ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 ayyasamy ram

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 ayyasamy ram

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

View previous topic View next topic Go down

ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by ayyasamy ram on Wed Feb 17, 2016 9:40 pm

ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் இருவர். ஒருவர் இராவணேஸ்வரன்,
மற்றவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களுள் சனிபகவான் இருந்தாலும்
தனியாகவும் அவருக்குச் சந்நிதி உண்டு. சனியைப்போல்
கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை.

அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு.
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர்
சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து
சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத
வாழ்வும் கிடைக்கும்.

புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான
சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும்,
பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள்
புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.

சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு
சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவியை வேண்டிக் காசிக்குச் சென்று
விசுவநாதரை வழிபட்டு அப்பதவியைப் பெற்றமையால் சிவன்
கோயில்களில் சனிபகவான் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.

சனி பகவானுக்குரிய தானியம் கறுப்பு எள். அதனால் எள்ளைப்
பொட்டலமாகக் கட்டி மண் சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால்
வைத்து எரிந்து நீறாகும் வரை நல்லெண்ணை விட்டு எரிக்க வேண்டும்.
எள்ளுச் சாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ண
வேண்டும்.

சனி பகவானுக்கு நீல நிறமுள்ள சங்க புஸ்பமும், வன்னி, வில்வ
பத்திரங்களும் விருப்பமானவைகள். சனிதோஷம் உள்ளவர்கள்
செப்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு தனது முகத்தை
அதில் பார்த்துவிட்டு தானம் செய்வது சிறப்பு.

மற்றைய விரத காலங்களில் அப்பியங்க ஸ்நானம் என்னும்
நல்லெண்ணெய் வைத்து ஸ்நானம் செய்தல் விலக்கப்பட்டுள்ளது.
ஆனால் சனி விரதத்திற்கு மட்டும் எண்ணெய் வைத்து நீராடுவது
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

———————–
ப பி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35960
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by T.N.Balasubramanian on Wed Feb 17, 2016 10:04 pm

ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள் வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21750
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by ராஜா on Wed Feb 17, 2016 11:59 pm

@T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள் வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்
அருமையான தகவல் புன்னகை நன்றி ஐயா ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by T.N.Balasubramanian on Thu Feb 18, 2016 6:35 am

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள்  வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்
அருமையான தகவல் புன்னகை  நன்றி ஐயா ,
மேற்கோள் செய்த பதிவு: 1194258

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

Last edited by T.N.Balasubramanian on Thu Feb 18, 2016 10:05 am; edited 1 time in total

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21750
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by ayyasamy ram on Thu Feb 18, 2016 8:54 am
---
சனீஸ்வர சுலோகம்
-
நீலாஞ்சனாய ஸமாநாயபம்!
ரவிபித்ரம் யமக்யஜம்!
சாயா மாத்தாண்ட ஸம்பூதம்!
தந்ந மாமி சனைச்சரம்
-
-------------------
-
சனீஸ்வர மூல மந்திரம்:

-
ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நம்ஹ!
(தினமும் 108 முறை)
-
---------------------
-
சனீஸ்வர பிராத்தனை:

-
சூர்ய புத்ரோ தீர்கக் தேஹோ
விசாலஹ சிவப்பிரிய
மந்தசாரா; ப்ரஸந்நாத்மா
பீடாம் ஹரதுமே சனி
-
-----------------------
-
சனி காயத்திரி மந்திரம்:

-
காக தீவஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி!
தந்தோ மந்தப் ப்ரசோதயாத்!!
-
அன்றாடம் பூஜை வேளையில் இந்த மந்திரத்தை சொல்லி
காக்கைக்கு எள் கலந்து சோறு வைத்தால் நன்மை வந்து
சேரும்.  
மேலும் சனி பிரச்சனை உள்ள அனைவரும் இதை
சொல்லலாம்.
-
--------------------------------
-மாலைமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35960
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by ராஜா on Thu Feb 18, 2016 1:55 pm

@T.N.Balasubramanian wrote:
@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள்  வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்
அருமையான தகவல் புன்னகை  நன்றி ஐயா ,
மேற்கோள் செய்த பதிவு: 1194258

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
சூப்பர் ஐயா ,,,, விமந்தனி பெயர்காரணம் அருமை

மாந்தி - சனியின் மைந்தன் பெயர் தானே , இதுக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ?!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by krishnaamma on Thu Feb 18, 2016 2:33 pm

@T.N.Balasubramanian wrote:
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண்  .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

அருமை அருமை அருமை ஐயா........பெயர்க்காரணம் கண்டு பிடித்து விட்டீர்கள் , விமந்தனி ரொம்ப சந்தோஷப்படுவா என்று நினைக்கிறேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by krishnaamma on Thu Feb 18, 2016 2:34 pm

@ayyasamy ram wrote:

---
சனீஸ்வர சுலோகம்
-
நீலாஞ்சனாய ஸமாநாயபம்!
ரவிபித்ரம் யமக்யஜம்!
சாயா மாத்தாண்ட ஸம்பூதம்!
தந்ந மாமி சனைச்சரம்
-
-------------------
-
சனீஸ்வர மூல மந்திரம்:

-
ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நம்ஹ!
(தினமும் 108 முறை)
-
---------------------
-
சனீஸ்வர பிராத்தனை:

-
சூர்ய புத்ரோ தீர்கக் தேஹோ
விசாலஹ சிவப்பிரிய
மந்தசாரா; ப்ரஸந்நாத்மா
பீடாம் ஹரதுமே சனி
-
-----------------------
-
சனி காயத்திரி மந்திரம்:

-
காக தீவஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி!
தந்தோ மந்தப் ப்ரசோதயாத்!!
-
அன்றாடம் பூஜை வேளையில் இந்த மந்திரத்தை சொல்லி
காக்கைக்கு எள் கலந்து சோறு வைத்தால் நன்மை வந்து
சேரும்.  
மேலும் சனி பிரச்சனை உள்ள அனைவரும் இதை
சொல்லலாம்.
-
--------------------------------
-மாலைமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1194328

பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by T.N.Balasubramanian on Thu Feb 18, 2016 3:34 pm

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:
@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:ஈச்வரப் பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் .

நல்லத் தகவல்

சமஸ்கிருதத்தில் சனை: சர : என்று பிரிக்கப்பட வேண்டிய வார்த்தை .
நொண்டி நொண்டி நடப்பவர் என்று அர்த்தம் .
அதனால்தான் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகின்றன .
ஒரு ராசியை கடப்பதற்கு 2 1/2 வருடங்கள்  வேறு எந்த கிரகமும் இவ்வளவு வருடங்கள் எடுப்பதில்லை .
ஆகவே மந்தன் என்ற பெயரும் உண்டு .

ரமணியன்
அருமையான தகவல் புன்னகை  நன்றி ஐயா ,
மேற்கோள் செய்த பதிவு: 1194258

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண் .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
சூப்பர் ஐயா ,,,, விமந்தனி பெயர்காரணம் அருமை

மாந்தி - சனியின் மைந்தன் பெயர் தானே , இதுக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1194378

மாந்தி ,பொதுவாக , ஜாதக கட்டங்களில் , குறிப்பாக தெற்கத்தியர்கள் ( நெல்லை மாவட்டாரங்களில் ,
அதாவது திருச்சியை மையமாக கொண்டால் திருச்சிக்கு தெற்கே )
மாந்தியை குறிபபிடுவார்கள் . ஜாதகரின் குணாதிசியங்களை கூறும் இது .
உங்கள் ஜாதகத்தில் மாந்தி எந்த வீட்டில் இருக்கிறார் ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21750
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by T.N.Balasubramanian on Thu Feb 18, 2016 3:47 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண்  .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

அருமை அருமை அருமை ஐயா........பெயர்க்காரணம் கண்டு பிடித்து விட்டீர்கள் , விமந்தனி ரொம்ப சந்தோஷப்படுவா என்று நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194379

சுமதி கோபி தனது மகளின் விழாவிற்கு அழைப்பு விடுத்தப் போது.
அவருக்கு விமந்தனி என்றால் என்னப் பொருள் என்று எழுதி இருந்தேன் .  
பொதுவாக விமந்தனி என்று யாரும் பெயர் வைத்து கேட்டதில்லை .
இவர் எப்பிடி இந்த பெயர் வைத்தார் என்றும் தெரியாது .
மிகவும் தேடி கண்டுபிடித்ததாக கூறினதாக நினைவு .
விமந்தனிக்கு இதுதான் அர்த்தம் என்றும் தெரியாது .
இருப்பினும் நான் கூறினது ,
ஒரு derivative .
இப்பிடி இருப்பதால் , இது இப்பிடி இருக்கும் என்கிற யூகம்.புன்னகை புன்னகை

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21750
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by K.Senthil kumar on Fri Feb 19, 2016 3:49 am

நல்ல தகவல் ...
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by விமந்தனி on Sat Feb 20, 2016 12:16 am

@T.N.Balasubramanian wrote:
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண்  .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
அடடே... இப்போ தானே இதை பார்க்கிறேன். பெயர் விளக்கம் சூப்பர் ஐயா. நன்றி நன்றி
.
.
.
ஆனா, வேகமாக ன்னு சொல்றீங்க.... பார்ப்போம்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by யினியவன் on Sat Feb 20, 2016 12:19 am

சரி விவேகமா நடை போடும் பெண் - ஓகேயா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by விமந்தனி on Sat Feb 20, 2016 12:35 am

@ராஜா wrote:
மாந்தி - சனியின் மைந்தன் பெயர் தானே , இதுக்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ?!
ஆமாம். மாந்தி அல்லது குளிகன் என்பார்கள். மொத்த கிரகங்களையும் சிறையில் அடைத்த இராவணனின் செயலால் பிறந்தவர் தான் மாந்தி. இதனை லக்னத்தில் அமையப்பெற்றவர்கள் பெரும் பாக்கிய சாலிகளாம்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by விமந்தனி on Sat Feb 20, 2016 12:37 am

@யினியவன் wrote:சரி விவேகமா நடை போடும் பெண் - ஓகேயா புன்னகை
ம்.. பொறுத்திருந்து தான் பார்க்கனும்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by shobana sahas on Sat Feb 20, 2016 12:38 am

இந்த திரியும் பின்னூட்டங்களும் அருமை .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by விமந்தனி on Sat Feb 20, 2016 12:40 am

@T.N.Balasubramanian wrote:
மாந்தி ,பொதுவாக , ஜாதக கட்டங்களில் , குறிப்பாக தெற்கத்தியர்கள் ( நெல்லை மாவட்டாரங்களில் ,
அதாவது திருச்சியை மையமாக கொண்டால் திருச்சிக்கு தெற்கே )
மாந்தியை குறிபபிடுவார்கள் . ஜாதகரின் குணாதிசியங்களை கூறும் இது .  
உங்கள் ஜாதகத்தில் மாந்தி எந்த வீட்டில் இருக்கிறார் ?

ரமணியன்
நானும் நாளைக்கு சொல்றேன். எனக்கும் சொல்லிடுங்க ஐயா.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by விமந்தனி on Sat Feb 20, 2016 12:42 am

@shobana sahas wrote:இந்த திரியும் பின்னூட்டங்களும் அருமை .
ரொம்பவும் பிஸியா ஷோபனா? வருகை வெகுவாய் குறைந்துள்ளதே?

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by விமந்தனி on Sat Feb 20, 2016 12:44 am

@T.N.Balasubramanian wrote:
சுமதி கோபி தனது மகளின் விழாவிற்கு அழைப்பு விடுத்தப் போது.
அவருக்கு விமந்தனி என்றால் என்னப் பொருள் என்று எழுதி இருந்தேன் .  
பொதுவாக விமந்தனி என்று யாரும் பெயர் வைத்து கேட்டதில்லை .
இவர் எப்பிடி இந்த பெயர் வைத்தார் என்றும் தெரியாது .
மிகவும் தேடி கண்டுபிடித்ததாக கூறினதாக நினைவு .
விமந்தனிக்கு இதுதான் அர்த்தம் என்றும் தெரியாது .
இருப்பினும் நான் கூறினது ,
ஒரு derivative .
இப்பிடி இருப்பதால் , இது இப்பிடி இருக்கும் என்கிற யூகம்.புன்னகை புன்னகை

ரமணியன்
யூகம் மிக நன்றாகவே இருக்கிறது ஐயா. அதில் ஐயம் ஏதுமில்லை. நன்றி

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by shobana sahas on Sat Feb 20, 2016 12:47 am

@விமந்தனி wrote:
@shobana sahas wrote:இந்த திரியும் பின்னூட்டங்களும் அருமை .
ரொம்பவும் பிஸியா ஷோபனா? வருகை வெகுவாய் குறைந்துள்ளதே?
மேற்கோள் செய்த பதிவு: 1194698
சாரி அக்கா . ஆமாம் ... பிஸி தான் அக்கா. நேரம் சரியா இருக்கு .
அதோடு , கண்களை டெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறன் ... இங்கு விண்டர் என்பதால் சித்த இருட்டாகவே இருக்கு . பகலிலும் லைட் போடணும் படி இருக்கு . strain ஆகுது . அதான் கண்களுக்கு ரெஸ்ட் கொடுக்கிறேன் .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by T.N.Balasubramanian on Sat Feb 20, 2016 10:37 am

@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மந்தன் ஆண்பால்
மந்தினி பெண்பால் .

எதிர்மறை குணமுள்ள வார்த்தையுடன்
" வி " சேர , நேர்மறை அர்த்தம் , நல்லதொரு அர்த்தம் வரும்
கர்ணன் ----கெட்டவர் வரிசையில் சேருபவன் எனில் ,
விகர்ணன் --நல்லவன் (மகா பாரதம் )
விபீஷணன் --ராமாயணம்
அதே போல் ,
விமந்தனி --வேகமாக , வெற்றி நடை போடும் பெண்  .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
அடடே... இப்போ தானே இதை பார்க்கிறேன். பெயர் விளக்கம் சூப்பர் ஐயா. நன்றி நன்றி
.
.
.
ஆனா, வேகமாக ன்னு சொல்றீங்க.... பார்ப்போம்.
மேற்கோள் செய்த பதிவு: 1194678

என்னம்மா இப்பிடி சொல்லிட்டீங்களே சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

உங்கள் அழைப்பிதழுக்கு, 27/09/2015 அன்று நான்   பதில் அனுப்பிய தனிமடல் தலைப்பே " விமந்தனி--- வேகமாக செயல்படக்கூடிய ,அறிவிற் சிறந்தவர் " தானே !

மடலின் , மையக் கருத்தில் , இதையே பச்சை நிறத்தில் ,high light பண்ணி இருந்தேனே .

தங்களுடைய 29 th Sep 2015  மறுமொழியில் , ஆசிகளுக்கு நன்றி கூறி இருந்தீர்களே !!!!

வேகமாக மடலை படித்து விட்டீர்களோ  ? எந்தன் கூற்று சரிதானே

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21750
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by krishnaamma on Sat Feb 20, 2016 11:51 pm

@shobana sahas wrote:
@விமந்தனி wrote:
@shobana sahas wrote:இந்த திரியும் பின்னூட்டங்களும் அருமை .
ரொம்பவும் பிஸியா ஷோபனா? வருகை வெகுவாய் குறைந்துள்ளதே?
மேற்கோள் செய்த பதிவு: 1194698
சாரி அக்கா . ஆமாம் ... பிஸி தான் அக்கா. நேரம் சரியா இருக்கு .
அதோடு , கண்களை டெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறன் ... இங்கு விண்டர் என்பதால் சித்த இருட்டாகவே இருக்கு . பகலிலும் லைட் போடணும் படி இருக்கு .  strain ஆகுது . அதான் கண்களுக்கு ரெஸ்ட் கொடுக்கிறேன் .

டேக் கேர் ஷோபனா புன்னகை ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by விமந்தனி on Sun Feb 21, 2016 3:59 am

@shobana sahas wrote:
சாரி அக்கா . ஆமாம் ... பிஸி தான் அக்கா. நேரம் சரியா இருக்கு .
அதோடு , கண்களை டெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறன் ... இங்கு விண்டர் என்பதால் சித்த இருட்டாகவே இருக்கு . பகலிலும் லைட் போடணும் படி இருக்கு .  strain ஆகுது . அதான் கண்களுக்கு ரெஸ்ட் கொடுக்கிறேன் .
ஓ! சரி, சரி... கவனமாய் பார்த்துக்கொள்ளுங்கள்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by விமந்தனி on Sun Feb 21, 2016 4:08 am

@T.N.Balasubramanian wrote:
என்னம்மா இப்பிடி சொல்லிட்டீங்களே சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

உங்கள் அழைப்பிதழுக்கு, 27/09/2015 அன்று நான்   பதில் அனுப்பிய தனிமடல் தலைப்பே " விமந்தனி--- வேகமாக செயல்படக்கூடிய ,அறிவிற் சிறந்தவர் " தானே !

மடலின் , மையக் கருத்தில் , இதையே பச்சை நிறத்தில் ,high light பண்ணி இருந்தேனே .

தங்களுடைய 29 th Sep 2015  மறுமொழியில் , ஆசிகளுக்கு நன்றி கூறி இருந்தீர்களே !!!!

வேகமாக மடலை படித்து விட்டீர்களோ  ? எந்தன் கூற்று சரிதானே

ரமணியன்
புன்னகை புன்னகை எதற்கு ஐயா சோகம் ? என்னை உவகை கொள்ள வைத்த மடல் ஆயிற்றே ஐயா. மறப்பேனா?
.
.
என் ஆவலும் அதுவே.... அதன் பிரதிபலிப்பே 'பார்க்கலாம்..' என்று நான் சொன்னது.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum