ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 T.N.Balasubramanian

நான் விட்டுவிடமாட்டேன் !
 ayyasamy ram

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 Dr.S.Soundarapandian

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நந்திவர்மனின் வண்கை!

View previous topic View next topic Go down

நந்திவர்மனின் வண்கை!

Post by ayyasamy ram on Wed Feb 10, 2016 6:03 am

[You must be registered and logged in to see this image.]
-
வண்மையால், கல்வியால், மாபலத்தால், ஆள்வினையால், உண்மையால், பாராருள் உரிமையால், திண்மையால் சிறந்து விளங்கும் நந்திமன்னன் மீது கோவைப் பாடலாகப் புலவர்களும் அவரல்லாதோரும் பாட, அதற்கு மகிழ்ந்த மன்னன் அவர்களுக்கு அவர் வேண்டியாங்கு பொன்னும் பொருளும் ஆடைகளும்

மணிகளும் நாடும் நகர்களும் அவர் மனம் கொள்ளுமளவுக்கு மகிழ்ந்து கொடுத்துச் சிறப்பு செய்துள்ளான்.

இதனால் நாட்டில் பெரும்பாலான மக்கள் யாவரும் தனித்தனி அரசர்களாக மாறிவிட்டார்கள். இரவலர், ஏழை மக்கள் என்ற பெயரே நாட்டில் இல்லாது போய்விட்டது. இனி அப்பெயர் நாட்டில் இல்லாததால் இரவுக் காலங்களில் மலர்கின்ற பூக்களுக்குக்குத்தான் இரவலர் என்று வழங்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. அதாவது, நந்தியென்னும் திருப்பெயருடையவனும் நீண்ட கைகளை உடைய உலக காவலனான நந்தி மன்னன் மீது வளப்பமிக்க கோவைகளைப் பாடி அவன்பால் பரிசு பெற்று, இரவலர் என்போர் எல்லோரும் ஒவ்வொரு மன்னர்களாக மாறிவிட்டனர். இனி இவ்வுலகத்தில் இரவலர்கள், யாசகர்கள் உண்டு என்று கூறுவதெல்லாம், இனி அவர்களைக் குறிக்காது இரவில் அலர்கின்ற அல்லி மலரையே குறிக்கும். (இரவு+அலர்=இரவலர்) இரவில் அலர்வது இரவு நேரத்தில் மலர்வது என்ற நயத்தில் பாடப்பட்ட நந்திக் கலம்பகப் பாடல் இதுதான்:

“இந்தப் புவியில் இரவலருண்டு என்பதெல்லாம்

அந்தக் குமுதமே அல்லவோ – நந்தி

தடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி

அடங்கப்பூ பாலரா னார்’ (66)

திருவுக்கு முன் பிறந்த தையல்…
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30919
மதிப்பீடுகள் : 9508

View user profile

Back to top Go down

Re: நந்திவர்மனின் வண்கை!

Post by ayyasamy ram on Wed Feb 10, 2016 6:04 am

செல்வத்தைச் செந்தாமரை மலராகவும், அறிவொளியை
வெண்தாமரை மலராகவும் கொண்டு அவற்றில் முறையே
திருமகளும் கலைமகளும் இருப்பதாகக் கூறிவருகிறோம்.

இதில் திருமகளோடு தொடர்புடைய மூன்றாவதாக ஒருத்தி
உள்ளாள். அவள்தான் “திருவுக்கு மூன் பிறந்த தையல்’.
இவளைத் திருவள்ளுவர், அழுக்காறாமை அதிகாரத்தில்
(குறள்-17:167) குறிப்பிடுகிறார்.

செல்வமகள் இன்பத்தைத் தருவதால் இளையவளாகவும்
இவளுக்கு முன் தோன்றியவள் வறுமையைத் தருவதால்
மூத்தவளாகவும் கூறிவருகின்றனர்.

இவ்வாறு கூறுவதற்கு என்ன காரணம் எனில், பிறக்கும்பொழுது
யாரும் எப்பொருளையும் கொண்டு வருவதில்லை,
தம் உடலுறுப்புகளோடு மட்டும்தான் பிறக்கின்றனர்.

இடையில் சேர்வன பொன்னும் பொருளும் பிறவும். ஆதலான்,
முன் தன்னுடனே இயற்கையாக இருந்த நிலை வெறு நிலை;
வறுமையே! அதனால் அதை “மூத்தவள்’ என்றும், அதற்குப் பின்
செயற்கையாகச் சேர்ந்த செல்வ நிலையை “இளையவள்’ என்றும்
நுணுகி ஆய்ந்து கற்பித்தனர் நம் சான்றோர்.

இது இவ்வாறு இருக்க, இரவலர் இருவர் தம் வாழ்நாளில் பெரும்
பகுதியை நாட்டில் இரந்துண்டு காலம் கழிந்து வந்தனர்.
ஒரு நாள் நந்தி மன்னன்பால் வந்து தம் குறை கூறி இரந்து
நின்றனர். இரக்க உள்ளம் கொண்ட வேந்தன், அவர்களுக்கு
வேண்டும் பொன்னும் பொருளும் நிலமும் கரியும் பரியும் ஈந்து
அவர்களின் வறுமையைப் போக்கினான்.

உடனே அவர்கள், “உலகம் எல்லாம் நிறைந்துள்ள மிக்க சீர்த்தி
வாய்ந்தவனும் தன் மதிப்பில் சிறந்தவனுமான நந்தி மன்னனது
நட்பைப் பெற்ற நாளாகிய இப்பொழுதே செந்தாமரை மலரில்
வீற்றிருக்கின்ற திருமகளுக்கு முன்பு தோன்றிய பெண்ணாகிய
மூத்த நங்கையின் நட்பை நீங்கப்பெற்றோம்,

அதாவது இன்றோடு நமக்கு மூத்தவள் (மூதேவி) தந்த வறுமைத்
துன்பம் தொலைந்தது நந்தி பேரருளால்’ என மகிழ்ந்து
பாடுகின்றனர்.

“செய்ய கமலத் திருவுக்கு முன்பிறந்த

தையல் உறவு தவிர்த்தோமே – வையம்

மணக்கும் பெரும்புகழான் மானபரன் நந்தி

-

-தெள்ளாறு ந.பானு
நன்றி- தமிழ்மணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30919
மதிப்பீடுகள் : 9508

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum