ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 ayyasamy ram

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 SK

யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மிருதன் ரவி!

View previous topic View next topic Go down

மிருதன் ரவி!

Post by ayyasamy ram on Sun Feb 14, 2016 8:34 am

மிருதன் ரவி!
--

-
‘‘எல்லாருமே என்னை ரொமான்டிக் ஹீரோனு சொல்வாங்க. ஆனா, நிஜத்தில் நான் அப்படி இல்ல. மனைவி ஆர்த்திகிட்ட கூட கல்யாணத்துக்கு முன்னாடி நான் லவ் ப்ரபோஸ் பண்ணினது கிடையாது. அவங்களுக்கு கொடுத்த கிஃப்ட்னு நினைச்சுப் பார்த்தாகூட க்யூட்டான ஒரு பொக்கே, அழகான ஒரு ஷால்னு விரல் விட்டு எண்ணிடலாம். அதுக்கே அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அப்படிப் பழகிட்டாங்க. இந்த ‘வேலன்டைன்ஸ் டே’க்குக்கூட சின்ன ரிங் வாங்கிக் குடுத்தேன். விலை ஆயிரம் ரூபாய்க்குள்ளதான் இருக்கும். சாதா மெட்டல்தான். ரியாலிட்டில நான் ரொம்ப non ரொமான்டிக்!’’ - வெளிப்படையாகப் பேசுகிறார் ஜெயம் ரவி. ‘வேலன்டைன்ஸ் டே’ ஸ்பெஷலாக ‘மிருதன்’ ரிலீஸ். ஹாட்ரிக் ஹிட் ஹீரோ, கொஞ்சம் பரபரப்பும், கொஞ்சம் புன்னகையுமாக வரவேற்கிறார்!

‘‘என்னோட படங்களுக்கு டப்பிங் பேசணும்னா குறைஞ்சது ஒரு வாரமாவது தேவைப்படும். சில படங்களுக்கு பத்து நாள் கூட டப்பிங் பேசியிருக்கேன். ஆனா, ‘மிருத’னுக்கு ஒன்றரை நாள்லயே முடிச்சிட்டேன். ‘டப்பிங் ஓவர்’னு  இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் சொன்னதும் எனக்கே ஸ்வீட் ஷாக். வசனங்கள் அவ்வளவு கம்மி. விஷுவலுக்குத்தான் அவர் எக்கச்சக்கமா மெனக்கெட்டிருக்கார். சினிமாவின் மொழியே விஷுவல்தானே!’’

‘‘எப்படி வந்திருக்கு ‘மிருதன்’?’’

‘‘என் படங்கள்லேயே குறைஞ்ச நாட்கள்ல நடிச்சு முடிச்ச படம் இது. 55 நாட்கள். ஸோம்பி என்பது தமிழுக்கு புது ரகம். ஸோம்பின்னா தமிழ்ல ‘ரத்தக் காட்டேரி’னும் சொல்லலாம். ஆனா, இது ஒருவகை வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் கதை. ஹாலிவுட்ல ஸோம்பி டைப் படங்கள் நிறைய வந்திருக்கு. இயற்கை நமக்கு எதிரா திரும்பினா, என்ன விளைவுகள் ஏற்படும்ங்கறதை சொல்லியிருக்கோம். படத்துல நான் டிராஃபிக் போலீஸ். வாழ்க்கையில ரிஸ்க்கே எடுக்கக் கூடாதுனு நினைக்கற எனக்கு, ஒரு மிகப்பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டிய தருணம் வருது.  லவ், த்ரில்லர், ஹாரர், ஆக்‌ஷன்னு எல்லா அம்சமும் இருக்கற படமா இதைப்  பார்க்கறேன். ஹீரோயின் லட்சுமி மேனன். இதுல அவங்க டாக்டர்.

படத்துல ஸோம்பீஸ் தத்ரூபமா இருக்கணும்னு  நிறைய உழைச்சிருக்கோம். அமெரிக்காவில் இருந்து மேக்கப் மெட்டீரியல்கள் வரவழைச்சோம். 50  மேக்கப் ஆர்ட்டிஸ்ட்கள். 300 ஃபைட்டர்கள், 500 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள்னு ஷூட்டிங் ஸ்பாட்டே ஒரு புது உலகத்துக்குள்ள போன உணர்வைத் தந்துச்சு. ஒவ்வொருத்தருக்கும் மேக்கப் போடவே 12 மணி நேரத்துக்கு மேல ஆகும். ஸோம்பி கெட்டப்னு ஷூட்டிங்ல எப்பவும் என்னைச் சுத்தி நூற்றுக்கணக்கானவங்க இருப்பாங்க. ‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’னு  இதுக்கு முன்ன வித்தியாசமான களங்கள்ல படங்கள் பண்ணின சக்தி சௌந்தர்ராஜன், இப்போ ஸோம்பியைத் தொட்டிருக்கார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னும் உயரம் தொடுவார்!’’
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35091
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: மிருதன் ரவி!

Post by ayyasamy ram on Sun Feb 14, 2016 8:35 am


‘‘லட்சுமி மேனன்..?’’


‘‘முதல் தடவையா லட்சுமி மேனன் கூட நடிச்சிருக்கேன். ரொம்ப திறமைசாலி. பழகுறதுக்கு இனிமையான பொண் ணு. ஒரு சீன்ல ரெண் டு பக்க டயலாக்கை ஒரே டேக்ல பேசி யூனிட்ல கைதட்டலை அள்ளிட்டாங்க. இந்தப் படத்துல நான், லட்சுமி மேனன், காளி வெங்கட், ரவீந்திரன் சார், ஆர்.என்.ஆர்.மனோகர் சார்னு மொத்தமே அஞ்சு ஆர்ட்டிஸ்ட்கள்தான். ஸோ, ஷூட்டிங்கில் ஒவ்வொருத்தரோடவும் பேசிப் பழக நிறைய வாய்ப்பு கிடைச்சது!’’

‘‘ ‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’னு ஒரே வருஷத்தில் ஹாட்ரிக் வெற்றி... எப்படி எடுத்துக்குறீங்க?’’


‘‘நான் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்குனு இந்த வெற்றி உணர்த்துச்சு. சின்ஸியரா வேலை செஞ் சா, வெற்றி நிச்சயம் னு இந்த மூணு படங்களும் புரிய வச்சிருக்கு. ‘சகலகலா வல்லவன்’ சேர்த்து போன வருஷத்தில் மொத்தம் 4 படங்கள். எல்லாத்தையும் சமமா நினைச்சுதான் வேலை செஞ்சேன். நல்ல ஸ்கிரிப்ட்டை தேர்ந்தெடுத்திருக்கேன்ங்கற சந்தோஷம் எனக்கு எப்பவுமே இருக்கு. இன்னும் பெரிய சந்தோஷம்... ‘ரோமியோ ஜூலியட்’ லக்‌ஷ்மண், ‘பூலோகம்’ கல்யாண் கிருஷ்ணன்னு ரெண்டு நல்ல அஇயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கேன். அதில் இன்னும் பெருமையா, சந்தோஷமா உணர்றேன்!’’

‘‘ ‘பேராண்மை’ல ஆரம்பிச்சு ‘பூலோகம்’ வரை தொடர்ந்து கோபக்கார இளைஞனா இருக்கீங்க. நிஜத்துல நீங்க எப்படி?’’


‘‘கோபக்கார இளைஞன்னு சொல்றதை விட, நான் சமூகப் பொறுப்புள்ள இளைஞன். நம்மளோட இனம், மொழினு எல்லாமே ஏற்கனவே இங்கே தீர்மானிக்கப்பட்டிருக்கற மாதிரி, நாம இந்த சமுதாயத்துல ஒருத்தன் என்பதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான். இந்த சமுதாயத்துக்குள்ளதான் நாம வாழ்ந்தாகணும். நான் நடிச்ச பல படங்கள் வெளி உலகத்துக்கு நம்மளோட நிலையை சுட்டிக் காட்டியிருக்கு. காலேஜ் படிக்கும்போது ‘வாக்கிங் பில் போர்டு’னு ஒரு வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கேன். அதாவது, டி-ஷர்ட், தொப்பி, ஷூ மூலமா ஏதோ ஒரு நிறுவனம் நம்மை விளம்பரமா பயன்படுத்திக்கறது. இதுக்கான முழு அர்த்தத்தை ‘பூலோகம்’ல நடிக்கும்போதுதான் தெரிஞ்சிக்கிட்டேன். இங்கே நாம சுத்தமா இருக்கறது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நம்ம சமுதாயமும் சுத்தமா இருக்கணும்.
அப்போதான் நிம்மதியான வாழ்க்கை சாத்தியமாகும்!’’

‘‘அடுத்து அண்ணன் மோகன்ராஜாவின் படமா?’’


‘‘இல்ல! அண்ணன் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டிருக்கார். ‘மிருதன்’க்கு அப்புறம் நாலஞ்சு ப்ராஜெக்ட்ஸ் பேச்சு வார்த்தையில இருக்கு. உடனடியாக ஆரம்பிக்கப் போறது ‘ரோமியோ ஜூலியட்’ லக்‌ஷ்மண் டைரக்‌ஷன்ல பிரபுதேவா ஸ்டூடியோஸ் தயாரிக்கற படம்தான்!’’
-
- மை.பாரதிராஜா
குங்குமம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35091
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum