ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பொது அறிவு டிசம்பர்
 Meeran

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 SK

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 SK

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 SK

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 SK

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 SK

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 SK

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

View previous topic View next topic Go down

மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by கார்த்திக் செயராம் on Mon Feb 08, 2016 6:50 am

மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"
-------------------------------------------------------------------------------------------
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட்ட இலவச திருமண விழாவில் மணமக்களின் தலையில் கட்டப்பட்ட பட்டத்தில் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு அ.தி.மு.கவின் சார்பில் இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலியை எடுத்துக் கொடுத்தனர்.

திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் தலையில் கட்டப்பட்டிருந்த பட்டத்திலும் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

தவிர, மணமக்கள் மாரியம்மன் கோவிலிருந்து திருமணம் நடத்தும் பந்தலுக்கு அழைத்துவரப்பட்டபோது, முதலில் வந்த ஜோடியினர் முதல்வரின் படத்தை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய, உடுமலைப்பேட்டை நகராட்சியின் துணைத் தலைவர் கண்ணாயிரம், "நாங்கள்தான் திருமணம் செய்துவைக்கிறோம். அதில் முதல்வரின் படம் தலையில் மாட்டினால் என்ன தவறு? மணமக்கள் அதனைப் பெருமையாகவே நினைத்தனர். யாரும் புகார் சொல்லவில்லை" என்று கூறினார்.

இது தொடர்பாக எழுந்திருக்கும் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே இருக்கும் கோஷ்டியினர்தான் இம்மாதிரி செய்வதாக அவர் கூறினார்.


நன்றி பிபிசி தமிழ்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by ayyasamy ram on Mon Feb 08, 2016 7:35 am

அரசு பணத்தில் திருமணம் நடந்திருந்தால்தான்
கேள்வி கேட்க நியாயமிருக்கிறது...!
-
மேலும், ஸ்டிக்கர் ஒட்ட மறந்தார்கள் என்றால்தான்
அது செய்தி...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32930
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by krishnaamma on Mon Feb 08, 2016 9:59 am

என்னத்தை சொல்றது....இது எதுல போய் முடியுமோ?................ஒரு அளவே இல்லாமல் போகிறது, நான் அன்று சொன்னது போல toilet tissue ல தான் அந்தம்மா படம் இன்னும் போடலை............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by ராஜா on Mon Feb 08, 2016 12:41 pm

ஏண்டா உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையடா .... என்ற சந்தானம் வசனம் தான் ஞாபகத்துக்கு வருது


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by M.Jagadeesan on Mon Feb 08, 2016 1:33 pm

இதையெல்லாம் அந்த அம்மையார் தடுத்து நிறுத்தாமல் ,பார்த்து ரசிக்கிறார் என்பதுதான் வேதனையிலும் வேதனை !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4777
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by மாணிக்கம் நடேசன் on Mon Feb 08, 2016 3:03 pm

இப்படியே போனால் உருப்படும் தமிழகம், இந்த தமிழ் மக்கள் என்று தான் திருந்துவார்களோ???? தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by krishnaamma on Mon Feb 08, 2016 6:33 pm

@M.Jagadeesan wrote:இதையெல்லாம் அந்த அம்மையார் தடுத்து நிறுத்தாமல் ,பார்த்து ரசிக்கிறார்  என்பதுதான் வேதனையிலும் வேதனை !

எய்தவரே அவர்தானே ஐயா!..............அது தான் வருந்தத்தக்கது..............சோகம்சோகம்சோகம்.....முதலில் சென்ற மணமக்கள்
'அவங்க' படத்தை ஏந்தி போனாங்களாம்,........இவங்க அதுக்காகவே வந்த setup தம்பதிகளோ என்று நினைக்கத் தோன்றுகிறது சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by krishnaamma on Mon Feb 08, 2016 6:34 pm

@மாணிக்கம் நடேசன் wrote:இப்படியே போனால் உருப்படும் தமிழகம், இந்த தமிழ் மக்கள் என்று தான் திருந்துவார்களோ???? தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1192580

மாமா, நீங்க எப்ப வரீங்க தமிழ் நாட்டுக்கு? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by யினியவன் on Tue Feb 09, 2016 12:55 am

குடும்ப கட்டுப்பாடு திட்டம் எப்படி அம்மா ப்ரொமோட் செய்வாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கே புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by யினியவன் on Tue Feb 09, 2016 12:59 am

@மாணிக்கம் நடேசன் wrote:இப்படியே போனால் உருப்படும் தமிழகம், இந்த தமிழ் மக்கள் என்று தான் திருந்துவார்களோ???? தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்.

மாணிக்க வீணை ஏந்தும்
மலேஷிய கலைவாணரே
தேன் தமிழ் சொல் எடுத்து
திருத்த தமிழ்நாடு வாங்கன்னு

காத்திருக்கோம் அய்யா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by M.Jagadeesan on Tue Feb 09, 2016 6:23 am

இனி தமிழ்நாடு என்ற பெயரை , " அம்மா நாடு " என்று மாற்றிவிடலாம் . அரசின் இலச்சினையில் கோபுரத்திற்குப் பதிலாக அம்மாவின் படத்தைப் போட்டு அதற்குக் கீழே , "வாய்மையே வெல்லும் " என்ற வாசகத்தை எடுத்துவிட்டு " அ.தி.மு.க. வே வெல்லும் " என்று போட்டுவிடலாம் .

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4777
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by யினியவன் on Tue Feb 09, 2016 7:02 am

ஆயிரத்தை தொட்ட கார்த்திக்கு என்ன ஆயிற்று?

முன்போல் பதிவுகளை, பின்னூட்டங்களைக் காணோமே?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by M.Jagadeesan on Tue Feb 09, 2016 9:12 am

@யினியவன் wrote:குடும்ப கட்டுப்பாடு திட்டம் எப்படி அம்மா ப்ரொமோட் செய்வாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192646

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் இனியவன் ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4777
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by கார்த்திக் செயராம் on Tue Feb 09, 2016 9:36 am

@யினியவன் wrote:ஆயிரத்தை தொட்ட கார்த்திக்கு என்ன ஆயிற்று?

முன்போல் பதிவுகளை, பின்னூட்டங்களைக் காணோமே?
மேற்கோள் செய்த பதிவு: 1192669

அண்ணா ... எனது மனைவியின் பணி இட மாறுதல் காரணமாக கொஞ்சம் அதிக பணி சுமை ..ஆகையால் கடந்த சில நாட்களாக வர இயலவில்லை .. உறவுகள் என்னை மன்னிக்கவும் ..கடந்த வாரம் வெள்ளி அன்று சென்னை DMS வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது ..திருவாரூர் அருகில் பெரும் பனையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி மாறுதல் கிடைத்தது ..இம்மாத இறுதியில் சேலத்திலிருந்து திருவாரூர் சென்று விடுவேன் ..
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by கார்த்திக் செயராம் on Tue Feb 09, 2016 9:40 am

அமைச்சர்களே உங்கள் மகன், மகள் நெற்றியில் இது போன்று ஸ்டிக்கர் ஒட்டுவீர்களா?
*********************************************************************************

முதல்வர் ஜெயலலிதாவில் 68வது பிறந்த நாள் வருவதை முன்னிட்டு,உடுமலையில் 68 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வுக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். இந்த திருமணத்தில் 68 ஜோடிகள் திருமண அலங்காரத்துடன், தலையில் முதல்வர் படம் பதிக்கப்பட்ட கங்கணம் கட்டப்பட்டு மகிழ்ச்சியாக காட்சியளித்தனர். வசதியில்லாத ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பது நிச்சயமாக நல்ல விஷயம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.


ஆனால் தலைமை மீது உள்ள விசுவாசத்தை காட்ட, மணமக்களின் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டியதுதான் இப்போது சமூக வலைதளங்களுக்கு தீனியாகி விட்டது. நேற்றும் இன்றும் சமூக வலைதளங்களில் அந்த படங்கள்தான் சுற்றி சுற்றி வந்தன. பலர் ஏன் இது போன்று இவர்களிடம் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று மணமக்களை விமர்சித்தாலும், மணமக்கள் மீது பரிதாபம் ஏற்படாமல் இல்லை.

ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் இருந்துதான் இந்த மணமக்கள் வந்திருப்பார்கள்.அந்த கட்சியினர் கொடுக்கும் சீர்வரிசை கூட குடும்ப வாழ்க்கையை தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணமும். அதற்கு காரணமாக இருக்கலாம். அதனால்தான் இது போன்று கட்சியினர் நடத்தி வைக்கும் கூட்டு திருமணத்தில் வைத்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

ஆனால் அந்த கட்சியினரோ, மணமக்கள் சுயத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்குரிய மண அலங்காரங்களுடன் இருந்தால் மட்டும் போதுமானது என்று கருதுவதில்லை என்பதற்கு பொள்ளாச்சியார் தலைமையில் நடந்த இந்த ஒரு திருமண நிகழ்வே உதாரணம். என்னதான் தாங்களே பணம் செலவு செய்து திருமணம் செய்து வைத்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் மனுஷிக்கும் ஒரு சுயமரியாதை உண்டு என்பதை உணராததன் விளைவுதான் இது.

மணமக்களின் நிலை அப்படி, அதனால்தான்திருமண ஜோடிகள் என்ற குறைந்த பட்ச மரியாதை கூட தருவதற்கு கட்சியினர் முன் வருவதில்லை. நாம் திருமணம் நடத்தி வைக்கிறோம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில்தான் இது போன்ற அநாகரீகமான செயல்களை செய்கின்றனர் என்றே தோன்றுகிறது. இதே திருமணம் தங்கள் மகனுக்கோ மகளுக்கோ நடந்தால் இது போன்று நெற்றியில் ஸ்டிக்கர்களை ஒட்ட மனம் இருக்குமா? அதனை பார்க்கத்தான் மனசு வருமா? அல்லது அப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால், உங்கள் கட்சி தலைமைதான் விரும்புமா?

ஆனால் ஏழைகளின் திருமணத்தை இப்படி நடத்தி வைத்த அதிமுகவினரை இப்போது யார் கண்டிக்கிறார்களோ இல்லையோ சமூக வலைதளங்கள் கடுமையாகவே கண்டிக்கின்றன. இந்த திருமணத்தை வைத்து அதிமுகவினரை அப்படி நையாண்டி அடிக்கின்றன.

'' மாலையிலும் சட்டையிலும் சேலையிலும் எந்த ஸ்டிக்கரும் இல்லை பொறுப்பற்றவர்கள் எனவே திருமணத்தை நடத்தி வைத்தவர் மீது அதிமுக தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறது ஒரு பதிவு. 'அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில நெத்தியிலயே ஒட்டிட்டாங்க' என்கிறது இன்னொரு பதிவு. 'ஒட்டியதிலேயே இதுதான் டாப்பு' என்கிறது மற்றொரு பதிவு.

சுயமரியாதையை விதைத்த பெரியார் பிறந்த மண் இதுவென்று இரு கழகங்களுமே மேடைக்கு மேடை முழங்கும். சுயமரியாதை திருமணங்கள் நடத்திக் காட்டிய மண் இதுவென்று வாய் கிழிய மேடைக்கு மேடையும் கத்துவார்கள். அதே மண்ணில்தான் திருமண தினத்தன்று மணமக்களை சுய மரியாதையுடன் நடத்த வேண்டுமென்ற குறைந்த பட்ச நாகரீகம் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் !

நன்றி விகடன்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by ஜாஹீதாபானு on Tue Feb 09, 2016 2:59 pm

அம்மா ஸ்டிக்கரை ஒட்டி கேவலப்படுறதே பெருமையா இருக்கு இவுங்களுக்கு .avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by யினியவன் on Tue Feb 09, 2016 3:09 pm

@M.Jagadeesan wrote:
@யினியவன் wrote:குடும்ப கட்டுப்பாடு திட்டம் எப்படி அம்மா ப்ரொமோட் செய்வாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192646

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் இனியவன் ?
இல்லய்யா அரசின் கருத்தடை சாதனங்களில் எப்படி விளம்பரம் இருக்கும்ன்னு கேட்கிறேன் புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by யினியவன் on Tue Feb 09, 2016 3:21 pm

@கார்த்திக் செயராம் wrote:அண்ணா ... எனது மனைவியின் பணி இட மாறுதல் காரணமாக கொஞ்சம் அதிக பணி சுமை ..ஆகையால் கடந்த சில நாட்களாக வர இயலவில்லை .. உறவுகள் என்னை மன்னிக்கவும் ..கடந்த வாரம் வெள்ளி அன்று சென்னை DMS வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது ..திருவாரூர் அருகில் பெரும் பனையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி மாறுதல் கிடைத்தது ..இம்மாத இறுதியில் சேலத்திலிருந்து திருவாரூர் சென்று விடுவேன் ..

ஒஹ் சரி சரி.

வீட்டில் அமைதியும், உடம்பில் காயமும் இன்றி தப்பிக்க மனைவி சேவையே மகேசன் சேவை என கடமை ஆற்றுவது மிக மிக அவசியம் - புரிகிறது கார்த்திக் புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by பாலாஜி on Tue Feb 09, 2016 4:05 pm

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லியது ஒரு காலம் ஆனால் தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்று தமிழர்களை பெருமை படுத்தியவர்கள் இவர்கள் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by krishnaamma on Tue Feb 09, 2016 6:52 pm

@யினியவன் wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:இப்படியே போனால் உருப்படும் தமிழகம், இந்த தமிழ் மக்கள் என்று தான் திருந்துவார்களோ???? தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்.

மாணிக்க வீணை ஏந்தும்
மலேஷிய கலைவாணரே
தேன் தமிழ் சொல் எடுத்து
திருத்த தமிழ்நாடு வாங்கன்னு

காத்திருக்கோம் அய்யா புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமாம் மாமா , சீக்கிரம் வாங்கோ, ரொம்ப நாளாய் காத்திருக்கோம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by krishnaamma on Tue Feb 09, 2016 6:53 pm

@M.Jagadeesan wrote:இனி தமிழ்நாடு என்ற பெயரை , " அம்மா நாடு " என்று மாற்றிவிடலாம் . அரசின் இலச்சினையில் கோபுரத்திற்குப் பதிலாக அம்மாவின் படத்தைப் போட்டு அதற்குக் கீழே , "வாய்மையே வெல்லும் " என்ற வாசகத்தை எடுத்துவிட்டு " அ.தி.மு.க. வே வெல்லும் " என்று போட்டுவிடலாம் .

மேற்கோள் செய்த பதிவு: 1192656

கடவுளே, நீங்களே ஏன் ஐயா இப்படி விபரீதமான idieaa வெள்ளம் தரீங்க, அந்த அம்மா பார்த்தால் உங்களுக்கு மந்திரி பதவி நிச்சயம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மணமக்களின் தலையிலும் முதல்வரின் "ஸ்டிக்கர்"

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum