ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஸ்டாலினும் ---மறுமொழிகளும்

View previous topic View next topic Go down

ஸ்டாலினும் ---மறுமொழிகளும்

Post by T.N.Balasubramanian on Mon Feb 01, 2016 5:09 pm

இது எப்பிடி இருக்கு ??? ஸ்டாலினும் ---மறுமொழிகளும்

கச்சத்தீவை மீட்பதற்கு ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு



----------------------------------------------------------------------

மறுமொழிகள்

1.vaishnavdevi :எப்படி தான் பேசவருதோ? நாங்க என்ன மறந்தா போய்விட்டோம்.. மதுவை உள்நுழைத்து, தீவை விட்ட கதை எல்லாம் எங்களுக்கு தெரியும்? ஏன் போன ஆட்சி உங்களோடையது தானே.. அப்போ என்ன செய்தீங்க? - வைஷ்ணவதேவி

2 Bala
. கண்களை மூடிக்கொண்டு தாரை வார்த்தது நீங்கள்! தற்போது பழியைப் போடுவது இன்னொருவர் மீது!
தற்போது பழியைப் போடுவது இன்னொருவர் மீது!

3.Muthu
அண்ணனுக்கு ஒரு கிலோ மீனு பார்சல் !

4.Sukumar
கட்ச தீவை தாரைவார்த்த தங்கள் கட்சி நீங்கள் ஆண்ட போது கச்சதீவை மீட்க தங்கள் கட்சி என நடவடிக்கை எடுத்தது என்பதை தெளிவு படுத்தவும்

5.Maa Periyasamy
கச்சத்தீவு, மதுஅரக்கன் இவ்விரண்டு பிரச்சினைகளும் தமிழகத்தில் காலூன்றக் காரணமாக இருந்தவர் யார்?
6.Ramani N
எங்கள் ஆட்சியில்தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தோம். இல்லை என்று சொல்லவில்லை. அதற்கு மன்னிப்பு கேட்க்கக் கூட தயாராய் இருக்கிறோம். இது போன்ற சிறிய தவறுகளை திமுக திருத்திக்கொள்ள என்றுமே தயங்கியதில்லை. ஆனால், அதிமுக கச்சத் தீவை மீட்போம் என வாக்குறுதி அளித்து விட்டு, இன்று வரை மக்களை ஏமாற்றுகிறதே. அதைத்தான் சந்தர்பவாதம் என்கிறோம்" - என்று கூட பேசலாம்.
7. Udaykumar
கட்சத்தீவு முதல் ஜல்லிக்கட்டு, ஆறுகள் ஆக்கிரமிப்பு வரை இன்றைக்கு தமிழகம் சந்திக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் மூலக்காரணமே திமுகதான் என்பதை வசதியாக மறந்துவிட்டு பேசுகிறார் ஸ்டாலின்.

நன்றி
தி ஹிந்து

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20627
மதிப்பீடுகள் : 7965

View user profile

Back to top Go down

Re: ஸ்டாலினும் ---மறுமொழிகளும்

Post by ayyasamy ram on Mon Feb 01, 2016 6:00 pm

ஏற்கனவே ஒரு முறை தவறுகளை மன்னிக்க சொல்லி கேட்டு
மறுபடியும் மக்கள் ஆள சந்தர்ப்பங்கள் கொடுத்தார்கள்
-
இப்போதும் அப்படி நடக்க சான்ஸ் இருக்கே...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32986
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ஸ்டாலினும் ---மறுமொழிகளும்

Post by T.N.Balasubramanian on Mon Feb 01, 2016 6:22 pm

அப்பிடி என்றா கூறுகிறீர்கள் ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20627
மதிப்பீடுகள் : 7965

View user profile

Back to top Go down

Re: ஸ்டாலினும் ---மறுமொழிகளும்

Post by M.Jagadeesan on Mon Feb 01, 2016 6:25 pm

@T.N.Balasubramanian wrote:அப்பிடி என்றா கூறுகிறீர்கள் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191281
கருத்துக் கணிப்பு அப்படித்தானே கூறுகிறது . எல்லாம் கருப்பு MGR கையில் இருக்கிறது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: ஸ்டாலினும் ---மறுமொழிகளும்

Post by யினியவன் on Mon Feb 01, 2016 6:40 pm

இன்னுமா நீங்க அதை எல்லாம் மறக்கல புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்டாலினும் ---மறுமொழிகளும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum