ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

சிரிக்கும் பெண்ணே-சுபா
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்!

View previous topic View next topic Go down

அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்!

Post by ayyasamy ram on Wed Feb 03, 2016 5:10 am


-


முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியனும்,
அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரருமான மைக் டைசன்,
மாதவன் நடித்து சமீபத்தில் வெளியான இறுதிச் சுற்று படத்தைக்
காண ஆவலாக உள்ளது என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
மாதவன் நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம்
இறுதிச் சுற்று. இதில் குத்துச்சண்டைப் பயிற்சியாளராக நடித்துள்ளார்
மாதவன்.
-
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம், ஹிந்தியில்
'சாலா காதூஸ் (Saala Khadoos)' என்கிற பெயரிலும்
வெளியாகியுள்ளது.
-
புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன்,
தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், இறுதிச் சுற்று படத்தின்
விமரிசனத்தைப் பகிர்ந்து, இந்தக் குத்துச் சண்டைப் படத்தைக் காண
விருப்பம் என்று எழுதியுள்ளார்.
-
---------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்!

Post by krishnaamma on Wed Feb 03, 2016 11:35 am

ம்ம்ம்.. பார்த்துட்டோம் ராம் அண்ணா..............நல்லா இருக்கு படம்................ஆனால் நம் ஆட்கள் அடிக்கும் கூத்தைப் பார்க்கும்போது தான் நாம் ஏன் உலகளவில் பேர் பெறவில்லை என்று தெரிகிறது..............ஒரு அளவே இல்லாமல் அநியாயம் செய்கிறார்கள்.................தேச்ப்பட்ட்று லவேசமும் இல்லை...............பாவிகள் என்று ரொம்ப கோவம் வருகிறது படம் பார்க்கும்போது, இதில் காட்டப்படுவது ரொம்ப கொஞ்சம்...இன்னும் இப்படி அக்கிரமம் எவ்வளவு நடக்கிறதோ...........எங்கே போகிறது நம் நாடு என்கிற கவலை வருகிறது நமக்கு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்!

Post by ராஜா on Wed Feb 03, 2016 11:57 am

முன்னோட்டம் பார்த்தேன் , இன்னும் clear print வரல வந்தவுடன் பார்க்கணும் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்!

Post by krishnaamma on Wed Feb 03, 2016 11:58 am

Tamil Yogi...இல் பார்த்ததும் பிரிண்ட் நல்லா இருந்தது ராஜா புன்னகை....என்றாலும் டாரண்டில் பார்ப்பது போல இருக்காது தான் புன்னகை.........எங்க கிருஷ்ணா அப்பா, பார்க்கணும் என்று சொன்னாரா அது தான் உடனே பார்த்துவிட்டோம் புன்னகை......அரண்மனை 2 வும் எங்களுக்கு பிடித்தது, நல்ல கிராபிக்ஸ் புன்னகை ....அது 3.5 GB சூப்பர் பிரிண்ட் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்!

Post by ayyasamy ram on Wed Feb 03, 2016 7:53 pm

அது 3.5 GB சூப்பர் பிரிண்ட் !
-
இங்கே வெறும் 400 -எம்.பியில் கிடைக்கும் தமிழ்ப்படமே
டவுன்லோடு ஆக ஒரு மணிநேரத்திற்கு
மேல் ஆகிறது...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்!

Post by krishnaamma on Thu Feb 04, 2016 11:00 am

@ayyasamy ram wrote:அது 3.5 GB சூப்பர் பிரிண்ட் !
-
இங்கே வெறும் 400 -எம்.பியில் கிடைக்கும் தமிழ்ப்படமே
டவுன்லோடு ஆக ஒரு மணிநேரத்திற்கு
மேல் ஆகிறது...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1191819

ம்ம்.. வாஸ்த்தவம் ராம் அண்ணா , இங்கும் ரொம்ப நேரம் ஆச்சு, என்றாலும் நல்ல printkaaga காத்திருந்தோம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்!

Post by ayyasamy ram on Fri Feb 05, 2016 12:58 pm


-
பலரையும் வியப்பில் ஆழ்த்தி பாராட்டு மழையில் நனைந்து வருகிறது
இறுதிச்சுற்று படம். உலகப் புகழ் மைக் டைசனையே பார்க்க வேண்டும்
என முக நூலில் ஸ்டேட்டஸ் போட வைத்துள்ள அந்தப்படம்,
அடுத்ததாக டிடியை வருத்தமடையச் செய்துள்ளது.

படம் குறித்து தனது கருத்துகளை டிடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
வியப்பில் ஆழ்த்தக் கூடிய திரைக்கதை மற்றும் இசை. விளையாட்டுத்தனமில்லா
கதை. தரமான நடிப்பு என அய்யோ படம் ஏன் முடியுதுன்னு இருக்கு என
தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்!

Post by T.N.Balasubramanian on Fri Feb 05, 2016 7:26 pm

பார்க்கணம் போல இருக்கே!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21815
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: அட அட! ‘இறுதிச் சுற்று படத்தைப் பார்க்கணும்!’ மைக் டைசன் விருப்பம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum