ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 மூர்த்தி

மின்மினியின் ஆசைகள்...!
 sandhiya m

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

View previous topic View next topic Go down

டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by கார்த்திக் செயராம் on Mon Feb 01, 2016 6:38 am

வெறும் 11 நிமிடங்களில் லண்டன் டூ நியூயார்க் செல்லும் புதிய ஹைப்பர்சானிக் விமானம்!

இந்த ஹைப்பர்சானிக் பயணிகள் விமானத்தை உருவாக்கும் முயற்சிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. அந்த விதத்தில், வெறும் 11 நிமிடங்களில் லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் அதிவேக ஹைப்பர்சானிக் ரக விமானத்தை கனடா நாட்டு விமானவியல் துறை பொறியாளர் வெளியிட்டிருக்கிறார்.
 
கனடா நாட்டு பொறியாளர் பம்பார்டியர் விமான தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் தலைமை பொறியாளர் சார்லஸ் இந்த விமானத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
 

 
வேகம்
இந்த ஹைப்பர்சானிக் ரக விமானம் மணிக்கு மேக்-24 என்ற வேகத்தில் பறக்கும். ஒலியைவிட 24 மடங்கு அதிவேகத்தில் இந்த விமானம் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும். உதாரணத்திற்கு, லண்டன் நியூயார்க் நகரங்களுக்கு இடையிலான 5,560 கிமீ தூரத்தை வெறும் 11 நிமிடங்களில் கடந்துவிடும்.
 
நாசாவை விஞ்சிய நுட்பம்
அதிவேக சூப்பர்சானிக் விமானங்களை உருவாக்குவதில் திறன் பெற்ற அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பிடம் கூட இதுவரை 24 மேக் வேகத்தில் பறக்கும் மாதிரி விமானத்தை கூட இதுவரை உருவாக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
 

 
ஓடுபாதை
இந்த விமானத்தை தரையிறக்குவதற்கு 6,000 அடி நீள ஓடுபாதை தேவைப்படும் என்று சார்லஸ் தெரிவித்துள்ளார்.
 
குளிரூட்டும் அமைப்பு
இந்த விமானத்தை இயக்கும்போது வெளிப்படும் அபரிமிதமான வெப்பத்தை தணிப்பதற்காக, விமானத்தின் மேல்புறத்தில் காற்றை உறிஞ்சி வெப்பத்தை தணிக்கும் துளைகள் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
சவால்
ஆனால், விமானத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்திலான உலோகத்தை உருவாக்குவதும், விமானத்தின் கட்டமைப்பிலும் மிகப்பெரிய சவால்கள் இருப்பதாக பம்பார்டியர் நிறுவனம் தெரிவிக்கிறது.

எஞ்சின்
விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகளை மேலே எழுப்புவதற்கு பயன்படுத்தப்படும் பூஸ்டர்கள் இந்த விமானத்தின் இறக்கைகளில் பொருத்தப்பட்டிருக்கும். விமானத்தை மேலே உந்தி எழுப்புவதற்கு பூஸ்டர்கள் பயன்படும். 40,000 அடி உயரத்தை விமானம் எட்டியவுடன், பூஸ்டர்கள் தனியாக கழன்றுவிடும். அதன்பின்னர விமானம் அதிகபட்சமாக 24 மேக் வேகத்தில் பறக்கும். ஒரு மேக் என்பது மணிக்கு 1,195 கிமீ வேகத்திற்கு இணையானது.
 
பயணிகள் எண்ணிக்கை
இந்த விமானத்தில் 10 பயணிகள் செல்ல முடியும். எனவே, விவிஐபி பயன்பாட்டுக்கு பொருத்தமானதாக இருக்கும். ஆனால், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்போதும், அதிக அளவில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், எதிர்காலத்தில் அதிக பயணிகள் செல்வதற்கான விமானத்தை தயாரிக்கும் வாய்ப்புள்ளது.
 
விலை மதிப்பு
பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் பிசினஸ் ஜெட் ரகத்தை சேர்ந்த தனி நபர் பயன்பாட்டு சொகுசு விமானங்களை விட சற்றே அதிக விலை கொண்டதாக இருக்கும் என சார்லஸ் மதிப்பு தெரிவித்துள்ளார்.

 
கான்கார்டு விமானத்துடன் ஒப்பீடு
உலகின் அதிவேக பயணிகள் விமானமாக கருதப்படும் கான்கார்டு விமானம் அடிக்கடி விபத்தில் சிக்கியதால், சேவையிலிருந்து விலக்கப்பட்டது. இந்தநிலையில், கான்கார்டு விமானத்தை விட புதிய ஆன்டிபாட் விமானம் 12 மடங்கு கூடுதல் வேகத்தில் பறக்கும். அதாவது, டெல்லியிலிருந்து சென்னைக்கு ஒரு சில நிமிடங்களில் வந்துவிடும்.

நன்றி தமிழ் டிரைவ் ஸ்பார்க்.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 6:51 am


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32906
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by SajeevJino on Mon Feb 01, 2016 11:12 am

..எல்லாமே சரிதான்..

பிரச்னை என்னவென்றால்..மனித உடல் அமைப்பு இந்த ஹைப்பர்சானிக் வேகத்திற்கு ஈடு கொடுக்குமா என்பதே தான்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by யினியவன் on Mon Feb 01, 2016 11:30 am

எதிலும் வேகம் எங்கும் வேகம் - விவேகமா செஞ்சு விவகாரமா ஆக்கிடாம இருந்தா சரி.

(சஜீவ் சொன்னதுபோல் உடம்பு ஈடு கொடுக்கலேன்னா - உடம்பு நியூ யார்க்கிலும், ரத்தம் லண்டன்லயும் இருக்கக் கூடாது பாருங்க) புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by T.N.Balasubramanian on Mon Feb 01, 2016 12:20 pm

@SajeevJino wrote:..எல்லாமே சரிதான்..

பிரச்னை என்னவென்றால்..மனித உடல் அமைப்பு இந்த ஹைப்பர்சானிக் வேகத்திற்கு ஈடு கொடுக்குமா என்பதே தான்
மேற்கோள் செய்த பதிவு: 1191212

விண்வெளி பயணத்திற்கு தயார் செய்கின்ற மாதிரி ,இதற்கும்
ஏதாவது முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கலாம் .
வேகம் --விவேகம் ---முன்னேற்றம் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20597
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by SajeevJino on Mon Feb 01, 2016 3:37 pm

@T.N.Balasubramanian wrote:

விண்வெளி பயணத்திற்கு தயார் செய்கின்ற மாதிரி ,இதற்கும்
ஏதாவது முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கலாம் .
வேகம் --விவேகம் ---முன்னேற்றம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191216

அப்படியெனில் அதில் பயணம் செய்ய வேண்டுமென்றாலே பல்வேறு சோதனைகளை தாண்ட வேண்டி வருமே ... 100-இல் இருவரே தகுதி பெறுவார் ...
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by T.N.Balasubramanian on Mon Feb 01, 2016 4:06 pm

ஆம் அந்தந்த parameter தகுந்த மாதிரிதான் நம்மை நாம் தயார் பண்ணிக்கவேண்டும் .
ஆனால் நிச்சயமாக இதில் மேலும் ரிசெர்ச் பண்ணி , just like that போக ஏற்பாடுகள் பண்ணுவார்கள்
என நம்பிக்கை உண்டு .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20597
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by M.Jagadeesan on Mon Feb 01, 2016 6:22 pm

இவர்கள் சொல்வதைப் பார்த்தால் , டெல்லியில் விமானம் கிளம்பும்போது , ஒருவர் பாத்ரூம் போனால் , வெளியில் வரும்போது சென்னை வந்துவிடும் .

அதுசரி ! இவ்வளவு வேகமாகப் பறந்து என்ன சாதிக்கப்போகிறோம் ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by T.N.Balasubramanian on Mon Feb 01, 2016 7:18 pm

@M.Jagadeesan wrote:இவர்கள் சொல்வதைப் பார்த்தால் , டெல்லியில் விமானம் கிளம்பும்போது , ஒருவர் பாத்ரூம் போனால் , வெளியில் வரும்போது சென்னை வந்துவிடும் .

மேற்கோள் செய்த பதிவு: 1191280

அய்யா எல்லாத்தையும் ஏறுமிடத்திலேயே இறக்குமதி செய்து விட்டுதான் கிளம்ப வேண்டும் .
இதர பானங்கள் உணவெல்லாம் கிடையாது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20597
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by krishnaamma on Tue Feb 02, 2016 12:25 am

இதுக்கும் 3 மணிநேரம் முன்னாடியே போய் விமான நிலையத்தில் உட்காரணுமா? ஜாலி ஜாலி ஜாலி ................. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by krishnaamma on Tue Feb 02, 2016 12:26 am

@M.Jagadeesan wrote:இவர்கள் சொல்வதைப் பார்த்தால் , டெல்லியில் விமானம் கிளம்பும்போது , ஒருவர் பாத்ரூம் போனால் , வெளியில் வரும்போது சென்னை வந்துவிடும் .

அதுசரி ! இவ்வளவு வேகமாகப் பறந்து என்ன சாதிக்கப்போகிறோம் ?

எனக்கும் இதே கேள்வி மனதில் எழுந்தது ஐயா புன்னகை............ரோடில் ட்ராபிக் இல் முண்டி அடித்து ஓடுபவர்களை நிறுத்தி, இப்படி கேள்வி கேட்கணும் என்று எனக்கு தோன்றும் ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by shobana sahas on Tue Feb 02, 2016 12:43 am

@M.Jagadeesan wrote:இவர்கள் சொல்வதைப் பார்த்தால் , டெல்லியில் விமானம் கிளம்பும்போது , ஒருவர் பாத்ரூம் போனால் , வெளியில் வரும்போது சென்னை வந்துவிடும் .

அதுசரி ! இவ்வளவு வேகமாகப் பறந்து என்ன சாதிக்கப்போகிறோம் ?
மேற்கோள் செய்த பதிவு: 1191280

மிகவும் சரி அய்யா . எதுக்கு இவ்வளோ அவசரம் ? . இப்படி ஆகிவிட்டால் .. எதற்கும் மதிப்பில்லாமல் போய் விடும் ..
கண்டிப்பாக இது சரியாக வராது என்பது என் கருத்து .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by T.N.Balasubramanian on Tue Feb 02, 2016 6:34 am

@krishnaamma wrote:இதுக்கும் 3 மணிநேரம் முன்னாடியே போய் விமான நிலையத்தில் உட்காரணுமா? ஜாலி ஜாலி ஜாலி ................. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
மேற்கோள் செய்த பதிவு: 1191344

அவசியமில்லையாம் .
மோஷனில் ஏறிக் கொள்ளுவதற்கு செளகரியமாக
கைப்பிடி ,படிக்கட்டு இருக்குமாம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20597
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by K.Senthil kumar on Tue Feb 02, 2016 7:15 am

என்னதான் இருந்தாலும் மாட்டுவண்டி குதிரைவண்டி பயணத்திற்கு ஈடாகுமா..???

avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by krishnaamma on Tue Feb 02, 2016 10:37 am

@K.Senthil kumar wrote:என்னதான் இருந்தாலும் மாட்டுவண்டி குதிரைவண்டி பயணத்திற்கு ஈடாகுமா..???

மேற்கோள் செய்த பதிவு: 1191421

ம்ம்ம்.. சொன்னேளே இது ரொம்ப சரி புன்னகை...............நான் மாட்டு வண்டி இல் போனது இல்லை, சின்ன வயதில் குதிரை வண்டி இல் ஸ்கூல் க்கு போய் இருக்கேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by krishnaamma on Tue Feb 02, 2016 10:39 am

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:இதுக்கும் 3 மணிநேரம் முன்னாடியே போய் விமான நிலையத்தில் உட்காரணுமா? ஜாலி ஜாலி ஜாலி ................. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
மேற்கோள் செய்த பதிவு: 1191344

அவசியமில்லையாம் .
மோஷனில் ஏறிக் கொள்ளுவதற்கு செளகரியமாக
கைப்பிடி ,படிக்கட்டு இருக்குமாம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்

ஹா...ஹா...ஹா.....ஐயா , நான் ஒழுங்காய் படி ஏறி போவதே ....ஏதோ ஓகே.............இதுல மோஷனில் வேறா? பயம் பயம் பயம் பயம்

எனக்கு அப்படி ஒன்றும் அவசர வேலை இல்லை டெல்லில.................ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by M.Jagadeesan on Tue Feb 02, 2016 10:45 am

@krishnaamma wrote:
@K.Senthil kumar wrote:என்னதான் இருந்தாலும் மாட்டுவண்டி குதிரைவண்டி பயணத்திற்கு ஈடாகுமா..???

மேற்கோள் செய்த பதிவு: 1191421

ம்ம்ம்.. சொன்னேளே இது ரொம்ப சரி புன்னகை...............நான் மாட்டு வண்டி இல் போனது இல்லை, சின்ன வயதில் குதிரை வண்டி இல் ஸ்கூல் க்கு போய் இருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191489

பழனியில் இன்னமும் குதிரை வண்டி சவாரி இருக்கு !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by ராஜா on Tue Feb 02, 2016 11:01 am

@SajeevJino wrote:..எல்லாமே சரிதான்..
பிரச்னை என்னவென்றால்..மனித உடல் அமைப்பு இந்த ஹைப்பர்சானிக் வேகத்திற்கு ஈடு கொடுக்குமா என்பதே தான்
விமானங்களில் இருப்பதை போல இதற்கென்று பிரத்யோக pressurized cabin உருவாக்குவார்கள் என்று நினைக்கிறேன்.

சவால் - ஆனால், விமானத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்திலான உலோகத்தை உருவாக்குவதும், விமானத்தின் கட்டமைப்பிலும் மிகப்பெரிய சவால்கள் இருப்பதாக பம்பார்டியர் நிறுவனம் தெரிவிக்கிறது.
நன்றி ஒரேயொரு வெப்பதகடு கழண்டு விழுந்ததால் அமெரிக்க விண்வெளி ஓடத்தின் நிலை என்ன ஆனது என்று அனைவருக்கும் தெரியும் தானே , அதனால் இதில் கண்டிப்பாக கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30682
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டெல்லி டூ சென்னை இரண்டு நிமிடம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum