ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 T.N.Balasubramanian

18 புராணம்
 Sixmay

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சூரிய ஒளி மின்சார நீர்பாசனத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி- நவீன தொழில்நுட்பத்தில் விவசாயி சாதனை

View previous topic View next topic Go down

சூரிய ஒளி மின்சார நீர்பாசனத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி- நவீன தொழில்நுட்பத்தில் விவசாயி சாதனை

Post by ayyasamy ram on Sun Feb 07, 2016 10:21 am


--
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியில்
சாதனை புரிந்ததற்காக பெற்ற விருதுடன் விவசாயி வி.கிருஷ்ணன்.
-
விதைப்பு முதல் அறுவடை வரை நவீன தொழில்நுட்பங்களை
பயன் படுத்தி, சூரிய ஒளி மின்சாரத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ
நெல் உற்பத்தி செய்து சாதித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த
முன்னோடி விவசாயி.
-
அவருக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்
‘வேளாண்மை செம்மல்’ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
-
நெல் சாகுபடியில் மின்தடை, தண்ணீர் பற்றாக்குறை, நோய்
தாக்குதல் உள்ளிட்ட சோதனை களை கடந்து, சராசரியாக ஏக்கருக்கு
2,000 முதல் 3,000 கிலோ மக சூல் பெறுவதே அரிதான விஷயம்.
-
மதுரை அருகே குலமங்கலத் தைச் சேர்ந்த விவசாயி வி. கிருஷ்ணன்,
விதைப்பு முதல் அறுவடை வரை நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி,
ஏக்கருக்கு சராசரியாக 4,500 கிலோ முதல் 4,800 கிலோ வரை நெல் மகசூல்
செய்து சாதித்து வருகிறார்.
-
இவருக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
‘வேளாண்மை செம்மல்’ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
-
-------------------
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: சூரிய ஒளி மின்சார நீர்பாசனத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி- நவீன தொழில்நுட்பத்தில் விவசாயி சாதனை

Post by T.N.Balasubramanian on Sun Feb 07, 2016 10:29 am

இவரை போல் ஒவ்வொரு விவசாயியும் இருந்தால் ............
அரசும் அவர்களை சரியான முறையில் ஊக்குவித்தால் .....
எல்லாம் இன்ப மயம்........
புவிமேல் இயற்கையாலே ......
எல்லாம் இன்ப மயம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20654
மதிப்பீடுகள் : 7985

View user profile

Back to top Go down

Re: சூரிய ஒளி மின்சார நீர்பாசனத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி- நவீன தொழில்நுட்பத்தில் விவசாயி சாதனை

Post by krishnaamma on Sun Feb 07, 2016 10:51 am

ம்ம்... தமிழ் நாட்டுல சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை, அதை உபயோகித்து முன்னேறுவதை விட்டுவிட்டு வெட்டிப் பேச்சு பேசுபவர்கள் மத்தி இல் இப்படி ஒரு ஆள்........மனமார வாழ்த்துகிறேன் அவரை புன்னகை.............நிறைய பேர் இப்படி முன்வரணும், எல்லாவிதத்திலும் சூரிய ஒளியை பயன் படுத்தணும் புன்னகை.....................

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54463
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சூரிய ஒளி மின்சார நீர்பாசனத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி- நவீன தொழில்நுட்பத்தில் விவசாயி சாதனை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum