ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

"வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

View previous topic View next topic Go down

வாழ்த்து "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by ayyasamy ram on Mon Feb 15, 2016 7:01 pm


-
ஓம்! சரவண பவ!

நமக்கு முருகன் பழத்திற்காக சண்டையிட்டு
பழனி மலை சென்றது தெரியும். ஆனால் அதற்கு பிறகு நடந்த
கதை எவ்வளவு பேருக்கு தெரியும்? இதோ! மேலே படியுங்கள்.
-
குமரன் கோபத்தை தனித்து அவரை கைலாயம் அழைத்து
சென்றனர். நம் வேலன் வரவிற்காக அனைத்து கடவுள்களும்,
தேவர்களும் காத்து கொண்டு இருந்தனர். அறுசுவை விருந்து
அளிக்கப்பட்டது. யாவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் ஒருவரை
தவிர.... ஆம்!
இந்த கலகத்திற்கு காரணமாக இருந்த நாரதர் தான் அவர்.
-
கண் முன்னே அறுவை உணவு ...ஆனால் அவருக்கு பசியே
இல்லை. .. காரணம் புரியவில்லை. .. நாராயணனை நோக்கி
ஓடினார்.
-
திருமால் அவருக்கு விளக்கினார்.
-
'நாரதா! இது முருகனின் கோபத்தால் தான். உன் கலகம்
நன்மையில் முடிந்தாலும் ஒரு பாலகன் பழம் கிடைக்காமல்
ஏமாந்து போனான். எப்படி முருகனால் பழம் உண்ண முடியாம‌ல்
போனதோ அதே போல் உன்னாலும் உண்ண முடியாமல் போனது.
இது தொடரும்' என்றார்.
-
பயந்து போன நாரதர் 'இதற்கு தீர்வே கிடையாதா? ' என்று
வினவினார்.
-
நாரதா! நீ முருகனுக்கு மீண்டும் ஒரு அரிய கனியை தேடி கொடு.
அவர் அதை சாப்பிட்டால் உன் சாபம் தீரும் என்றார்.
-
நாரதரும் தேடி அலைந்து ஒரு கனியை கொண்டு வந்து
வேலவனிடம் கொடுத்தார்.
-
நாரதரின் நிலையை உணர்ந்த முருகன் அந்த பழத்தை உண்டார்.
நாரதரின் சாபம் நீங்கியது.
-
நாரதர் வேலனை வணங்கினார்.
ஐயனே! என் சாபம் தீர நீங்கள் இந்த கனியை உண்ட தினத்தை
அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.

அருகில் இருந்த அகத்தியர் நாரதரிடம் கூறினார். நாரதா! நீ தந்த
கனியை வேலன் உண்ட தினம் இன்று முதல் 'வேலன் டைன்ஸ்' தினம்
என்று அழைக்கப்படும் என்று.
-
அது தான் நாம் கொண்டாடும் 'வேலன்டைன்ஸ் டே'

-
ப.பி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by krishnaamma on Mon Feb 15, 2016 7:07 pm

சூப்பர் ராம் அண்ணா புன்னகை................. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

தனி திரி துவங்கினத்துக்கு மிக்க நன்றி! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
தலைப்பு இன்னும் சூப்பராக, இப்படி

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்க்காகமட்டுமே!   வைக்கலாமா ? புன்னகை
.
.
.
இல்லாவிட்டால், " இதுதான் இன்று நாம் கொண்டாடும் "வேலன்டைன்ஸ் டே"  இன் மூலக்  கதை!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by ayyasamy ram on Mon Feb 15, 2016 7:47 pm

@krishnaamma wrote:சூப்பர் ராம் அண்ணா புன்னகை................. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

தனி திரி துவங்கினத்துக்கு மிக்க நன்றி! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
தலைப்பு இன்னும் சூப்பராக, இப்படி

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்க்காகமட்டுமே!   வைக்கலாமா ? புன்னகை
.
.
.
இல்லாவிட்டால், " இதுதான் இன்று நாம் கொண்டாடும் "வேலன்டைன்ஸ் டே"  இன் மூலக்  கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1193732
-
தலைப்பை சுவைபட மாற்றுங்கள்... சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by T.N.Balasubramanian on Mon Feb 15, 2016 8:19 pm

வேலன் டைன்ஸ் டே !

ஒரு நாள் லேட்டாக வந்தாலும் ,லேடஸ்ட் ஆக வந்துள்ளது .

நன்றி , வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21147
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by krishnaamma on Mon Feb 15, 2016 8:35 pm

@ayyasamy ram wrote:
@krishnaamma wrote:சூப்பர் ராம் அண்ணா புன்னகை................. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

தனி திரி துவங்கினத்துக்கு மிக்க நன்றி! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
தலைப்பு இன்னும் சூப்பராக, இப்படி

"வேலன்டைன்ஸ் டே" -  நம் தமிழர்களே   கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்க்காகமட்டுமே!   வைக்கலாமா ? புன்னகை
.
.
.
இல்லாவிட்டால், " இதுதான் இன்று நாம் கொண்டாடும் "வேலன்டைன்ஸ் டே"  இன் மூலக்  கதை!
மேற்கோள் செய்த பதிவு: 1193732
-
தலைப்பை சுவைபட மாற்றுங்கள்... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1193740

நன்றி அண்ணா, மாற்றிவிட்டேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by K.Senthil kumar on Tue Feb 16, 2016 12:50 pm

அருமையான நகைச்சுவை பதிவு ....
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: "வேலன்டைன்ஸ் டே" - நம் தமிழர்களே கண்டுபிடித்தனர்......நகைச்சுவைக்காகமட்டுமே!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum