ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கூகுள் போட்டியில் சென்னை பள்ளி மாணவன் முதலிடம்

View previous topic View next topic Go down

கூகுள் போட்டியில் சென்னை பள்ளி மாணவன் முதலிடம்

Post by ayyasamy ram on Sun Feb 07, 2016 1:20 pm


-
கணினி மென்பொருள் குறியீடு குறித்து கூகுள் நிறுவனம்
அண்மையில் நடத்திய போட்டியில் சென்னை பள்ளி மாணவன்
ஸ்ரீ கிருஷ்ணா மதுசூதன் முதலிடம் பெற்றுள்ளார்.

கூகுள் நிறுவனம், 2014-ஆம் ஆண்டிலிருந்து, 5 முதல் 10-ஆம்
வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினியில் உள்ள
குறியீடுகளை உருவாக்கும் “கோட் டு லேர்ன்’ என்ற
போட்டியை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுக்கான போட்டியில்
5, 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில், சென்னையை அ
டுத்த பெருங்குடி பிவிஎம் குளோபல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு
மாணவன் ஸ்ரீகிருஷ்ணா மதுசூதனன் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர், கணினியில் துப்பாக்கியைக் கொண்டு சுடும் ஒரு
வகையான விளையாட்டை உருவாக்கியதற்காக முதலிடத்துக்கு
தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து மாணவர் ஸ்ரீகிருஷ்ணா மதுசூதனன் வெள்ளிக்கிழமை
கூறியது:

எங்கள் பள்ளியில், 4-ஆம் வகுப்பு முதலே ரோபோடிக் தொழில்நுட்பம்,
அதற்கான குறியீடுகளை உருவாக்குவது குறித்து பயிற்றுவிக்கப்
படுகிறது. இந்தப் போட்டி அறிவிப்பு வெளியானவுடன், விளையாட்டை
உருவாக்குவதற்கான குறியீடுகளை உருவாக்கினேன்.

தொடர்ந்து இதே தொழில்நுட்பத்தில் மேம்பட்ட கண்டுபிடிப்புகளை
உருவாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளேன் என்றார். கூகுள் போட்டியில்
முதலிடம் பிடித்துள்ள ஸ்ரீகிருஷ்ணா மதுசூதனனுக்கு பள்ளி முதல்வர்
தேப்ஜனா கோஷ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

———————————-

தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கூகுள் போட்டியில் சென்னை பள்ளி மாணவன் முதலிடம்

Post by T.N.Balasubramanian on Sun Feb 07, 2016 1:28 pm

மதுவை வெறுக்கும் இக்காலத்தில் ,
மதுவை வாழ்த்துவதில் பெருமையே !

ஸ்ரீக்ரிஷ்னா மதுசூதனனுக்கு அன்பு மலர் அன்பு மலர்

நன்றி a ram

ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20654
மதிப்பீடுகள் : 7985

View user profile

Back to top Go down

Re: கூகுள் போட்டியில் சென்னை பள்ளி மாணவன் முதலிடம்

Post by K.Senthil kumar on Sun Feb 07, 2016 7:43 pm



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: கூகுள் போட்டியில் சென்னை பள்ளி மாணவன் முதலிடம்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 09, 2016 4:30 pm

வாழ்த்துகள் ஸ்ரீகிருஷ்ணா



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: கூகுள் போட்டியில் சென்னை பள்ளி மாணவன் முதலிடம்

Post by krishnaamma on Tue Feb 09, 2016 6:43 pm

அட, இங்கேயும் ஒரு கிருஷ்ணா வா?..............இது என்ன இந்த வாரம் கிருஷ்ணாவுக்கு பல வாழ்த்துகள் வருகிறது? ஜாலி ஜாலி ஜாலி ......வாழ்த்துகள் கிருஷ்ணா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54476
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கூகுள் போட்டியில் சென்னை பள்ளி மாணவன் முதலிடம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum