ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 SK

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 SK

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

என்னை திட்டக் கூடாது

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian on Tue Jan 19, 2016 10:16 pm

என்னை திட்டக் கூடாது

அன்புடை Guest

படத்தில் என்ன எழுதி உள்ளது எனக்கூறவும் .
என்னை திட்டக் கூடாது  , இப்பவே சொல்லிட்டேன் .

நன்றி படம் முகநூல் .

வசனங்கள் எந்தன் சரக்கு !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20619
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by shobana sahas on Tue Jan 19, 2016 10:19 pm

liar ன்னு இருக்கு அய்யா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian on Tue Jan 19, 2016 10:28 pm

திட்டக்கூடாது இப்பிடி எல்லாம் ஷோபனா !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20619
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by யினியவன் on Tue Jan 19, 2016 10:56 pm

யார் அய்யா இந்த ல அய்யர்? புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by K.Senthil kumar on Wed Jan 20, 2016 2:16 am

@shobana sahas wrote:liar ன்னு இருக்கு அய்யா .
மேற்கோள் செய்த பதிவு: 1188555

liar இல்லை என்று நான் சொல்லமாட்டேன் ஐயா ....
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by கார்த்திக் செயராம் on Wed Jan 20, 2016 10:37 am

லய்யர் என்று உள்ளது அய்யா. .....

ஆமாம் அதை ஏன்? என்னை முன்னிறுத்தி கேட்டீர்கள்.?
ஏதாவது உள் குத்து.??? உண்டா???
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian on Wed Jan 20, 2016 10:50 am

(ஆஹா ஒரு பலியாடு மாட்டிக்கிச்சு ! )   அதிர்ச்சி  அதிர்ச்சி

செந்தில் குமாரையும் , யினியவன் அண்ணாவையும் கேட்டேன் .
அவர்கள் பதிவில் உங்கள் பெயர் இல்லையாமே   

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20619
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by யினியவன் on Wed Jan 20, 2016 10:54 am

@T.N.Balasubramanian wrote:(ஆஹா ஒரு பலியாடு மாட்டிக்கிச்சு ! )   அதிர்ச்சி  அதிர்ச்சி

செந்தில் குமாரையும் , யினியவன் அண்ணாவையும் கேட்டேன் .
அவர்கள் பதிவில் உங்கள் பெயர் இல்லையாமே   

ரமணியன்

திக் திக் பதிவால் சிக்கினார் கார்த்திக்

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by கார்த்திக் செயராம் on Wed Jan 20, 2016 10:57 am

இன்றைக்கு நான் தான் கிடைச்சேனா! !!!

ஆட்டத்தை ஆரம்பித்து விட்டீர்களா???
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by கார்த்திக் செயராம் on Wed Jan 20, 2016 11:20 am

Last edited by கார்த்திக் செயராம் on Wed Jan 20, 2016 11:29 am; edited 1 time in total
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by கார்த்திக் செயராம் on Wed Jan 20, 2016 11:27 am

avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by M.Jagadeesan on Wed Jan 20, 2016 11:36 am

இந்தப் பதிவைப் பொறுத்த வரையில் ,அவரவர் கணினியில் அவரவர் பெயர் வருமாறு இரமணியன் செய்துவிட்டார் . நல்லவேளை ! நான் பலிஆடு ஆகாமல் தப்பித்தேன் ! இந்த TRIK எப்படி என்று சொல்லித்தரவும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by ராஜா on Wed Jan 20, 2016 11:55 am

@யினியவன் wrote:யார் அய்யா இந்த ல அய்யர்? புன்னகை
பிரெஞ்சு தெரிஞ்ச அய்யராம் அதான் "ல அய்யர்" புன்னகை

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by யினியவன் on Wed Jan 20, 2016 11:57 am

@ராஜா wrote:
@யினியவன் wrote:யார் அய்யா இந்த ல அய்யர்? புன்னகை
பிரெஞ்சு தெரிஞ்ச அய்யராம் அதான் "ல அய்யர்" புன்னகை
ஓ அந்த லகட பாண்டிகளா இருக்குமோ புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian on Wed Jan 20, 2016 1:51 pm

@யினியவன் wrote:
@ராஜா wrote:
@யினியவன் wrote:யார் அய்யா இந்த ல அய்யர்? புன்னகை
பிரெஞ்சு தெரிஞ்ச அய்யராம் அதான் "ல அய்யர்" புன்னகை
ஓ அந்த லகட பாண்டிகளா இருக்குமோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1188615

அப்பிடிதான் இருக்கும் என்று நானும் நினைக்கிறேன் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20619
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by சசி on Wed Jan 20, 2016 2:20 pm

ஐயா இந்த உருவம் யாருடையது? இது தங்களுடைய சிறு வயது படம் போல் (out line) இருக்கும் என நினைக்கிறேன். Liar இருக்கிறது. ஆனால் உள் குத்து இருகிறது என்று தான் நினைக்கிறேன்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by விமந்தனி on Wed Jan 20, 2016 2:44 pm

எனக்கு ஒண்ணுமே தெரியலையே....... சோகம்
.
.
.
.
.
ஒருவேளை காந்தி தாத்தாவா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian on Wed Jan 20, 2016 2:56 pm

@சசி wrote:ஐயா இந்த உருவம் யாருடையது? இது தங்களுடைய சிறு வயது படம் போல் (out line) இருக்கும் என நினைக்கிறேன். Liar இருக்கிறது. ஆனால் உள் குத்து இருகிறது என்று தான் நினைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1188633

50% கரெக்ட் சசி .என்னைதான் பார்த்தது இல்லையே . எப்பிடி சிறு வயது போட்டோ என கண்டு பிடித்தீர்
50% தப்பு . உள்குத்து இல்லை . வெளி குத்துதான் . குத்தி விட்டீரே போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20619
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by ஜாஹீதாபானு on Wed Jan 20, 2016 2:57 pm

ஆத்தாடி எத்தனை ஆடு சிக்கி இருக்கு இந்தப்பதிவுல ஜாலி

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian on Wed Jan 20, 2016 3:05 pm

@விமந்தனி wrote:எனக்கு ஒண்ணுமே தெரியலையே....... சோகம்
.
.
.
.
.
ஒருவேளை காந்தி தாத்தாவா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1188637

ராத்திரி எல்லாம் கண் விழித்து வேளுகுடி பதிவுப் போட்டால் இப்பிடிதான் .
பகல்ல ஒரே மச மச னு தெரியும் .
pc யை கையிலெடுத்து சிறிதே சிறிது சிறிதாக இடப்புறம் மெதுவாக திருப்பி ,90 டிக்ரி ஆனவுடன்
சிறிது பெருமூச்சு விட்டு  டேபிளில் வைத்தால் ......விளங்கிடும் ...

ரமணியன்

பிகு கண் டெஸ்ட் பண்ணிக்கொண்டீர்களா ? ரெண்டு மாசத்துக்கு முன்னால் பண்ணிக்கொண்டீர் .
நினைவு வருகிறது . கண்ணாடி மாற்றவில்லையா ?

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20619
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by ஜாஹீதாபானு on Wed Jan 20, 2016 3:42 pm

@T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1188643

2 வருஷம் கழிச்சு தான கண்ணாடி மாத்தணும்....

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by சசி on Wed Jan 20, 2016 3:43 pm

@T.N.Balasubramanian wrote:
@சசி wrote:ஐயா இந்த உருவம் யாருடையது? இது தங்களுடைய சிறு வயது படம் போல் (out line) இருக்கும் என நினைக்கிறேன். Liar இருக்கிறது. ஆனால் உள் குத்து இருகிறது என்று தான் நினைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1188633

50% கரெக்ட் சசி .என்னைதான் பார்த்தது இல்லையே . எப்பிடி சிறு வயது போட்டோ என கண்டு பிடித்தீர்
50% தப்பு . உள்குத்து இல்லை . வெளி குத்துதான் . குத்தி விட்டீரே  போட்டிக்கு ரெடி  போட்டிக்கு ரெடி  போட்டிக்கு ரெடி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188641

50 %எடுத்து தேர்ச்சி பெற்று விட்டேன் ஐயா. அது போதும். Font வைத்து படம் வரைந்து விட்டீர்கள் ஐயா. ஆனால் ஒரு சந்தேகம், நன்றி முகநூல் என்று பதிவு செய்து இருந்தீர்கள். அதான் சிறு குழப்பம்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian on Wed Jan 20, 2016 4:14 pm

குழப்பினால்தானே சசி ,
வாழ்க்கை சூடு பிடிக்கும் .
சூடு பிடித்தால்தான் ,
சூடு குறையும் போது ,
தெளிவு பிறக்கும்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20619
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian on Wed Jan 20, 2016 4:24 pm

@ஜாஹீதாபானு wrote:ஆத்தாடி எத்தனை ஆடு சிக்கி இருக்கு இந்தப்பதிவுல ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1188642

ஜாலிதான் இன்னும் ரெண்டு வாரத்துக்கு லெக் பீஸ் ,இஷ்டத்திற்கு வெட்டுங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20619
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by விமந்தனி on Fri Jan 22, 2016 12:44 am

விடை என்னவாக இருக்கும்.... ஐயா எப்போ சொல்லுவார்.....? ஒன்னும் புரியல

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: என்னை திட்டக் கூடாது

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum