ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

View previous topic View next topic Go down

பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by ayyasamy ram on Sat Feb 20, 2016 6:08 am


-
36 ஆண்டுகாலமாக தொடந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ்
இதழ், தனது நீண்ட நெடிய பயணத்தை 2016, பிப்ரவரி 16-29
இதழோடு நிறுத்திக் கொண்டுள்ளது.

1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் நாள் சினிமா எக்ஸ்பிரஸின்
முதல் இதழ் வெளிவந்தது. அந்த இதழை அப்போதைய
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

ஒரு லட்சம் பிரதிகள் விற்ற முதல் சினிமா பத்திரிகை என்கிற
பெருமை சினிமா எக்ஸ்பிரஸுக்கு மட்டுமே உண்டு.
தேசிய விருதுக்கு நிகராகக் கலைஞர்கள் சினிமா எக்ஸ்பிரஸ்
விருதுக்கு மதிப்பு அளித்தார்கள்.

————————–
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36105
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by ராஜா on Sun Feb 21, 2016 2:23 pm

சோகம் அடடா .... என்ன ஆச்சு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by M.M.SENTHIL on Sun Feb 21, 2016 3:37 pm

தற்போதைய இயந்திர உலகில் புத்தகம் படிக்கும் நபர்கள் குறைந்து விட்டனர் என நினைக்கிறேன்.M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by krishnaamma on Sun Feb 21, 2016 5:43 pm

அடாடா... பாவம் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by T.N.Balasubramanian on Sun Feb 21, 2016 6:47 pm

தமிழகத்தின் ஃபிலிம் ஃபேர் !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21827
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by T.N.Balasubramanian on Sun Feb 21, 2016 6:51 pm

[quote="ayyasamy ram"]
-

இறுதி  அஞ்சலியோ ,a ram !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21827
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by M.Jagadeesan on Sun Feb 21, 2016 8:09 pm

சினிமாவைப் பார்ப்பதற்கு ஆளில்லாமல் தியேட்டர்கள் எல்லாம் வணிக மையங்களாக மாறிவிட்டன. இதில் சினிமா எக்ஸ்பிரஸ் இதழை யார் படிப்பார்கள் .  இதுவும் நல்லதுக்குத்தான் . சினிமாவும் , சீரியல்களும் ஒழிந்தால்தான் நாடு உருப்படும் . சினிமாவின் தாக்கம் அரசியலில் இருக்காது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by ayyasamy ram on Mon Feb 22, 2016 9:37 am


-
சினிமா எக்ஸ்பிரஸ் முதல் இதழின் அட்டைப் படத்தில்
இடம்பெறும் மாபெரும் வாய்ப்பைப் பெற்றவர் ரதி அக்னிஹோத்ரி.
-
நவீனன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு, 1980 பிப்ரவரி 1-ம்
தேதியிட்டு, 1.50 ரூபாய் விலையில் 32 பக்கம் கொண்டதாக வெளியான
இந்த இதழின் நடுப்பக்க வண்ணப் படத்தை அலங்கரித்தவர் நடிகர்
ரஜினிகாந்த்,
-
பின் அட்டையில் இடம் பெற்றவர் நடிகை தீபா.
-
-------------------------

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36105
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by T.N.Balasubramanian on Mon Feb 22, 2016 11:29 am

முடிவிதழின்
முகப்புப் படம் இப்போதைய
நடிகை அஞ்சலிதானே , a ram !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21827
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by ayyasamy ram on Mon Feb 22, 2016 12:46 pm

@T.N.Balasubramanian wrote:முடிவிதழின்
முகப்புப் படம் இப்போதைய
நடிகை அஞ்சலிதானே , a ram !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195031
-
நடிகை அஞ்சலிதான்...!!
-

-

-
முதல் இதழின் அறவிப்பு:
-

-
தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள்,
சினிமா எக்ஸ்பிரஸ் முதல் இதழைப் பெருந்தன்மையோடு
வெளியிடுகிறார்.
-
தென்னாட்டுப் பட உலகில் அரும்பெரும் சாதனைகளை
ஆற்றியுள்ள புரட்சி நடிகர் அவர்கள்,
சினிமாவுக்கென்றே கண்ணியப் பணிபுரிய வரும் இந்த மாதம்
இருமுறை இதழை வெளியிடுவது முற்றிலும் பொருத்தமாகும்.
-
கலை உலகிலும், அரசியல் உலகிலும் மாபெரும் லட்சியங்களை
நிறைவேற்றியிருக்கும் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள், தமது
பொன்மனம் திறந்து, நாட்டுக்குத் தேவையான நல்ல பல
கருத்துகளைத் தந்து உதவுவார் என்று இந்த வெளியீட்டு விழா
நாளில் ரசிகப் பெருமக்களோடு நாமும் எதிர்பார்க்கிறோம்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36105
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by ayyasamy ram on Mon Feb 22, 2016 12:50 pm

இந்த இதழில் வந்த ஒரு செய்தி
--------------------------------------

-
அது ஒரு காதல் காட்சி.
ஜெயலலிதா பிரபல நட்சத்திர நடிகையாகாமல் இருந்த
காலத்தில் நடித்துவந்த ஒரு படத்துக்காகப் படப்பிடிப்பு
நடந்துகொண்டு இருந்தது.
-
அவரது காதலராக இணைந்து நடித்துவந்த நடிகர்,
ஜெயலலிதாவைவிடப் பிரபலமாக இருந்தார். இரவு நேரத்தில்
படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கையில், சிறிது நேர
ஓய்வின்போது ஜெயலலிதா படப்பிடிப்பு அறையைவிட்டு
வெளியே வந்து தன் அன்னை சந்தியாவிடம், அம்மா அவர்
(ஹீரோ) குடித்துவிட்டு வந்திருக்கிறார். ஒரே வாடை!
பார்வையே சரியாக இல்லை! என்று சொல்லி முணுமுணுத்தார்.
-
சிறிது நேரம் சும்மா இருந்துவிட்டு ஜெயலலிதாவின் தாயார்
மெல்லத் தன் மகளிடம் சொன்னார் –

‘டிரிங்க் சாப்பிட்டுவிட்டு நடிக்க எப்படி வரலாம் என்று அவரை
நீயோ நானோ கேட்க முடியாது. அவருடன் தகராறு செய்து
கொண்டு நடிக்காமல் வீட்டுக்குப் போய்விடுகிற அளவுக்கு
இன்னும் நீ பிரபலம் ஆகவில்லை. ஆகவே, எப்படியாவது சகித்துக்
கொண்டு நடித்துவிடு. முகத்தை மட்டும் அதிகமாக அவரது கைகளில்
சிக்காமல் அப்படியும் இப்படியுமாக புரட்டி நடி. கைவிரல் நகத்தினால்
ஒருவேளை அவர் உன் முகத்தைக் கீறிவிட்டால், முக லட்சணம் கெட்டு
விடும். ஒரு நடிகை முக்கியமாகக் காப்பாற்ற வேண்டியது முகம்தான்’.
அப்படியே அம்மாவின் அறிவுரை கேட்டு நடித்து முடித்தார் ஜெயலலிதா.
-
அந்த நடிகர் யார், படத்தின் பெயர் என்ன என்று நான் சொல்லப்
போவது இல்லை. தன் மகள் ஜெயலலிதாவுக்கு அவரது அன்னை
சந்திரா எப்படியெல்லாம் உறுதுணையாக இருந்து அறிவுரை புகட்டி
உதவினார் என்பதுதான் முக்கியம்.
-

- ஜே
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36105
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by ayyasamy ram on Mon Feb 22, 2016 12:53 pm

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி
---------

-

-

-
படங்கள்: இணையம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36105
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by ayyasamy ram on Mon Feb 22, 2016 1:00 pm

சினிமா எக்ஸ்பிரஸில் வந்த புகைப்படங்கள்
-

-
சீமா
-----
இன்ஷூர் செய்யப்பட வேண்டிய உதடுகள்.
கேமராவுக்கு முன் நடுங்காத தொடைகள்.
-

-
ஸ்ரீதேவி
-
பேபியாகப் படங்களில் தோன்றி ஹேப்பியாக இருக்கும் குமாரி.
-

-
மனோரமா
-
ஒப்பாரி வைப்பதிலும் ஒய்யாரி.
-
நன்றி- தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36105
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by T.N.Balasubramanian on Mon Feb 22, 2016 3:02 pm

[quote="T.N.Balasubramanian"]
@ayyasamy ram wrote:
-

இறுதி  அஞ்சலியோ ,a ram !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194980


சிலேடை என நினைத்து நான் பின்னூட்டம் இட ,
வேறொருவராக இருந்திருந்தால் , உடைப்பட்ட மூக்காகி விடக்கூடாது
என்கிற எச்சரிக்கையின் விளைவுதான் , அந்த கேள்வி. நன்றி ram

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21827
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum