புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_m10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_m10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_m10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10 
3 Posts - 4%
viyasan
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_m10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10 
2 Posts - 3%
prajai
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_m10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10 
2 Posts - 3%
Baarushree
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_m10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_m10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10 
2 Posts - 3%
manikavi
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_m10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10 
1 Post - 1%
Rutu
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_m10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10 
1 Post - 1%
சிவா
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_m10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_m10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_m10கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுக்கு முடுக்கு காதல்கள் .....

Page 1 of 2 1, 2  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Feb 07, 2016 1:22 pm

கடுக்கு முடுக்கு காதல்கள்

காதல் கணைகளை என் மீது
வீசிய காதல் பெண்ணே
கல் போன்ற இதயத்தையும்
கனியாக மாற்றியவள் நீ ...

உன்னை நினைக்கையில்
உருகாத உள்ளத்திலும்
ஊற்றெடுக்கிறது ஈரம்

கவலை தோய்ந்த முகத்திலும்
காதல் நீரை ஊற்றி
கலகலப்பை தோற்றுவிக்கும்
காரியக்காரி நீ

கண்களால் நீ வீசும்
காதல் கணைகள்
ஒவ்வொன்றும் கொண்டு வருகிறது
ஒரு கடிதம்

கடிதத்தை எடுப்பதா ??
படிப்பதா மதிப்பதா??
இருக்கிறது என்னுள்
இமாலைய குழப்பம்...
-----------------------------------------
நீ யோசிச்சுகிட்டே இரு, பக்கத்துல இருக்கிற ஆள் எடுத்து பதிலே சொல்லிட்டான் .....பாய் ......சீயு  மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம்
---------------------------------------

ஏ பெண்ணே
சமுதாய கவிதைகளும்
சமுதாய கவலைகளும்
கனல்ந்த இதயத்தில்
காதல் கவிதைகளும்
கமழும் என்பதை
கற்று கொடுத்தவள் நீ

ஆணொருவன் உன் அகத்தை
ஆள்கிறான் என்று
கேள்வியுறும் வேளையிலும்
நானொருவன் உன் நேசத்தில்
நீந்தியிருப்பது நினைத்து
நித்தமும் மகிழ்கிறேன் ...
---------------------------------------------
இப்படியும் காதலிப்பாங்களா ....?? என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  ஒலகத்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்
---------------------------------------------------

நீயோ பருவம் எய்தியவள்
நானோ பக்குவம் அடைந்தவன்

இருவருக்கும் இடையில்
இணைப்பு பாலம் இட –அதில்
இருவரும் ஏறி பயணம் செய்ய
இன்பங்கள் இரு உள்ளத்திலும்
இனிதாய் பொங்கி பெருக .

இருத்தும்...............
உன்னை நினைக்கையில்
உடல் பதறுகிறது

ஏனென்றால் ..??
உன்மீது கொண்ட காதலில் நான்
உறுதியாய் இல்லை என்பதால்
------------------------------------------------
அடேய்...... அந்த ஆள கொண்டு வாங்கப்பா பேசிக்கறேன்...  உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ  உடுட்டுக்கட்டை அடி வ
தாங்க முடியல ... அழுகை  அழுகை  அழுகை
-----------------------------------------------  
என்னவளே !!
என் எதிரே வந்து அமர்ந்தாயே
எதற்க்காக ......??

உன் உருவம்
என் கண்ணில் படவேண்டும்
என்பதற்காகவா..??

இல்லை ..!!
உன் காதலை என்னுள்
உறுதி செய்து
கொள்வதற்காகவா ..??

நீ போனபின்பும்
உன் தோழி ஒருத்தி வந்தாள்
உற்று பார்த்தாள்
உரையாடவும் செய்தாள்
உனையன்றி ஒருவருக்கும்
அவ்விடத்தை தரவியலாது என்று
உணர்வாலும் உண்மையான
பார்வையாலும்
உணர்த்திவிட்டேன் ..

---------------------------------------------------
பில்டப் ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ...... கூடாது  கூடாது  கூடாது  கூடாது   சுட்டுத்தள்ளூ!
-----------------------------------------------------

கண்ட காதல்களும் கிடைத்த பதில்களும்

ஜாலி கே.செந்தில் குமார்  ஜாலி

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 07, 2016 1:43 pm

ரொம்ப ....ரொம்ப.....ஓவரா இருக்கே ...... கூடாது கூடாது கூடாது சுட்டுத்தள்ளூ!

இருக்கே செந்தில் !

கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !

ரசித்தேன் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 07, 2016 2:14 pm

கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... 3838410834
-
கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... ZhirlezSTFWajDQ7jZen+25e025ae259525e025ae25a325e025af258d25e025ae259525e025ae25b325e025af258d1

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Feb 07, 2016 7:20 pm

T.N.Balasubramanian wrote:
கேள்வி பதில் முறையில் காதலா ,நடத்துங்க நடத்துங்க !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1192418

காதல் நடத்தலா............ம்  ஐயா
ஆனால் .............................
புயலும் பூகம்பமும்
சுனாமியும் சூறாவளியும்
எரிமலையும் எரிகற்களும்
இணைந்த இல்லத்தரசியை  
கடந்து எப்படி காதல் செய்வது என்கிற ரகசியத்தை தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா...   சிரி  சிரி  சிரி

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Feb 07, 2016 7:22 pm

அய்யாசாமி ராம் ஐயாவுக்கு எனது நன்றிகள் .. கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... 1571444738 கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... 1571444738

மெய்பொருள் காண்பது அறிவு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 07, 2016 8:14 pm

காதல் கவிதைகளும் , கற்பனைப் பின்னூட்டங்களும் அருமை செந்தில் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 09, 2016 1:08 pm

M.Jagadeesan wrote:காதல் கவிதைகளும் , கற்பனைப் பின்னூட்டங்களும் அருமை செந்தில் !
மேற்கோள் செய்த பதிவு: 1192473

மிகவும் நன்றி ஐயா ..... கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... 1571444738 கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... 1571444738

மெய்பொருள் காண்பது அறிவு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Feb 09, 2016 7:54 pm

கடுக்கு முடுக்கு காதல்
இரு சிம் கொண்ட மொபைல் போல் இருந்தது.
அருமை.

கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Feb 09, 2016 8:18 pm

வண்டுறையும் மலர்
கண்டுவரும் பட்டாம்பூச்சி
உண்டுவிடத் துடிக்கும் தேனை
உண்டுறைந்து மலர்மூடியபின்
மாண்டுவிடும் வண்டு.

கடுக்கு முடுக்கு காதல்கள்  ..... 425716_444270338969161_1637635055_n
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 09, 2016 9:43 pm

sendhilkumar wrote:இணைந்த இல்லத்தரசியை  
கடந்து எப்படி காதல் செய்வது என்கிற ரகசியத்தை
தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா...   சிரி  சிரி  சிரி

அடப்பாவிகளா !
என்ன நடக்குது  இங்கே !!
நடப்பது அத்தரையும் கள்ளம் ,கள்ளம் .
அதுக்கு அய்யாவோட tips ஆ ?
நான் என்ன ட்யுஷன் கிளாஸ் நடத்துறேனா ?
சுட்டுத்தள்ளூ! புடியா அந்த செந்திலை .
முட்டிக்கு முட்டிக்கு தட்டி , அவங்க சம்சாரம் முன்னாலே இவரை
பட்டாபட்டி ஜட்டியோட நிறுத்தனம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக