புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
68 Posts - 53%
heezulia
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
1 Post - 1%
Shivanya
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
15 Posts - 3%
prajai
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
9 Posts - 2%
Jenila
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_m10 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 03, 2016 5:18 pm

தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல்
எண்

பெயர்

தொடக்கம்

முடிவு
1.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

23-03-1947

06-04-1949
2.

பூ. ச. குமாரசுவாமி ராஜா

06-04-1949

26-01-1950
3.

பி. எஸ். குமாரசுவாமிராஜா

26-01-1950

09-04-1952
4.

சி. இராஜகோபாலாச்சாரி

10-04-1952

13-04-1954
5.

கே. காமராஜ்

13-04-1954

31-03-1957
6.

கே. காமராஜ்

13-04-1957

01-03-1962
7.

கே. காமராஜ்

15-03-1962

02-10-1963
8.

எம். பக்தவத்சலம்

02-10-1963

06-03-1967
9.

சி. என். அண்ணாத்துரை

06-03-1967

08-1968
10.

சி. என். அண்ணாத்துரை

08-1968

03-02-1969
11.

இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)

03-02-1969

10-02-1969
12.

மு. கருணாநிதி

10-02-1969

04-01-1971
13.

மு. கருணாநிதி

15-03-1971

31-01-1976
14.

எம். ஜி. இராமச்சந்திரன்

30-06-1977

17-02-1980
15.

எம். ஜி. இராமச்சந்திரன்

09-06-1980

15-11-1984
16.

எம். ஜி. இராமச்சந்திரன்

10-02-1985

24-12-1987
18.

இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)

24-12-1987

07-01-1988
19.

எம். ஜி. இராமச்சந்திரன்

07-01-1988

30-01-1988
20.

மு. கருணாநிதி

27-01-1989

30-01-1991
21.

ஜெ. ஜெயலலிதா

24-06-1991

12-05-1996
22.

மு. கருணாநிதி

13-05-1996

13-05-2001
23.

ஜெ. ஜெயலலிதா

14-05-2001

21-09-2001
24.

ஓ. பன்னீர்செல்வம்

21-09-2001

01-03-2002
25.

ஜெ. ஜெயலலிதா

02-03-2002

12-05-2006
26.

மு. கருணாநிதி

13-05-2006

15-05-2011
27.

ஜெ. ஜெயலலிதா

16-01-2011

27-09-2014
28.

ஓ. பன்னீர்செல்வம்

28-09-2014

23-05-2015
29.

ஜெ. ஜெயலலிதா

23-05-2015 முதல்

-
------------------------
நன்றி- தினகரன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 04, 2016 1:31 pm

Code:
மிகவும் நன்றி ஐயா ! பயனுள்ள பதிவு !

இதில் 1954-63 வரையில் உள்ள காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என்றுதான் சொல்லவேண்டும் . அந்த கால கட்டத்தில் நான் வாழ்ந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 04, 2016 1:54 pm

ஆண்டவர்களை பற்றிய தகவலுக்கு நன்றி .
2016 இல் ஆளப்போகிறவர் யார் ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 1:58 pm

சூப்பர் தகவல் ராம் அண்ணா புன்னகை .............  தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் 3838410834  தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் 3838410834  தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் 3838410834.அண்ணா , அவங்க போட்டோ முடிந்தால் போடுங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 04, 2016 3:05 pm

இதில் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் , P . S . குமாரசாமிராஜா இருவருடைய படங்களைத்தான் நிறையபேர் பார்த்திருக்க மாட்டார்கள் . மற்ற தலைவர்களை பார்த்திருப்பார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 04, 2016 3:51 pm

 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் 1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 04, 2016 6:04 pm

krishnaamma wrote:சூப்பர் தகவல் ராம் அண்ணா புன்னகை .............  தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் 3838410834  தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் 3838410834  தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் 3838410834.அண்ணா , அவங்க போட்டோ முடிந்தால் போடுங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1196452
-
மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் B03zKJlQMa1OhXH0OvWA+ramaswamy_2297004f
-

விடுதலைப் போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின்
முதல் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
(Omandur Ramasamy Reddiar)
-
 திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தவர். த
மிழகத்தில் குடியேறிய தெலுங்கு ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
வால்டர் ஸ்கட்டர் பள்ளியில் படித்தார். சட்டம் பயின்றவர். மிக இளம்வய
தி லேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.
-
காமராஜர் ஆதரவுடன் 1947-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின்
முதல்வராகப் பதவி ஏற்றார்.
-
இவரது ஆட்சிக் காலத்தில் சென்னை கோயில் நுழைவு அதிகாரச் சட்டம்
1947 இயற்றப்பட்டது. இதன்படி, தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள்
செல்வதற்கான முழு உரிமை பெற்றனர். ஜமீன், இனாம்தார் முறைகளையும்
இவர் ஒழித்தார்.
-
பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்து சமய அறநிலையத்துறைச்
சட்டத்தை இயற்றினார். கோயில்களில் வழக்கத்தில் இருந்த தேவதாசி
முறையை ஒழிக்கவும் சட்டம் கொண்டுவந்தார்.
-
வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க நிலையத்தையும் நிறுவினார்.
வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம்,
அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் என பல தொண்டு
அமைப்புகளை நிறுவினார்.
-
இவரது நினைவாக சொந்த ஊரில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இவரது தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.
-
------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 05, 2016 12:15 am

M.Jagadeesan wrote:இதில் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் , P . S . குமாரசாமிராஜா இருவருடைய படங்களைத்தான் நிறையபேர் பார்த்திருக்க மாட்டார்கள் . மற்ற தலைவர்களை பார்த்திருப்பார்கள் .

ஆமாம் ஐயா புன்னகை.சரியா சொன்னீங்க!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 05, 2016 12:15 am

ayyasamy ram wrote:
krishnaamma wrote:சூப்பர் தகவல் ராம் அண்ணா புன்னகை .............  தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் 3838410834  தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் 3838410834  தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் 3838410834.அண்ணா , அவங்க போட்டோ முடிந்தால் போடுங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1196452
-
மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் B03zKJlQMa1OhXH0OvWA+ramaswamy_2297004f
-

விடுதலைப் போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின்
முதல் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
(Omandur Ramasamy Reddiar)
-
 திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தவர். த
மிழகத்தில் குடியேறிய தெலுங்கு ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
வால்டர் ஸ்கட்டர் பள்ளியில் படித்தார். சட்டம் பயின்றவர். மிக இளம்வய
தி லேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.
-
காமராஜர் ஆதரவுடன் 1947-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின்
முதல்வராகப் பதவி ஏற்றார்.
-
இவரது ஆட்சிக் காலத்தில் சென்னை கோயில் நுழைவு அதிகாரச் சட்டம்
1947 இயற்றப்பட்டது. இதன்படி, தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள்
செல்வதற்கான முழு உரிமை பெற்றனர். ஜமீன், இனாம்தார் முறைகளையும்
இவர் ஒழித்தார்.
-
பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்து சமய அறநிலையத்துறைச்
சட்டத்தை இயற்றினார். கோயில்களில் வழக்கத்தில் இருந்த தேவதாசி
முறையை ஒழிக்கவும் சட்டம் கொண்டுவந்தார்.
-
வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க நிலையத்தையும் நிறுவினார்.
வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம்,
அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் என பல தொண்டு
அமைப்புகளை நிறுவினார்.
-
இவரது நினைவாக சொந்த ஊரில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இவரது தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.
-
------------------
மேற்கோள் செய்த பதிவு: 1196479

விவரங்களுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை................. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Mar 05, 2016 4:48 am

 தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் 103459460  தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல் 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக