ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இனி நாட்டுக்குத்தேவை மூத்த முதல் குடிமகன்ஆட்சி.

View previous topic View next topic Go down

இனி நாட்டுக்குத்தேவை மூத்த முதல் குடிமகன்ஆட்சி.

Post by சிவனாசான் on Wed Feb 24, 2016 4:33 am

என்னங்க இதற்கு முன் ஆரம்ப பள்ளிகளை அந்தந்த ஊராட்சி தலைவர்களே கண்காணித்து பராமரித்தார்கள். அதில் விருப்பு வெறுப்பு படி நடவடிக்கைஎடுத்து சில நேர்மையானவர்களுக்கு பாதகம் விளைவித்தார்கள் என்பதால் >>அரசு ஊழியராக பலநாள் போராடி ஒன்றிய ஆணையர்கள் மேற்பார்வையில் கொணர்ந்து பிறகு தனியாக ஓர் துறை ஏற்படுத்தி உதவி சொடக்க கல்வி அலுவலர் என்றவரிடம் ஒப்படை செய்தது, அதிலும் ஆசிரியரே அவர்களை மேற்பார்வையிட வைத்ததால் தற்போது ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இல்லாமல் ஓர் அதிதீவிரவாதிகள் கூட்டமாக உருவாகி தன் பணியின் தன்மையை உணராமல் செயல்படுவது இனி நாட்டிற்கு நல்லதல்ல. இவர்களிடம் பயிலும் மாணவன் மாணவிகள் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படித்தானே மற்ற அரசு ஊழியர்களும் தன்கடமையை உணராது தன் தலைமேல் கடன் சுமை உள்ளதே என்பதை மறந்து செயல்படுவதை பார்க்கும் போது அக்காலமே பொற்காலம் என எண்ணத்தோன்றுகிறது. நல்லவர்கள் மனதில், இனி எந்த அரசியல் ஆட்சியிலும் இவர்களை ஒழுங்கு படுத்தவே முடியாத்போல் நிலை உள்ளது. இனி எந்த அரசியல் வாதியும் பொது நலனுக்காக உழைக்க முன்வர நினைப்பதில்லை காலம் கலிகாலம் எனவே இனி ஜனங்களை ஆள நல்ல ஜனாதிபதியே தேவை. சட்டத்தை மதித்து நடந்திட தன்கடமை உணர்ந்து செயல்பட வைக்க ராணுவம்தான் தேவை என்றால்கூட மிகையாகாது.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: இனி நாட்டுக்குத்தேவை மூத்த முதல் குடிமகன்ஆட்சி.

Post by ayyasamy ram on Thu Feb 25, 2016 8:24 am


-
இனி ஜனங்களை ஆள நல்ல ஜனாதிபதியே தேவை..!!
-
இந்தியாவைப் பொறுத்த வரை ஜனாதிபதி மக்களால்
தேர்ந்தெடுக்கப்படுவதில்லை...!
-
ஆட்சியில் அமர்ந்துள்ள அரசியல் கட்சியே தேர்வு செய்கிறது...
எனவே அவரும் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டவராகத்தான்
(90 % செயல்பட முடியும்...!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: இனி நாட்டுக்குத்தேவை மூத்த முதல் குடிமகன்ஆட்சி.

Post by சிவனாசான் on Sun Feb 28, 2016 6:12 am

ஜனாதிபதியும் கவர்னரும் ஆளும்கட்சிக்கு ஒத்து ஊதுவதுதானே நடந்து வருகிறது. ஆட்சியாளர்களால் அவர்களுக்காகவே உருவாக்கிய பதிவிகள்... இப்பதவிகள் இனி தேவை இல்லை போல் உள்ளது. வேண்டு மென்றால் தாங்கள் நினைப்பதுபோல் இவர்கள் இருவரையும் மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் .அப்போதுதான் தன் அதிகாரத்தில் சட்டத்தை பயன்படுத்த முடியும்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: இனி நாட்டுக்குத்தேவை மூத்த முதல் குடிமகன்ஆட்சி.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum