ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)

View previous topic View next topic Go down

தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)

Post by கார்த்திக் செயராம் on Thu Feb 11, 2016 6:20 pm

'இது முற்றிலும் கற்பனையே... யாரையும் குறிப்பிடுவன அல்ல' என சினிமாவுல கேப்ஷன் கொடுக்கிறதைப் பார்த்திருக்கீங்கள்ல? அதுமாதிரி... இந்தக் கருத்துக் கணிப்புக்கும் மனிதர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. முக்கியமாக, இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மேற்கொள்ளப்பட்ட விஷயமே தவிர, எந்தக் கட்சியையும் தாக்குவதற்கு அல்ல! - ஏன் இவ்வளவு பெரிய ட்விஸ்ட்?
ஏன்னா, இது வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து, பேய், பிசாசுகளிடம் நடத்தப்பட்ட சர்வே!

அரசியல் தலைவர்களுக்குத் 'திகில்' கிளப்ப, ஏராளமான எலெக்‌ஷன் கருத்துக்கணிப்புகள் மக்களைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே திகில் கிளப்ப... ஏன் ஆவிகளிடம் சர்வே எடுக்கக்கூடாது? என்று தோன்றவே, மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர் ரமணி என்பவரைத் தொடர்பு கொண்டோம்.

தேர்தல் குறித்த ஆறு கேள்விகளுடன் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த (?!) 100 பேய்களைத் தனது உடம்புக்குள் இறக்கிக்கொண்டு (சிரிக்கக்கூடாது பாஸ்!), ஆவிகளிடம் பொறுமையாகப் பேசி, இந்தக் கருத்துக் கணிப்புக்கு உறுதுணையாக இருந்தார் ரமணி. இதோ, ஆவிகளிடம் நடத்தப்பட்ட டரியல் கிளப்பும் சர்வே ரிப்போர்ட்!


தமிழக அரசியல் சூழலை எப்போதும் நிர்ணயிக்கும் சக்திகளாக இருப்பது, அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்தான்! எனவே, தற்போதைய அ.தி.மு.க எப்படி இருக்கிறது என்பதை ரமணனின் உடலுக்குள் ஆவியாகப் புகுந்து கொண்டு பேசினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

''தற்போதைய அ.தி.மு.க., கொள்கையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டது. ஜெயலலிதா கோவிலுக்குப் போவதுகூட பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டிருந்தேன்.

கட்சித் தொண்டர்களையும் தனக்குக் காவடி, பால்குடம் தூக்கவைத்து, திராவிடக் கட்சி என்ற வார்த்தையின் வலுவை முற்றிலும் இழக்கச் செய்துவிட்டார். அதை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று கொஞ்சம் கோபமாகவே பேசினார் ரமணி ஸாரி... அவர் உடம்புக்குள் புகுந்த எம்.ஜி.ஆர்.

அண்ணாவின் ஆவியோ, அப்படியே நேரெதிர்! (ஆஹாங்) ''கட்சிக்குள் இருப்பவர்கள் கோவிலுக்குப் போவது, சாமி கும்பிடுவது போன்ற செயல்களைச் செய்தாலும், கட்சிக்கு வெளியே திராவிடக் கொள்கைகளைப் பரப்புகிறது.

என் கணிப்புப்படி, இந்தமுறை தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அதேசமயம், கருணாநிதியின் வாரிசுகள் திராவிடக் கொள்கைகளை வளர்ப்பார்கள் என்று ஒருபோதும் தொண்டர்கள் நினைத்துவிடாதீர்கள்!'' என்கிறார் அண்ணா.
தவிர, 'தற்போதைய அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் இடத்தை, ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எந்தத் தலைவர்கள் நிரப்புவார்கள்?' என்ற கேள்விக்கு 'இந்தியா வல்லரசு ஆகவேண்டும்' என்று கனவு கண்ட அப்துல்கலாமின் ஆவி பதில் சொல்லியிருக்கிறது.

''அடுத்த ஐம்பது ஆண்டுகள் கழித்து தமிழக அரசியலில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நபர் இன்னும் பிறக்கவில்லை. இரண்டு எழுத்துகளைத் தன்னுடைய பெயராகக் கொண்டிருக்கப்போகும் அவர், தன் 21 வயதில் அரசியலின் மிக முக்கியமான இடத்தில் இருப்பார்'' என்று பதில் சொன்னதோடு, அவருடைய முதல் எழுத்து 'எஸ்' என்ற ஆங்கில எழுத்தும் துவங்கும் என்ற க்ளூ-வையும் கொடுத்துவிட்டுச் சென்றது அப்துல்கலாமின் ஆவி.

ஆகவே மக்களே... பேய்களிடம் நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பு ஜாலியாக முடிந்தாலும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்ற முடிவு சமமாக இருப்பதால், உங்களுக்குத் தெரிந்த ஹன்சிகா, த்ரிஷா போன்ற அழகுப் பேய்களிடம் பேசிப் பார்த்தீங்கன்னா, கருத்துக் கணிப்புக்கு நல்ல முடிவு கிடைக்கும்!

நன்றி விகடன்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)

Post by T.N.Balasubramanian on Thu Feb 11, 2016 8:11 pm

தமிழ் ஒன்னில் இது வெளியாகி ,
வீடியோ இல்லாமல் , இன்றைய அரசியல் நகைச்சுவையில்
உள்ளதே ,கார்த்திக் .
கவனித்து இருக்கலாம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)

Post by krishnaamma on Thu Feb 11, 2016 9:49 pm

பேய் சொல்லறது , பேசறது சரி, அதுக்குன்னு தப்பு தப்பாகவா பேசும்?....எம் ஜி யார் தன்னை ராதா ரவி சுட்டதாக சொல்லறாரே.....எவ்வாளவு காமெடி?.................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Feb 11, 2016 9:59 pmஆவிகளும் கருத்து கணிப்பில் கலக்க ஆரம்பித்து விட்டதோ?

நன்றி கார்த்தி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3826
மதிப்பீடுகள் : 999

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)

Post by விமந்தனி on Fri Feb 12, 2016 12:21 am

மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)

Post by T.N.Balasubramanian on Fri Feb 12, 2016 6:23 am

@krishnaamma wrote:பேய் சொல்லறது , பேசறது சரி, அதுக்குன்னு தப்பு தப்பாகவா   பேசும்?....எம் ஜி யார் தன்னை ராதா ரவி  சுட்டதாக சொல்லறாரே.....எவ்வாளவு காமெடி?.................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1193130

அது மட்டுமல்ல !
சதுரகிரியிலிருந்து  புல்லைக் கொண்டுவந்து ,
நீரில் நனைத்து ,
அது சுற்ற ,ஆகவே ஆவிகள் இருக்கு ,என்று
நம் காதில் பூ சுற்றி ,
ரமணி ...........நம்பிட்டோம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)

Post by M.Jagadeesan on Fri Feb 12, 2016 6:30 am

இந்தத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் நிறைய ஆவிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாம் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)

Post by T.N.Balasubramanian on Fri Feb 12, 2016 6:41 am

முன்பு சென்னை கார்பொரேஷனில் ,  ஒரு திமுக மேயர் இருந்த போது ,
மஸ்டர் ரோல் ஊழல் மிகவும் பேசப் பட்டது .
காண்ட்ராக்ட் வேலை செய்தவர்கள் 200 பேர் என்றால் ,
400 பேர் வேலை (ghost  figure )செய்ததாக காண்பித்து ,
பணம் ......கபளீகரம் .
ஆவி உருவங்கள் அப்போதிலிருந்தே உலாவ ஆரம்பித்து விட்டது .
அந்த ஆவிகள்  
ரேஷன் கார்டில் ,
முதியோர் பென்ஷனில் ,
வோட்டர் லிஸ்டில்  
இன்னும் , இன்றும் , உயிருடன் உலா வருகின்றன .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum