ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 ayyasamy ram

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 ayyasamy ram

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 ayyasamy ram

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இயற்கையின் மொழிகள்!
 மூர்த்தி

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 மூர்த்தி

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 krishnanramadurai

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 ayyasamy ram

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 ayyasamy ram

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்

View previous topic View next topic Go down

டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்

Post by ayyasamy ram on Fri Jan 29, 2016 3:07 pm


-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

டொனால்ட் ட்ரம்ப் இதுவரை தெரிவித்திருக்கும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பத்து முக்கிய கருத்துக்கள் மற்றும் அவரது நம்பிக்கைகள்:

1. அமெரிக்க மசூதிகள் கண்காணிக்கப்படவேண்டும். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முஸ்லீம்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டும் என்று ட்ரம்ப் நம்புகிறார். இதன் ஒரு பகுதியாக மசூதிகள் கண்காணிக்கப்படுவது அரசியல் ரீதியில் ஏற்கத்தக்கக் கருத்தல்ல என்பதைப்பற்றி அவருக்கு கவலையில்லை.
-
2.இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு எதிரான சண்டையில் ஒரு அங்கமாக சந்தேக நபர்களை நீரில் மூழ்கடித்து சித்தரவதை செய்வது உள்ளிட்ட பல்வேறு “கடுமையான விசாரணை முறைகளையும்” அமெரிக்க அரசு கையாள வேண்டும். சிரமறுத்துக் கொலை செய்வது உள்ளிட்ட தீவிரவாதிகளின் அணுகுமுறைகளோடு ஒப்பிடும்போது “இந்த முறைகளெல்லாம் ஒண்ணுமேயில்லை” என்கிறார் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34994
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்

Post by ayyasamy ram on Fri Jan 29, 2016 3:09 pm

3.ஐஎஸ் அமைப்பை “குண்டுபோட்டு அடித்து துவைத்து விடுவேன்” என்கிறார் ட்ரம்ப். இந்த விஷயத்தில் மற்ற எந்த வேட்பாளரும் தன் அளவுக்கு வலிமையுடனும் உறுதியுடனும் கடினமாகவும் இருக்க மாட்டார்கள் என்று கூறும் இவர், ஐ எஸ் அமைப்புக்கும் பெட்ரோலிய எண்ணெய்க்குமான தொடர்பை துண்டிப்பதன் மூலம் அவர்களை பலவீனப்படுத்துவேன் என்றும் கூறுகிறார்.
-
4. அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் மிகப்பிரம்மாண்டமானதொரு மதிற்சுவர் எழுப்புவேன் என்று கூறும் ட்ரம்ப், இதன் மூலம் சட்டவிரோதக் குடியேறிகளையும் சிரிய குடியேறிகளையும் தடுத்து நிறுத்துவேன் என்றும் கூறுகிறார். மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்குள் வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிரிமினல்கள் என்று அவர் குறிப்புணர்த்துகிறார். “அவர்கள் போதை மருந்தை கடத்திக் கொண்டுவருகிறார்கள். குற்றங்களைக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள்” என்றும் அவர் கூறியிருக்கிறார். அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான சுவர் கட்டுவதற்காகும் செலவை மெக்சிகோ தரவேண்டும் என்றும் அவர் நம்புகிறார். அவர் கூறும் “மாபெரும் சுவர்” கட்டுவதற்கு குறைந்தது 220 கோடி அமெரிக்க டாலர்களும் அதிகபட்சம் 1300 கோடி அமெரிக்க டாலர்களும் செலவாகும் என்று பிபிசியின் ஆய்வில் தெரியவருகிறது.
-
5.அமெரிக்காவில் வசிப்பதாக கணக்கிடப்பட்டிருக்கும் ஒரு கோடியே பத்துலட்ச சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்கான மிகப்பெரியதொரு திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இவரது இந்தக் கொள்கை வெளிநாட்டவர் மீதான வெறுப்பை உள்ளடக்கிய பயநோய் என்றும் இவர் கூறும் திட்டத்தை நிறைவேற்ற மிகப்பெரிய பொருட்செலவாகும் என்றும் அவர் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு 11,400 கோடி அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று பிபிசியின் கணக்கில் தெரியவந்திருக்கிறது. சட்டவிரோத குடியேறிகளின் பிள்ளைகள் அமெரிக்க மண்ணில் பிறந்தால் அந்த பிள்ளைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் என்கிற தற்போதைய நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
-
---------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34994
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்

Post by ayyasamy ram on Fri Jan 29, 2016 3:11 pm

6.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இணைந்து செயலாற்றப் போவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புடினும் ஒருவரை ஒருவர் மோசமாக வெறுப்பதாகவும், அதனால் அவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமாக இணைந்து செயற்படும் சாத்தியங்கள் இல்லை என்றும் சிஎன்என் செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு மாறாக, தான் அமெரிக்க அதிபரானால் புடினுடன் நன்கு பழகுவேன் என்றும் அதன் காரணமாக தற்போதைய பல பிரச்சனைகள் தனது ஆட்சிக்காலத்தில் இருக்கவே இருக்காது என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
-
7. சீனாவுடனான அமெரிக்க வர்த்தகத்தை "சமநிலைக்கு" கொண்டுவர வேண்டுமானால், சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கருதுகிறார். தான் அமெரிக்க அதிபரானால் சீனா தனது நாணயத்தின் மதிப்பை குறைத்து வைத்திருப்பதை தடுப்பேன் என்று கூறும் ட்ரம்ப், சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலம் ஆகிய இரண்டு பிரச்சனைகளில் சீன அரசு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கும்படி நிர்பந்திப்பேன் என்றும் கூறினார்.
-
8. புவி வெப்பமாதல் என்பது சாதாரணமாக பருவநிலையில் ஏற்படும் மற்றும் ஒரு மாற்றம் மட்டுமே என்பது அவரது வாதம். காற்றையும், நீரையும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது என்று ட்ரம்ப் நம்பினாலும், அதிகரித்த கரியமில வாயு வெளியேற்றத்தால் புவி வேகமாக வெப்பமாகிவருகிறது என்கிற சுற்றுச்சூழல் விஞ்ஞானத்தை வெறும் “வதந்தி” என்று புறந்தள்ளுகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்கிற பெயரில் அமெரிக்கத் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் சர்வதேசச் சந்தையில் அவற்றை வலுவிழக்கச் செய்துவிடும் என்றும் அவர் அஞ்சுகிறார்.

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34994
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்

Post by ayyasamy ram on Fri Jan 29, 2016 3:12 pm

9) இராக்கில் சதாம் ஹுசைனும் லிபியாவில் முவம்மர் கடாஃபியும்
தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் உலகம் இன்னும் கொஞ்சம்
நல்லபடியாக இருந்திருக்கும் என்று ட்ரம்ப் கருதுகிறார்.

சிஎன்என் செய்திச் சேவைக்கு அவர் அளித்த பேட்டியில் “மறைந்த
அந்த இரண்டு சர்வாதிகாரிகளின்” ஆட்சிக்காலங்களில் லிபியாவும்
இராக்கும் இருந்ததைவிட தற்போது அவை படுமோசமான நிலையில்
இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
-
10. “உண்மையில் நான் ரொம்ப நல்லவன்”.
“முடமான அமெரிக்கா” என்கிற தனது சமீபத்திய புத்தகத்தில்,
“உண்மையில் நான் நொம்ப நல்லவன், நம்புங்கள். நான் நல்லவன்
என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். அதேசமயம் நம் நாட்டை
மீண்டும் மிகச்சிறந்த நாடாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பதில்
நான் உறுதியானவனாகவும் ஆழமான நம்பிக்கை
கொண்டவனாகவும் இருக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.
-
---------------------------
பிபிசி.காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34994
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum