ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Kavitha Mohan
 SK

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 T.N.Balasubramanian

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 KavithaMohan

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 SK

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முதல் இருபது ஓவர் போட்டி: இந்தியா 188 ரன்கள் குவிப்பு

View previous topic View next topic Go down

முதல் இருபது ஓவர் போட்டி: இந்தியா 188 ரன்கள் குவிப்பு

Post by ayyasamy ram on Tue Jan 26, 2016 4:43 pm


-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் போட்டியில் இந்தியா ரன்கள் குவித்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இந்தியாவின் சார்பில் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் ஆட்டத்தைத் தொடங்கினார். ஆரம்பம் முதலே அடித்து விளையாடினார் ரோஹித் சர்மா. அவர் இருபது பந்துகளில் ஒரு சிக்ஸர் நான்கு பவுண்டரிகள் உள்பட 31 ரன்களை குவித்தார். வெகுநாள்களுக்குப் பிறகு அணியில் இடம் பிடித்த ஷான் வாட்சன் சர்மாவை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து ஷிகர் தவான் 5 ரன்களில் அதே ஓவரில் வீழ்ந்தார்.

ஒரு நாள் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட சுரேஷ் ரெய்னாவும், டெஸ்ட் அணி தலைவர் விராட் ஹோலியும் இணைந்து ரன்களை குவித்தனர். இந்த ஜோடி ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களைப் பதம் பார்த்தது.

அதிலும் ஹோலி மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினார். அவர் 55 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகள் உள்பட 90 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹோலியும் ரெய்னாவும் மூன்றாவது விக்கெட்டுக்கு 134 ரன்கள் குவித்தனர். ரெய்னா 34 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் உள்ள 41 ரன்கள் குவித்து கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

ரெய்னா ஆட்டமிழந்தவுடன் உள்ள வந்த இந்திய அணி கேப்டன் தான் சந்தித்த முதலாவது பந்திலேயே தனது 'பேவரைட் ஷாட்' ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்திலும் பவுண்டரி விளாச, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 188 ரன்கள் குவித்தது.

நெடுநாள்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த யுவராஜ் சிங்குக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணியில் அனுபவ வீரர்கள் ரெய்னா, யுவராஜ் சிங், நெக்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டடிருந்தனர். இது தவிர சுழல்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் அனுபவ வீரர்கள் வாட்சன் மற்றும் டைட் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் ஹோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாஸ்பித் பும்ரா, ஆஷிஸ் நெகரா.

ஆஸ்திரேலிய அணி விவரம்: ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், கிரிஸ் லைன், ட்ரேவிஸ் ஹெட், ஷான் வாட்சன், மாத்யூ வாட், ஜேம்ஸ் பால்க்னர், கேன் ரிச்சட்சர்சன், கேமரூன் பாயிஸ், ஷான் டைட்.
-
dinamani
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32955
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: முதல் இருபது ஓவர் போட்டி: இந்தியா 188 ரன்கள் குவிப்பு

Post by Muthumohamed on Tue Jan 26, 2016 9:03 pm

இந்தியா வெற்றிபெற்றது இந்த விளையாட்டில்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum