ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 ayyasamy ram

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 kuloththungan

ஜென்
 T.N.Balasubramanian

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தீர விசாரிப்பதே மெய்!

View previous topic View next topic Go down

தீர விசாரிப்பதே மெய்!

Post by ayyasamy ram on Sun Jan 17, 2016 7:13 am


-
ஜன., 23 - குன்றக்குடி முருகன் தேர்

-
'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்' என்று நமக்கு அறிவுறுத்தியுள்ளனர்
பெரியவர்கள்.
-
தீர விசாரிக்காமல், பொய்யை, உண்மையென்று நம்பியதால்,
முருகனின் வாகனமான மயிலுக்கு, பெரும் சோதனை ஏற்பட்டு,
மலையாக மாறியது.
-
நம்மில் பலர், அறிந்தும், அறியாமலும் பல தவறுகள்
செய்திருக்கலாம்; அந்த பாவத்துக்கு பரிகாரம் தேட, சிவகங்கை
மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள குன்றக்குடி முருகன் கோவிலுக்கு
சென்று வரலாம்.
-
ஒருமுறை அசுரர்கள் சிலர், முருகனின் வாகனமான மயிலிடம்,
'மயிலே... நாங்கள் பிரம்மாவின் வாகனமான அன்னத்தையும்,
திருமாலுக்குரிய கருடனையும் சந்தித்தோம். அவை, 'நாங்கள்
தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள்...' என்று கூறின.
உன்னை விடவா, அவற்றால் வேகமாக பறக்க முடியும்...' என்று
கோள் மூட்டினர்.
-
உண்மையில் அவர்கள் அன்னத்தையோ, கருடனையோ
பார்த்ததில்லை. இந்த பறவைகள் உதவியுடன் தானே அந்த
தெய்வங்கள் வேகமாக வந்து, தங்கள் இனத்தவரை அழிக்கின்றனர்
என, கோபம் கொண்ட அசுரர்கள், தந்திரமாகப் பேசி, அந்த
பறவைகளை அழிக்க நினைத்தனர்.
அதற்கேற்ப, அவர்கள் சொன்னதை உண்மையென நம்பி, கோபம்
அடைந்தது மயில்.
-
இதன் விளைவாக, அன்னம் மற்றும் கருடனிடம் மோதி, அவற்றின்
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலில் இறங்கியது மயில்.
இதையறிந்த முருகன், ஆராயாமல் தவறு செய்த மயிலை,
மலையாக மாற சாபம் தந்து, அன்னத்தையும், கருடனையும்
காப்பாற்றினார். அந்த மயிலே, குன்றக்குடி மலையானது.
-
தன் தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்ட மயிலின்
வேண்டுகோளுக்கிணங்க, இம்மலையில் எழுந்தருளினார் முருக
கடவுள்.

6.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இம்மலையின் உயரம், 40 மீட்டர்.
ராஜகோபுரத்தின் உயரம், 16 மீட்டர். முருகனுடன், சிவனும் அருள்
செய்யும் தலம் இது.
மலை அடிவாரத்திலுள்ள சண்முக நாதர், 'தேனாற்று நாதர்'
என்று அழைக்கப்படுகிறார்.
-
அதேபோன்று, குன்றக்குடி காவடி புகழ் பெற்றது.
'குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும், நீ நினைப்பது நடக்காது...'
என்ற சொல்வழக்கை கேள்விப்பட்டிருப்பீர்கள். குன்றக்குடியில்
காவடி எடுத்தால், நினைத்தது நடக்கும் என்பதை எதிர்மறையாக
வலியுறுத்தவே, இப்படி ஒரு சொல்வழக்கு வந்தது.
-
இங்குள்ள முருகனை, 'சண்முகநாதன்' என்று அழைப்பர்.
ஆறு முகங்கள், 12 கரங்கள் கொண்ட இவருக்கு, செட்டி முருகன்,
குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன்
மற்றும் தேனாறுடையான் என்ற பெயர்களும் உண்டு. இத்தலம்
குறித்து, அருணகிரி நாதர், திருப்புகழில் பாடியுள்ளார்.
-
இங்கு தைப்பூச திருவிழா, பத்து நாட்கள் நடக்கும்.
இதில், தேர்த்திருவிழா மிகவும் விசேஷம். இந்த நாளில்
இங்கு வந்து முருகனைத் தரிசித்து, அறிந்தோ, அறியாமலோ,
நம்மால் பிறர் கஷ்டப்பட்டிருந்தால், அந்த பாவத்துக்கு மன்னிப்பு
பெறலாம். அது மட்டுமல்ல, நம் நியாயமான கோரிக்கைகள்
எதுவாயினும், அதை நிறைவேற்றி வைக்கவும் வேண்டலாம்.
-
----------------------------------
- தி.செல்லப்பா
வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34396
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum