ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

புதிய சமயங்கள்
 gayathri gopal

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 ayyasamy ram

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ayyasamy ram

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

View previous topic View next topic Go down

ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by krishnaamma on Thu Jan 28, 2016 7:44 pm

நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதிற்கான பட்டியலில் இருந்தவர்களின் பெயர்களில் பெரிதும் ஈர்க்கப்பட்ட பெயர் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தாவின் பெயர்தான்.எண்பத்தெட்டு வயதாகிறது இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார்.

பணம் இல்லாத காரணத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற சேவை மனப்பான்மையோடு அடையாறில் செயல்பட்டுவரும் புற்றுநோய் மருத்துவமனையில் தன்னை இணைத்துக்கொண்டு கடந்த அறுபது ஆண்டுகளாக தான்வேறு புற்றுநோய் மருத்துவமனை வேறு என்று பிரித்துப்பார்க்கமுடியாத அளவிற்கு ஒன்றிப்போயிருப்பவர்.

நன்கொடை கொடுக்கவேண்டும் என்று நமது நாட்டினர் மட்டுமல்ல உலகில் யார் ஒருவர் எண்ணினாலும் முதலில் நினைவிற்கு வருவது இந்த மருத்துவமனைதான் அதற்கு காரணம் டாக்டர் சாந்தாதான்.

புற்றுநோய் மருந்துகளின் விலை கட்டுப்படியாக நிலைக்கு போனபோது சம்பந்தபட்ட மத்திய அமைச்சரை இங்குள்ள குழந்தைகள் வார்டுக்கு வரவழைத்து நிலமையின் கொடுமையை உணரவைத்தவர் இதன் காரணமாக இந்தியா முழுவதும் புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு பெற்றுத்தந்தவர்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்விற்காக பெரிதும் பாடுபட்டு வருபவர் சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் புகைபிடிப்பதால் புற்றுநோய் வருவதில்லை என்று சொன்ன போது தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தவர்.

புற்று நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் குணப்படுத்தக்கூடிய நோய்தான்
என்பதை கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்துவருபவர்.


உதவி செய்வதற்கு நர்ஸ்கூட இல்லாத காலகட்டத்தில் இவரே மருத்துவராகவும் இவரே நர்சாகவும் இருந்து செயல்பட்டவர்.இரவு 11 மணி வரை அறுவை சிகிச்சை செய்துவிட்டு அவர்களை கவனித்துக்கொள்வதற்காக குடிசையிலேயே தங்கியவர்.இன்று பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் இந்த மருத்துவ மனையின் சேவைகளைப் பற்றி இந்தியா முழுக்க பேச வைத்ததில் இவரது பங்கு மிக அதிகம்.

புற்றுநோய் மருத்துவமனையை பராமரிக்க தேவையான நிதிச்சுமையால் மருத்துவமனை நிர்வாகம் சிரமப்பட்ட போது இருபதிற்கு இருபது என்ற திட்டத்தை இந்த மருத்துவமனையுடன் இணைந்து தினமலர் கொண்டுவந்தது.

இந்த திட்டத்தின்படி யார் வேண்டுமானாலும் மருத்துவமனைக்கு நன்கொடை கொடுக்கலாம் நன்கொடையின் மதிப்பு இருபது ரூபாய்தான்.இதற்காக தொடர்கட்டுரை எழுதி கட்டுரையின் முடிவில் நன்கொடை இருபது ரூபாய் வழங்குவீர் என்ற வேண்டுகோள்விடப்பட்டது.


இந்த தொடர்கட்டுரை எழுதும் புனிதமான பணி எனக்கு வழங்கப்பட்டது, இதற்காக மருத்துவமனையில் பல ஆண்டுகளுக்கு முன் சில நாள் தங்கியிருந்து பல கட்டுரைகள் எழுதினேன்.சிறு துளி பெரு வெள்ளம் போல வாசகர்களால் அப்போது கணிசமான தொகை நன்கொடையாக கிடைத்தது.இதற்கான வாய்ப்பு வழங்கிய தினமலர் ஸ்ரீ ஆதிமூலம் அவர்களையுயும் டாக்டர் சாந்தா அவர்களையும் இந்த நேரத்தில் நினைத்து பார்த்து நன்றிகூர்கிறேன்.

உங்களால்தான் உயிர் பிழைத்தோம்... உங்களால்தான் இன்று நாங்கள் நன்றாக இருக்கிறோம் என சொல்லிக் கொண்டு, ஆசி வாங்க வருகிற மக்கள்... நோயின் பிடியிலிருந்து மீண்டு, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி, குடும்பமும் குழந்தைகளுமாக சந்திக்க ஆனந்தக் கண்ணீரோடு அவர்கள் என் முன் வந்து நிற்பதைப் பார்க்கும் போது, அதைவிட வாழ்க்கையில் வேறு எதுவுமே பெரிதல்ல, அவர்களே என்னை இந்த வயதிலும் தொய்வின்றி இயக்குபவர்கள் என்று நெகிழ்ச்சியுடன் சொல்லும் டாக்டர் சாந்தா தனக்கு இதுவரை கிடைத்த பத்மஸ்ரீ,பத்மபூஷன்,மகேச,அவ்வையார் விருதுகள் உள்ளீட்ட அனைத்து விருதுகள் அதற்கான பணம் பெருமை என்று அனைத்தையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே திருப்பியவர்.இந்த விருதும் பெருமையும் கூட மருத்துவமனைக்கும் நோயாளிகளின் நலனிற்கே பயன்படட்டும் என்கிறார் அமைதியாக.

விருதுகளால் பலருக்கு பெருமை சிலரால்தான் விருதுகளுக்கு பெருமை அந்த வகையில் இந்த பத்மவிபூஷன் விருதிற்கு டாக்டர் சாந்தாவால் பெருமை கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

-எல்.முருகராஜ்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by krishnaamma on Thu Jan 28, 2016 7:45 pm

தினமலரில் படித்து ரசித்த ஒரு பின்னுட்டம் புன்னகை

வாழ்த்துக்கள். இந்த விருதுக்கு பெருமை இவரால் வந்து விட்டது. இவரின் பனி தொடர வாழ்த்துக்கள். பல மருத்துவர்களை இவர் உருவாக்க வேண்டும். இவருக்கு சமமாக ரஜினிக்கு இந்த விருதை கொடுத்து இருப்பது வருந்த தக்கது. இவரில் மகத்தான பணிக்கு இந்த சிறிய விருது. தயவு செய்து ரஜினி இந்த விருதை வாங்காமல் இருப்பது, இந்த விருதுக்கு பெருமை!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by T.N.Balasubramanian on Thu Jan 28, 2016 8:07 pm

பாரத ரத்னா கூட கொடுக்கலாம் இவர் செய்யும் சேவைக்கு .
மதர் தெரசாவிற்கு இவர் குறைச்சலா என்ன ?
மகசசே (Magsaysay award == பிலிப்பைன்ஸ் நாட்டில் தருவது நோபல் பரிசுக்கு சமமானது ) பெற்றவர் .
Dr Sir CV ராமனின் grand niece --( ரெண்டாம் தலைமுறை மருமாள் )

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by யினியவன் on Thu Jan 28, 2016 8:09 pm

வாழ்த்துகள்.

(இரண்டாவது பக்கமும் இருக்கிறது - அது தெரிந்தால் பாராட்டுகள் குறைந்துவிடும்).avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by krishnaamma on Thu Jan 28, 2016 8:11 pm

@யினியவன் wrote:வாழ்த்துகள்.

(இரண்டாவது பக்கமும் இருக்கிறது - அது தெரிந்தால் பாராட்டுகள் குறைந்துவிடும்).
மேற்கோள் செய்த பதிவு: 1190466

அடக்கிருஷ்ணா , அது என்ன இரண்டாவது பக்கம்? .சொல்லுங்கோ , இங்கே வேண்டாம் என்றால் தனிமடல் அனுப்புங்கோ புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by யினியவன் on Thu Jan 28, 2016 8:23 pm

ரொம்ப டீடெயில்டாக இல்லாமல் லேசா சொல்றேம்மா.

தொடங்கப்பட்டது என்னவோ சேவை மனப்பான்மையுடன் தான். தற்பொழுதும் அப்படித்தான் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த சேவை மையத்தை வைத்து வரும் நிதியை அவர்களின் ப்ரைவேட் மருத்துவமனைக்கு டைவர்ட் செய்து அங்கு நிறைய சம்பாரிக்கிறார்கள். தற்போதைய மேனேஜ்மன்ட் அப்படித்தான் நடந்து வருகிறது.

என்னுடன் படித்த நண்பன் ஒருவன் மருத்துவ துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் மெடிகல் எக்விப்மெண்ட் வியாபாரம் செய்கிறான். அரசு, மந்திரிகள், தனியார் என அனைத்து சாரார்களும் அத்துபடி. கோடிகள் எங்கே செல்கிறது, என்ன தந்திரங்கள் நடக்கிறது என முழுவதும் அறிந்தவன் - மருத்துவ துறையில்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by krishnaamma on Thu Jan 28, 2016 8:25 pm

@யினியவன் wrote:ரொம்ப டீடெயில்டாக இல்லாமல் லேசா சொல்றேம்மா.

தொடங்கப்பட்டது என்னவோ சேவை மனப்பான்மையுடன் தான். தற்பொழுதும் அப்படித்தான் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த சேவை மையத்தை வைத்து வரும் நிதியை அவர்களின் ப்ரைவேட் மருத்துவமனைக்கு டைவர்ட் செய்து அங்கு நிறைய சம்பாரிக்கிறார்கள். தற்போதைய மேனேஜ்மன்ட் அப்படித்தான் நடந்து வருகிறது.

என்னுடன் படித்த நண்பன் ஒருவன் மருத்துவ துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் மெடிகல் எக்விப்மெண்ட் வியாபாரம் செய்கிறான். அரசு, மந்திரிகள், தனியார் என அனைத்து சாரார்களும் அத்துபடி. கோடிகள் எங்கே செல்கிறது, என்ன தந்திரங்கள் நடக்கிறது என முழுவதும் அறிந்தவன் - மருத்துவ துறையில்.
மேற்கோள் செய்த பதிவு: 1190470

ம்ம்.. புரிகிறது யாரும் 'தூத் இல் துலா ஹுவா ' இல்லை என்கிறீகள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by M.Jagadeesan on Thu Jan 28, 2016 8:53 pm

இனியவன் சொல்வது  உண்மையாக இருக்கும் பட்சத்தில் , ' அட ! கடைசியில் இவரும் இப்படித்தானா ! " என்று எண்ணத் தோன்றுகிறது.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4995
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by ayyasamy ram on Thu Jan 28, 2016 8:54 pm

1956-ல் கனடாவில் தயாரித்த கேன்சர் சிகிச்சைக்​கான
'கோபால்ட் 60’ என்ற கருவியை இந்த மருத்துவமனைக்கு
இலவசமாக வழங்கினர்.

ஆசியாவிலேயே முதன் முறையாக அந்தக் கருவியைப் பயன்படுத்த
ஆரம்பித்தது நாங்கள்தான். அதன் பிறகுதான் இந்தியாவே எங்கள்
பக்கம் திரும்பிப் பார்த்தது. குடிசையில் மருத்துவம் பார்க்கும் இடத்தில்
இவ்வளவு விலை உயர்ந்த கருவி எப்படி வந்தது என்று எல்லோருக்கும்
ஆச்சர்யம்.

மத்திய அரசில் இருந்து அடுத்த நாளே ஒரு குழு வந்து இங்கு ஆய்வு
நடத்திய பின்னர்தான் மக்கள் சேவைக்காக இப்படி ஓர் மருத்துவமனை
இயங்குகிறது என அனைவருக்கும் தெரியவந்தது.

அரசாங்கமும் உதவி செய்ய ஆரம்பித்தது.
-
டாக்டர் சாந்தா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35064
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by யினியவன் on Thu Jan 28, 2016 9:20 pm

@M.Jagadeesan wrote:இனியவன் சொல்வது  உண்மையாக இருக்கும் பட்சத்தில் , ' அட ! கடைசியில் இவரும் இப்படித்தானா ! " என்று எண்ணத் தோன்றுகிறது.

IAS IPS படித்துவிட்டு இள ரத்தங்கள் உள்ளே வரும்பொழுது வீறு கொண்டு வந்து பின்னர் தடம் மாறி/மாற்றப் படுவது போல் தான் அய்யா.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by T.N.Balasubramanian on Thu Jan 28, 2016 9:44 pm

அதர் சைட் இல்லாதவர் உண்டோ ?
எல்லா VIP களின் அதர் சைட் அறிவதற்காகவே
ஒரு tribe இருக்கிறதே .

குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல் .

வள்ளுவர் பெருமான் கூறியபடி ,செய்வோம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by யினியவன் on Thu Jan 28, 2016 9:52 pm

அப்படியே கொள்வோம் அய்யாavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by T.N.Balasubramanian on Thu Jan 28, 2016 9:53 pm

எனது வீட்டில் வேலை செய்பவரின் மாமா
4 மாதங்களுக்கு முன் நாக்கில் கான்செர் என அறியப்பட்டது .
முதலில் ஒரு மாதம் அங்கேயே வைத்து இருந்து ப்ரிலிம் சிகிச்சை அளிக்கப்பட்டது .
3 மாதம் ரெஸ்ட் வீட்டில் மருந்துகள் கொடுக்கப்பட்டன .
இப்போது ஒரு மாதமாக அங்கே இருக்கிறார் .
சிகிச்சை , மருந்துகள் உணவு எல்லாம் அங்கேயே கொடுக்கிறார்கள் .
முதலில் அவர் கட்டியது 20,000/- அதற்கு பிறகு எதுவும் வாங்கவில்லை .
சிகிச்சை தொடர்கிறது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by krishnaamma on Thu Jan 28, 2016 11:13 pm

@T.N.Balasubramanian wrote:அதர் சைட் இல்லாதவர் உண்டோ ?
எல்லா VIP களின் அதர் சைட் அறிவதற்காகவே
ஒரு tribe இருக்கிறதே .

குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல் .

வள்ளுவர் பெருமான் கூறியபடி ,செய்வோம்.

ரமணியன்

ஆமாம் ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by krishnaamma on Thu Jan 28, 2016 11:16 pm

@T.N.Balasubramanian wrote:எனது வீட்டில் வேலை செய்பவரின் மாமா
4 மாதங்களுக்கு முன் நாக்கில் கான்செர் என அறியப்பட்டது .
முதலில் ஒரு மாதம் அங்கேயே வைத்து இருந்து ப்ரிலிம் சிகிச்சை அளிக்கப்பட்டது .
3 மாதம் ரெஸ்ட் வீட்டில் மருந்துகள் கொடுக்கப்பட்டன .
இப்போது ஒரு மாதமாக அங்கே இருக்கிறார் .
சிகிச்சை , மருந்துகள் உணவு எல்லாம் அங்கேயே கொடுக்கிறார்கள் .
முதலில் அவர் கட்டியது 20,000/- அதற்கு பிறகு எதுவும் வாங்கவில்லை .
சிகிச்சை தொடர்கிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190487

ஹும்............எங்க அப்பாக்கும் இதே ப்ரோப்ளேம் தான், ஆனால் வீட்டில் இருந்து சென்று வந்தார், ஆனால் 3 மாதங்கள் தான் ................அதற்குள் 'போயாச்சு' சோகம்.................. அழுகை அழுகை அழுகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by யினியவன் on Thu Jan 28, 2016 11:20 pm

போவதை தீர்மானிக்க நாம் யாரம்மா?

இலவசம் என்பதால், சில அங்கீகரிக்கப்படாத மருந்துகளையும் இங்கே பரிசோதிப்பதாகவும் செய்தி உண்டு - கின்னி பிக்ஸ்...avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by krishnaamma on Thu Jan 28, 2016 11:24 pm

@யினியவன் wrote:போவதை தீர்மானிக்க நாம் யாரம்மா?

இலவசம் என்பதால், சில அங்கீகரிக்கப்படாத மருந்துகளையும் இங்கே பரிசோதிப்பதாகவும் செய்தி உண்டு - கின்னி பிக்ஸ்...
மேற்கோள் செய்த பதிவு: 1190516

ம்ம்... இதுவேறையா, நம் டாக்டரை நம்பி போறோம்.............அவாளே இப்படி துரோகம் பண்ணா?...............நம்மை எல்லாம் பெருமாள் தான் காப்பாத்தணும் டாக்டர்களிடமிருந்து ...................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஒரு விருது பெருமை பெறுகிறது....அவசியம் படியுங்கோ !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum