புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
சிவா | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
-
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.
-
நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.
-
1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.
-
இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.
-
மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191978T.N.Balasubramanian wrote:உங்களுக்கு ஒரு clue தரேன் , வயதை வைத்து கண்டுபிடியுங்க .
ராஜா கூறிய படி பார்த்த ,
பின்னாலே இருக்கிற A தான்
முன்னாலே ஓடி வராங்க
பின்னாலே வரவங்க
முன்னாலேயே பிறந்துட்டாங்க
ஆனாலே அதுலே ஒருத்தர்
பின்னாலே பிறந்தவங்க
முன்னாலே ஓடினாலும் அவங்க
முன்னாலேயும் பிறக்கலா
பின்னாலேயும் பிறக்கலா
நடுவிலே பிறந்து இருக்காங்க
இப்போ தெரியுதா ?
ரமணியன்
................இந்த பதிவின் எழுத்துகள் ரொம்ப மங்கலா தெரியுதே......... கொஞ்சம் இருங்க கண்ணாடிய துடைத்து போட்டுக்கொண்டு வருகிறேன்..................
.
.
.
ஏதோ சொல்லி சமாளிச்சுட்டோமே...... நமக்கு நாமே ,தோளை தட்டிக்கொடுத்துக்க வேண்டியதுதான் ....ஹி...........ஹி...ஹி.....
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1191915krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191914mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191912krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191911mbalasaravanan wrote:அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ
அடப்பாவி, இப்போவேவா?...............இதோவரேன் ................ எங்கே லக்ஷ்மி?...............
.
.அம்மா மிக்க நலம் நீங்க எப்படி இருக்கீங்க
.
அது தான் 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று மாற்று பதிவு போட்டுவிடாங்களே அதை பார்க்கலையா சரவணன்? .....இதுபோல ரொம்ப பேர் அங்கு குடியேற ஆசைப் பட்டாங்களாம் , அதனால் அவங்க அந்த சட்டத்தையே எடுத்துட்டாங்களாமே ?
அம்மா சத்தமா சொல்லாதிங்க அவளுக்கு கேக்க போகுது , சட்டம் ஏன் எடுத்திங்கனு ஒரு கேஸ் file பண்ணிருவோம்
ஹா...ஹா...ஹா... சரியான ஆள் நீங்க .....................நலமா சரவணன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192073mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191915krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191914mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191912krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191911mbalasaravanan wrote:அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ
அடப்பாவி, இப்போவேவா?...............இதோவரேன் ................ எங்கே லக்ஷ்மி?...............
.
.அம்மா மிக்க நலம் நீங்க எப்படி இருக்கீங்க
.
அது தான் 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று மாற்று பதிவு போட்டுவிடாங்களே அதை பார்க்கலையா சரவணன்? .....இதுபோல ரொம்ப பேர் அங்கு குடியேற ஆசைப் பட்டாங்களாம் , அதனால் அவங்க அந்த சட்டத்தையே எடுத்துட்டாங்களாமே ?
அம்மா சத்தமா சொல்லாதிங்க அவளுக்கு கேக்க போகுது , சட்டம் ஏன் எடுத்திங்கனு ஒரு கேஸ் file பண்ணிருவோம்
ஹா...ஹா...ஹா... சரியான ஆள் நீங்க .....................நலமா சரவணன்
என்ன பாலா, இவ்வளவு வெள்ளந்தி இருக்கீங்க ?
உங்க புது மனைவிதான் , திரைமறைவில் இருந்து கொண்டே , உலக அளவில் ,இதை செய்து முடித்து உள்ளார்களாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1192088T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192073mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191915krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191914mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191912krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191911mbalasaravanan wrote:அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ
அடப்பாவி, இப்போவேவா?...............இதோவரேன் ................ எங்கே லக்ஷ்மி?...............
.
.அம்மா மிக்க நலம் நீங்க எப்படி இருக்கீங்க
.
அது தான் 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று மாற்று பதிவு போட்டுவிடாங்களே அதை பார்க்கலையா சரவணன்? .....இதுபோல ரொம்ப பேர் அங்கு குடியேற ஆசைப் பட்டாங்களாம் , அதனால் அவங்க அந்த சட்டத்தையே எடுத்துட்டாங்களாமே ?
அம்மா சத்தமா சொல்லாதிங்க அவளுக்கு கேக்க போகுது , சட்டம் ஏன் எடுத்திங்கனு ஒரு கேஸ் file பண்ணிருவோம்
ஹா...ஹா...ஹா... சரியான ஆள் நீங்க .....................நலமா சரவணன்
என்ன பாலா, இவ்வளவு வெள்ளந்தி இருக்கீங்க ?
உங்க புது மனைவிதான் , திரைமறைவில் இருந்து கொண்டே , உலக அளவில் ,இதை செய்து முடித்து உள்ளார்களாம் .
ரமணியன்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192258ஜாஹீதாபானு wrote:இந்த திரி தினமும் கண்ணுல படுது.
ஆனால் இந்த நாடு எங்க கண்ணுல இன்னும் படலையே அக்கா...
நான் இப்போதைக்கு அப்பீட்டு
பானு அக்கா போனதுக்கப்புறம் ரிப்பீட்டு
மெய்பொருள் காண்பது அறிவு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1192260K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192258ஜாஹீதாபானு wrote:இந்த திரி தினமும் கண்ணுல படுது.
ஆனால் இந்த நாடு எங்க கண்ணுல இன்னும் படலையே அக்கா...
நான் இப்போதைக்கு அப்பீட்டு
பானு அக்கா போனதுக்கப்புறம் ரிப்பீட்டு
ஆசைப்பட்டு என்ன செய்ய முடியும் . அந்த நாட்டுல பிறந்திருக்கணும் .
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192267ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192260K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192258ஜாஹீதாபானு wrote:இந்த திரி தினமும் கண்ணுல படுது.
ஆனால் இந்த நாடு எங்க கண்ணுல இன்னும் படலையே அக்கா...
நான் இப்போதைக்கு அப்பீட்டு
பானு அக்கா போனதுக்கப்புறம் ரிப்பீட்டு
ஆசைப்பட்டு என்ன செய்ய முடியும் . அந்த நாட்டுல பிறந்திருக்கணும் .
இந்தியா ------------------->மாற்றம் ----------------------->எரித்திரியா
இந்த மாற்றம் என்று நிகழும்
ப்லீஸ்....கொஞ்சம் யோசிச்சு நல்ல பதிலா சொல்லுங்க அக்கா . என் பின்னால் நிறைய பேர் நிக்கறாங்க ..
நான் போயிட்டு நாளைக்கு ..................இல்ல .....................நாளை மறுநாள் வரேன்
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191984krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191978T.N.Balasubramanian wrote:உங்களுக்கு ஒரு clue தரேன் , வயதை வைத்து கண்டுபிடியுங்க .
ராஜா கூறிய படி பார்த்த ,
பின்னாலே இருக்கிற A தான்
முன்னாலே ஓடி வராங்க
பின்னாலே வரவங்க
முன்னாலேயே பிறந்துட்டாங்க
ஆனாலே அதுலே ஒருத்தர்
பின்னாலே பிறந்தவங்க
முன்னாலே ஓடினாலும் அவங்க
முன்னாலேயும் பிறக்கலா
பின்னாலேயும் பிறக்கலா
நடுவிலே பிறந்து இருக்காங்க
இப்போ தெரியுதா ?
ரமணியன்
................இந்த பதிவின் எழுத்துகள் ரொம்ப மங்கலா தெரியுதே......... கொஞ்சம் இருங்க கண்ணாடிய துடைத்து போட்டுக்கொண்டு வருகிறேன்..................
.
.
.
ஏதோ சொல்லி சமாளிச்சுட்டோமே...... நமக்கு நாமே ,தோளை தட்டிக்கொடுத்துக்க வேண்டியதுதான் ....ஹி...........ஹி...ஹி.....
தோளை தட்டிக் கொண்டு , எங்காவது ,சுளுக்கிக் கொள்ளப் போகிறது .
வேண்டுமானால் , puzzle ஐ தீர்த்து விடுகிறேன் .
பானு வேறு #55இல் , தினமும் இந்தத் திரி கண்ணை உறுத்துகிறது என்கிறார் .
தகுந்த கண்ச்சொட்டு கிடைக்கவில்லையாம் .
கண்ச்சொட்டுனா என்னவா ?
டாக்டர் அய்யா ரொம்ப வருத்தப் படுவார் ,
கண்ச்சொட்டுன என்ன என்று தமிழில் சொன்னால்தான் புரியும் என்றால்
சொல்லுகிறேன்" ஐ டிராப்ஸ் "
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191982krishnaamma wrote:ராஜா wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191948T.N.Balasubramanian wrote:பின்னால் மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .
ரமணியன்
S யாருன்னு தெரிஞ்சு போச்சு எனக்கு ....ஆனால் அந்த தெரியாத முகம் யாரு ஐயா?
இது கூடவா தெரியல , மூணுல ரெண்டு முகம் ஐயாவுக்கு தெரிந்த முகம் ஒண்ணு தெரியாத முகம்.
1. K என்று பெயர் வச்சுகிட்ட S
2. A
3. இதுவும் A தான் , ஐயாவுக்கு தெரியாத முகம்
அது K இல்லை என்று ஐயாவே சொல்லி புதுசாக ஒரு S ஐ உள்ளே கொண்டு வரார் பாருங்கோ, அப்புறம் துரத்துவது 3 பேர் என்று வேற சொல்கிறார் ..அது தான் கொஞ்சம்
அம்போன்னு நிக்குது இந்த திரி .
அவிழ்க்காத முடிச்சை ,
கேட்பார் அற்று இருக்கும்
பார்ப்பார் அற்று இருக்கும் திரி .
ஆண்கள் முதலில் ஓடும் இருவர் ,கிருஷ்ணா & ராஜா ( ராஜாவே கூறி இருக்கார் )
..ரமணியன்என்ன சந்தேகம் , K ன்னு நினைச்சா அது தப்பு
அது S .
என்ன S இப்பிடி வேகமா போறீங்க ?
இந்த ஸ்பீட்லே போனா அவர்களை overtake பண்ணிடுவீங்களேன்னு கேட்டேன்
அதுக்கு ஓடிக்கொண்டே ," ஆமாம் , overtake பண்ணி நாந்தான் அவங்களை lead பண்ணலாம்னு இருக்கேன்னு " சொல்லிட்டார் .
ஓஹோ அப்பிடியானு , அவங்க ஓடற அழகை பார்த்தா , பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .
பின்னால இவர்களை துரத்திக் கொண்டு ஒடி வரவர் S என்கிற சுந்தர் . துரத்திற மாதிரி ஓடி ,
இவர் தான் லீட் பண்ணப் போறாராம் .
அடுத்த சீன்.
மூன்று பெண்மணிகள்
தெரிந்த முகம் ரெண்டு ,தெரியாத முகம் (பார்த்தறியாத முகம் ) ஒன்று
உங்களுக்கு ஒரு clue தரேன் , வயதை வைத்து கண்டுபிடியுங்க .
ராஜா கூறிய படி பார்த்த ,
பின்னாலே இருக்கிற A தான்
முன்னாலே ஓடி வராங்க
பின்னாலே வரவங்க
முன்னாலேயே பிறந்துட்டாங்க
ஆனாலே அதுலே ஒருத்தர்
பின்னாலே பிறந்தவங்க
முன்னாலே ஓடினாலும் அவங்க
முன்னாலேயும் பிறக்கலா
பின்னாலேயும் பிறக்கலா
நடுவிலே பிறந்து இருக்காங்க
இப்போ தெரியுதா ?
ரமணியன்
முதல்ல ஓடி வரது ஆர்த்தி என்கின்ற A
முன்னாலே ஓடி வந்தாலும் , பின்னாலே பிறந்தவர்
.
ஏற்கனவே தலையை பத்தி அரசல் புரசல ,
ஆபீசுலெ அனுஷ்க வ புடிக்கும் நமீதாவ புடிக்கும்னு
காலரை தூக்கி விட்டுக் கொண்டவர் .
ரெண்டாம் இடத்தில் அர்ச்சனா ..நடுவில் பிறந்தவர் .A
முன்னாலே பிறந்தாலும் வயது காரணமாக பின்னால் ஓடி வரும் கிருஷ்ணம்மா .K
இப்பிடி டீடைலா சொன்னதான் நமக்கு தூக்கம் இன்று இரவு வரும் .
என்னது மத்த மூணு பேருக்கு தூக்கம் வராதா ?
என்னது திசையை மாத்தி அந்த மூணு பேரும் என்னைத் தேடி வராங்களா ??
மணி 1030 ஆயிடுச்சு . தூங்க போகணும்
நீங்க மூவரும் ரெஸ்ட் எடுங்க ! ஓட்டத்தை நாளை காலை வைத்துக் கொள்ளலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம்
» மானபங்கம் செய்தால் ஐந்தாண்டு சிறை புதிய சட்டம் விரைவில் அமலாகிறது
» தமிழகத்தில் அனுமதியில்லாமல் போர்வெல் தோண்டினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் வருகிறது
» மெக்சிகோவில் 'பிரியமானவளே' பாணியில் ஒப்பந்த திருமணம்- புதிய சட்டம் வருகிறது
» 5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7
|
|