ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 பழ.முத்துராமலிங்கம்

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முதல் பார்வை: ரஜினி முருகன் - சிறப்பில்லாத சிரிப்பு படம்!

View previous topic View next topic Go down

முதல் பார்வை: ரஜினி முருகன் - சிறப்பில்லாத சிரிப்பு படம்!

Post by ayyasamy ram on Fri Jan 15, 2016 2:16 pm


-
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வெற்றியால், அதே கூட்டணியில் உருவான படம், சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியில் வெளியாகும் ஐந்தாவது படம் என்ற இந்த காரணங்களே 'ரஜினி முருகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

எத்தனையோ ரிலீஸ் தேதிகள் மாறி, ஒரு வழியாய் 'ரஜினி முருகன்' வெளியானது. ஆண்கள், பெண்கள் என கூட்டம் கூட்டமாய் தியேட்டரை நோக்கி படை எடுத்துக்கொண்டிருந்தனர். அவசர அவசரமாக தியேட்டரில் நுழைந்து இருக்கையில் அமர்ந்தேன்.

படம் திரையிடுவதற்கு முன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மனதில் நிழலாடியது.

'ரஜினி முருகன்' எப்படி?

கதை: தன் பேரன் சிவகார்த்திகேயன் செட்டில் ஆவதற்காக பரம்பரை வீடு விற்கலாம் என்று முடிவெடுக்கிறார் தாத்தா ராஜ்கிரண். அது நடந்தால் காதலியைக் கரம் பிடிக்கலாம் என்று நினைக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால், அதில் ஒரு வில்லங்கம் எட்டிப் பார்க்கிறது. வில்லங்கம் என்ன ஆனது? வீடு விற்கப்பட்டதா? சிவகார்த்திகேயன் செட்டில் ஆனாரா? காதல் கைகூடியதா? என்பது மீதிக் கதை.

இயக்குநர் பொன் ராம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போலவே இன்னொரு படம் கொடுத்துவிட நினைத்திருக்கிறார். ஆனால், அது முழுமையாக இல்லை என்பதுதான் நிதர்சனம்.

சிவகார்த்திகேயன் தனக்குரிய கதாபாத்திரத்தை சரியாக செய்கிறார். ஆனால், படம் முழுக்க ஒரு வித அடக்க உணர்வுடனே நடித்திருப்பது ஏன்? என்று தெரியவில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் டான்ஸில் இன்னும் மெருகேறி இருக்கிறார்.

'தில்லா ஜெயிச்சாலும் லக்குன்னு சொல்றாங்க. சிக்ஸர் அடிச்சாலும் டொக்குன்னு சொல்றாங்க' என பாடல் பாடுகிறார். இது வெறுமனே பாடல் வரிதானா? அல்லது அதிலிருந்து வேறு ஏதாவது சொல்ல வருகிறீர்களா சிவா?

கீர்த்தி சுரேஷ் அழகாக இருக்கிறார். கதாநாயகிக்குரிய கடமையை செவ்வனே செய்கிறார்.

வசனங்களுக்கு இடையில் கேப்பில் கெடா வெட்டும் அளவுக்கு கவுன்ட்டர் கொடுக்கும் சூரிக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. சூரிக்கு இது முக்கியமான படமும் கூட. அதிக ரசிகர்கள் சூரியைக் கொண்டாடுகிறார்கள்.

ஹோட்டல் மேனேஜர் 'ஹலோ' சொல்லி கை குலுக்க வரும்போது 'டைம் இல்லை' என சொல்வது, 'சரக்கு அடிச்சிட்டு தகராறு பண்றியா' என கீர்த்தி கேட்கும்போது 'சர்பத் குடிச்சிட்டா பேசுவாங்க' என சொல்வது, 'உன்னை எங்கேயே பார்த்த மாதிரி இருக்கே?' என சிவகார்த்திகேயன் கேட்கும்போது போன படத்துல பார்த்திருப்ப? என்ற சூரியின் வசனங்களுக்கு தியேட்டர் தெறிக்கிறது.

ராஜ்கிரண் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அடக்கி வாசித்திருக்கிறாரே என்று பார்த்தால் தன் பங்குக்கு சிவாவுடன் சேர்ந்து இறுதியில் அதகளம் செய்கிறார். சமுத்திரக்கனி ஒரு வீக்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வேறு என்னத்த சொல்ல?

ஆனால், கதை என்ற ஒன்றை மட்டும்தான் படத்தில் தேடிப் பார்த்தாலும் கிடைக்கவே இல்லை. அதுவும் கீர்த்தியின் அப்பா தொடர்பான பிளாஷ்பேக், சிவகார்த்திகேயன் - ராஜ்கிரண் போடும் நாடகம் எல்லாம் சின்ன புள்ளத்தனமாக இருக்கிறது.

திரைக்கதையில் அழுத்தமோ, சுவாரஸ்யமோ இல்லாமல் தேமே என்று நகர்கிறது. பொன் ராம் திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பாலசுப்பிரமணியெத்தின் ஒளிப்பதிவும், இமான் இசையும் படத்துக்கு பலம். விவேக் ஹர்ஷன் இன்னும் சில இடங்களிலும், பாடலிலும் கத்தரி போட்டிருக்கலாம்.

ராஜ்கிரண் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் பேரு மாஸா தான் இருக்கு. படம்? என்னமா இப்படி பண்றீங்களேம்மா? என கேட்க வைக்கிறது.

கதை பற்றி கவலையில்லை. கலகல என்று இருக்க வேண்டும். நகைச்சுவை மட்டுமே போதும் என நினைத்தால் நீங்கள் 'ரஜினி முருகன்' பார்க்கலாம்.
-
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11401

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum