புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் எப்படி? Poll_c10நீங்கள் எப்படி? Poll_m10நீங்கள் எப்படி? Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
நீங்கள் எப்படி? Poll_c10நீங்கள் எப்படி? Poll_m10நீங்கள் எப்படி? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் எப்படி? Poll_c10நீங்கள் எப்படி? Poll_m10நீங்கள் எப்படி? Poll_c10 
53 Posts - 60%
heezulia
நீங்கள் எப்படி? Poll_c10நீங்கள் எப்படி? Poll_m10நீங்கள் எப்படி? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
நீங்கள் எப்படி? Poll_c10நீங்கள் எப்படி? Poll_m10நீங்கள் எப்படி? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நீங்கள் எப்படி? Poll_c10நீங்கள் எப்படி? Poll_m10நீங்கள் எப்படி? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எப்படி?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:16 pm

நீங்கள் எப்படி? O96iZOE5RhWZSytb7M9P+E_1453361614

ங்கள் உண்மையாகவே, இரக்க குணம் கொண்டவரா என்பதை அறிய, கீழே கேட்கப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும், மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்கு, பொருந்தும் விடையை, 'டிக்' செய்து கொள்ளுங்கள். விடைகளுக்கான மதிப்பெண்களும், உங்களைப் பற்றிய மதிப்பீடும் கீழே உள்ளன.

1. சமீபத்திய கனமழை மற்றும் பெரு வெள்ளத்தின் போது என்ன செய்தீர்கள்?
அ) பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை அறிந்து, வேதனைப்பட்டவாறே வீட்டில் இருந்தேன்.
ஆ) குறிப்பிட்ட தொகையை, வெள்ள நிவாரணத்துக்குப் பயன்படுத்தினேன்.
இ) வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன் அல்லது என் உறவினர்களை அப்படி ஈடுபடச் செய்தேன்.

2. விலங்குகள் தொடர்பான ஒரு படத்தை தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள். புலி ஒன்று மானை துரத்துகிறது. உங்கள் மனதில் ஓடும் எண்ணம் என்ன?
அ) மான் தப்பி விட்டால் நல்லது என நினைத்தபடி, தொடர்ந்து அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பேன்.
ஆ) மனம் பொறுக்காமல், தொலைக்காட்சியை, 'ஆப்' செய்து விடுவேன் அல்லது வேறு சேனலுக்கு மாற்றி விடுவேன்.
இ) புலி, மானைப் பிடிக்கும் அந்த நிகழ்வுக்காக, ஆவலுடன் காத்திருப்பேன்.

3. டில்லி பேருந்தில், நிர்பயா என்ற பெண், சிலரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, இறந்த செய்தியைப் படித்ததும், என்ன தோன்றியது?
அ) இரவு வேளைகளில், பெண்கள் கண்ணியமான உடை அணிந்து, ஆண் துணையோடு செல்ல வேண்டும்.
ஆ) கற்பழித்தவர்களை துடிக்கத் துடிக்க கொல்ல வேண்டும்.
இ) நாடு முழுவதும், இது தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

4. இந்த மூவரில் ஒருவரின் நடைமுறை தான் சரியானது என்று சொல்ல வேண்டுமென்றால், யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
அ) சுபாஷ் சந்திர போஸ்
ஆ) ஹிட்லர்
இ) மதர் தெரசா

5. வீட்டுச் சுவரில், பல்லி ஒன்று பூச்சியை நெருங்குகிறது. என்ன செய்வீர்கள்?
அ) கை தட்டி, பூச்சியை அங்கிருந்து பறக்கச் செய்து விடுவேன்.
ஆ) ஆர்வம் பொங்க, அந்த உணவுக் காட்சிக்கு காத்திருப்பேன்.
இ) பல்லிக்கும் பசிக்குமே... சாப்பிட்டுப் போகட்டும் என்றபடி, என் வேலையில் கவனம் செலுத்துவேன்.

விடைகள் அடுத்த பதிவில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:16 pm

மதிப்பெண்கள்
1. அ) 1 ஆ) 3 இ) 5
2. அ) 3 ஆ) 5 இ) 0
3. அ) 0 ஆ) 5 இ) 3
4. அ) 3 ஆ) 0 இ) 5
5. அ) 5 ஆ) 0 இ) 3

மதிப்பெண்கள், 18லிருந்து, 25 வரை:
நீங்கள் இரக்க குணம் அதிகம் கொண்டவர்; சும்மா இரக்கம் மட்டும் கொள்ளாமல், தேவைப்படும் செயல்களிலும் ஈடுபடுகிறீர்கள். உங்கள் நல்ல மனம் வாழ்க. ஆனால், யாரும் உங்களை ஏமாற்றி விடாமல், கொஞ்சம் விழிப்புணர்ச்சியையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

மதிப்பெண்கள், 10லிருந்து, 17வரை:
உங்களிடம் சுய நலமும், பிற நலமும் கலந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இப்படி இருக்க வாய்ப்பு உண்டு என்றாலும், அதையும் தாண்டி முன்னேறுங்கள். உங்கள் இரக்க குணத்தை செயல் வடிவில் காட்டுங்கள்.

மதிப்பெண்கள், 10க்கும் குறைவு:
உங்கள் மனம் ஏன் இப்படி இறுகி விட்டது? ஒருவேளை, கடந்த காலத்தில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு விட்டதா? பிற உயிர்களிடம் மதிப்பு கொள்ளுங்கள். இல்லையென்றால், காலப்போக்கில், உங்களை சுற்றியுள்ளோர் உங்களை ஒதுக்கி விடலாம்.

அருண் சரண்யா




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jan 28, 2016 1:17 am

நன்றி க்ரிஷ்ணாம்மா , நான் இரண்டாவது ரகம். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Jan 28, 2016 8:28 am

ஐ .......ய.......ய் .......யோ .......நான் ஏழு மதிப்பெண்கள் தானே பெற்றிருந்தேன் ......அழுகை அழுகை அழுகை

இந்த திரியை நான் பார்க்கவே இல்லை ..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 10:14 am

shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்மா , நான் இரண்டாவது ரகம். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1190161

சூப்பர் ஷோபனா, நானும் இவரும் கூட சரியாக 16 எடுத்தோம் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 10:15 am

K.Senthil kumar wrote:ஐ .......ய.......ய் .......யோ .......நான் ஏழு மதிப்பெண்கள் தானே பெற்றிருந்தேன் ......அழுகை அழுகை அழுகை

இந்த திரியை நான் பார்க்கவே இல்லை ..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1190202

கொஞ்சம் முயற்சி பண்ணுங்கோ 10க்கு மேலே வந்துடலாம் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 28, 2016 6:19 pm

நாளைக்கு வந்து படிக்கிறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக