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Wed Jan 27, 2016 9:23 pm

2' x 4" ல் அடங்குவது உலகம்
6' x 3' ல் அடங்குவது தேகம்

தத்துவம் தத்துவம் ஜாலி ஜாலி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Wed Jan 27, 2016 10:17 pm

@T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் நாம் சென்று உபன்யாசம் ,கதாகாலஷேபம் கேட்டோம் .
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .

(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )

ரமணியன்

நிஜம் ஐயா, நாம் தூர தேசங்களில் இருந்தால் கூட , இதுபோன்ற விஷயங்களால் அருகே இருப்பது போல உணருகிரோமே ஐயா, மேலும் உள்ளுரில் கூட அலைய முடியாத பெரியவர்களுக்கு இது வரப்பிரசாதம் ஆச்சே!..............

டெக்னாலஜி இன் உன்னதமான உபயோகம் !................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
எங்களுக்கு இஸ்கான் லிருந்து கூட தினமும் whatsup செய்திகள் கிருஷ்ணர் போடோக்கள் வரும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Wed Jan 27, 2016 10:18 pm

@யினியவன் wrote:
@T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் நாம் சென்று உபன்யாசம் ,கதாகாலஷேபம் கேட்டோம் .
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .

(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )

ரமணியன்

2' x 4" ல் அடங்குவது உலகம்
6' x 3' ல் அடங்குவது தேகம்
மேற்கோள் செய்த பதிவு: 1190060

ஆஹா... என்ன வொரு தத்துவம்? புன்னகை.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Thu Jan 28, 2016 11:27 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:வாவ் ! அருமையான திரி, முதலிலிருந்து படிக்கணும்   ! .எனக்கு வேளுக்குடி மாமாவின் பிரசங்கம் எப்பவுமே பிடிக்கும் விமந்தனி ! ..பகிர்வுக்கு நன்றி...............நானும் ஒரு தொடர் போடப்போறேன் ஆனால் வித்தியாசமாய் !
ஆரம்பியுங்கள் கிருஷ்ணாம்மா. வழக்கமான ஆவலுடன் காத்திருக்கிறோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1189870

ஆரம்பித்து விட்டேன் விமந்தனி புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by யினியவன் on Thu Jan 28, 2016 11:47 pm

விமந்தனி ஆளையே காணோமே?

பயணத்தில் மோடியை மிஞ்சிடுவாங்க போல புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Fri Jan 29, 2016 12:15 am

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை எங்கயும் போகலை இங்கேயே தான் இருக்கிறேன்.

நெட் ரொம்ப slow. படங்கள் தரவேற்ற முடியவில்லை. வெப் பேஜ் ஓபன் ஆகவே பொறுமை நிறைய செலவாகிறது. அதோட இத்தனை நாளாக விக்கிபீடியாவும் ஓபன் ஆகலை. அது தான்

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Fri Jan 29, 2016 12:23 am

நினைத்தாலே இனிக்கும்! (10)கிருஷ்ணர், இப்படி வாழ்ந்தார், அப்படி வாழ்ந்தார் என்பது பற்றி விமர்சனம் செய்பவர்கள், புத்தகத்தை ஒழுங்காகப் படிக்கவில்லை என்று குறிப்பிட்டேன். அவர் இலக்கணத்தை மாற்றாமல், சட்டத்தை மாற்றாமல் இருந்திருந்தால், இவ்வளவு தூரம் ஆன்மிகம் நமக்கு கிடைத்து இருக்காது. யார் முக்தி கேட்டாலும் சரி...அவர் தாழ்ந்தவராயினும் சரி...அவர் தந்து விடுவார். இந்த தெம்பு தான் அவரிடம் உள்ள சிறப்பே.

ராமனிடம் நாம் சட்டப்படியே நெருங்க முடியும். அது நம்மால் முடியாது. கண்ணனோ அமாவாசையையே மாற்றினார். மனித இயல்பு எப்படியோ, அப்படியே வாழ்ந்து காட்டினார். துரியோதனன், சகாதேவனிடம் வந்து, போருக்கு நாள் குறித்து தரக் கேட்டான்.

அவனும், அமாவாசையன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி என நாள் குறித்துக் கொடுத்தான். தங்களுக்கு எதிரான போருக்கு, தாங்களே நாள் குறித்துக் கொடுத்தது என்பது எவ்வளவு பெரிய தர்மம்!

கிருஷ்ணர் வந்தார். ""ஏன் இப்படி சரியான நாள் குறித்துக் கொடுத்தாய்?'' என்று கேட்டார்.

"அவன் என் அண்ணனாச்சே! அண்ணன் கேட்கும் போது, தம்பியால் எப்படி கொடுக்காமல் இருக்க முடியும்!'' என்று எதிரிக்கே நன்மை செய்யும் தன் குணத்தை எடுத்துரைத்தான்.

உடனே, கிருஷ்ணர் தன் வேலையைத் துவங்கி விட்டார். அமாவாசைக்கு முந்திய நாளான சதுர்த்தசியன்றே தர்ப்பணம் செய்ய சென்று விட்டார். இதைப்பார்த்த பிரம்மா, சூரிய சந்திரரிடம் ""இன்று சதுர்த்தசி தானே! கிருஷ்ணர் தர்ப்பணம் செய்கிறாரே!'' என்று கேட்டார். அமாவாசை என்றால் சூரியனும், சந்திரரும் அருகருகே இருக்க வேண்டும்.

தாங்கள் என்ன ஏதென்று விசாரித்து வருவதாகக் கூறி புறப்பட்டனர். "இருவரும் இப்போது சேர்ந்து தானே வந்துள்ளீர்கள். அப்படியானால், இன்று தானே அமாவாசை,'' என்றார் கிருஷ்ணன். இதைத்தான் "போதாயன அமாவாசை' என்று இப்போது குறிப்பிடுகிறார்கள். இப்போதும், இந்த அமாவாசையைப் பின்பற்றும் கோஷ்டிகள் உண்டு. இப்படி, தர்மம் வெல்வதற்காக நன்மை செய்த கிருஷ்ணரை நாம் வணங்க வேண்டும். அவ்வாறு வணங்க அவரது திருமேனி இருக்க வேண்டும்.

கிருஷ்ணரின் விக்ரகத்தை சிலை என்றோ, உடம்பு என்றோ சொல்லக்கூடாது. "திருமேனி' என்றே குறிப்பிட வேண்டும். கேரளாவில் நம்பூதிரிகளையே "திருமேனி' என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், நாம்
கண்ணனையே சொல்வதில்லை. அது நமக்கு மங்களத்தையும், நன்மையையும், சுகத்தையும் தருகிற திருமேனி.

கிருஷ்ணரின் திருமேனியை "அப்ராகிருதம்' என்று குறிப்பிடுவார்கள். அதாவது அது சுயம்பிரகாசம் உடையது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், "தானாகவே ஒளிவிடக்கூடிய திருமேனி' என்று சொல்லலாம். நமக்கெல்லாம் சத்வம் (சாந்தம்), ரஜோ(ராட்சச குணம்),

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி on Fri Jan 29, 2016 12:25 am

தமோ (மந்தம்) என்ற மூன்று குணங்கள் உண்டு. ஆனால், கிருஷ்ணரின் திருமேனி முழுக்க சத்வம். நமக்கு ரத்தம், எச்சில், கண்ணீர்
என்றெல்லாம் உண்டு.

இதெல்லாம், நமக்கு கர்மத்தால் வருவது. கிருஷ்ணனுக்கும் மனிதனாகப் பிறந்தததால் இது உண்டு. ஆனால், கர்மத்தால் ஏற்படவில்லை.

நமக்குத் தான் பாவம், புண்ணியம் என்ற கர்மாக்கள் எல்லாம். இதனால் தான் பிறவிகள் ஏற்படுகின்றன.

திருமால் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணம், கிருஷ்ணனாக பூமியில் பிறக்க வைக்கிறது.

மனிதனைப் போலவே குணங்களை மாற்றிக் கொள்கிறது. பேரக்குழந்தை தாத்தாவையும், பாட்டியையும் அடித்தால், அதற்காக அவர்கள் கோபிப்பதில்லை. மாறாக, சந்தோஷப்படுகிறார்கள். அதுபோல, கடவுளாக இருந்தாலும் சிசுபாலனிடம் அவன் திட்டு வாங்குகிறான். கிருஷ்ணரோ, சண்டையும் போடவில்லை, ஜெயிக்கவும் இல்லை.

அவனைத் தன் குழந்தையாக நினைத்து, அவனோடு விளையாடினார். அந்த விளையாட்டு தான், நம் பார்வையில் சண்டையாகத் தெரிகிறது. கண்ணன் தன் பூலோக வாழ்வில் "உம்'மென்று இருந்தது கிடையாது. அமைதியாக இருப்பவர்களிடம் யாரும் கலக்க முடியாது. அவர்களோடு பேசவும் முடியாது. கலகலப்பாக பேசுபவர்களிடம் யாரும் பழகலாம். அதனால் தான் கண்ணன் அழகாக நன்றாகப் பேசினான். நம்மோடு வாழ்ந்த பின், அப்படியே வைகுண்டம் கிளம்பினான். கொஞ்சம் கூட அவனது திருமேனியை இங்கே மிச்சம் வைக்காமல், நெருப்பு வைக்காமல் அப்படியே எடுத்துச் சென்றான். அவனது துணைவியரையும் நெருப்பு ஏதும் செய்யவில்லை. அவர்கள் கண்ணனை நினைத்தபடியே நெருப்பில் குதித்ததால், அவர்கள் அப்படியே உடலோடு சென்றார்கள். எந்த திருமேனியோடு அவர் பூலோகம் வந்தாரோ, அப்படியே எடுத்துச் சென்று விட்டார்.

அப்பேர்ப்பட்ட கண்ணனின் ரூபதரிசனம் நமக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை, அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் பிறப்பெடுத்திருக்கலாம். அதைப் பார்க்கவும் செய்திருக்கலாம். ஆனால், கோபியர்கள் அவனது ரூப சொரூபத்தை தரிசித்துள்ளனர். அந்த கோபிகைகளின் திருவடி பட்ட மண் துகள்களாகப் பிறக்க விரும்புகிறார் உத்தவர்.

கோபிகைககள் கண்ணனை எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் தெரியுமா?

இன்னும் இனிக்கும்.....

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by krishnaamma on Fri Jan 29, 2016 3:18 pm

@யினியவன் wrote:விமந்தனி ஆளையே காணோமே?

பயணத்தில் மோடியை மிஞ்சிடுவாங்க போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190523

ம்ம்... இருக்கும் இருக்கும் .................ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian on Sat Jan 30, 2016 7:25 pm

ஜோக் ஒன்று படித்தேன்

ரமேஷ் : எண்டா , மோடி பார்லிமெண்டில் தூங்கிண்டு இருந்தார் ன்னு மகேஷ் சொல்றானே .
உண்மையா இருக்குமா
புபேஷ் : உண்மையா தான் இருக்கும் . முழிச்சிண்டு இருந்தா , வேறே நாட்டிலே அல்லவா இருப்பார் .

@krishnaamma wrote:
@யினியவன் wrote:விமந்தனி ஆளையே காணோமே?

பயணத்தில் மோடியை மிஞ்சிடுவாங்க போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190523

ம்ம்... இருக்கும் இருக்கும் .................ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1190625

மோடிக்கும் விமந்தனிக்கும் எப்பிடி ஒற்றுமை என்று கேள்வி கேட்டா

இப்பிடி தான்இல்லேனா ,
எங்கேயாவது சிற்றுலா போயிருப்பார் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by யினியவன் on Sat Jan 30, 2016 7:29 pm

சின்றில்லா வோட சிஸ்டரா அய்யா சிற்றுலாavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by சசி on Sat Jan 30, 2016 7:47 pm

சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா. 
பாடல் இருந்தால் பதிவேற்றம் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by சசி on Sat Jan 30, 2016 7:49 pm

@T.N.Balasubramanian wrote:ஜோக் ஒன்று படித்தேன்

ரமேஷ் : எண்டா , மோடி பார்லிமெண்டில் தூங்கிண்டு இருந்தார் ன்னு மகேஷ் சொல்றானே .
உண்மையா இருக்குமா
புபேஷ் : உண்மையா தான் இருக்கும் . முழிச்சிண்டு இருந்தா , வேறே நாட்டிலே அல்லவா இருப்பார் .

@krishnaamma wrote:
@யினியவன் wrote:விமந்தனி ஆளையே காணோமே?

பயணத்தில் மோடியை மிஞ்சிடுவாங்க போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190523

ம்ம்... இருக்கும் இருக்கும் .................ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1190625

மோடிக்கும் விமந்தனிக்கும் எப்பிடி ஒற்றுமை என்று கேள்வி கேட்டா

இப்பிடி தான்இல்லேனா ,
எங்கேயாவது சிற்றுலா போயிருப்பார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190968

ஐயா என்றும் 16 வயது தான். பதிவுகளும் அப்படியே
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum