ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

கண்மணி நாவல்
 Meeran

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

ஜென்
 danadjeane

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

View previous topic View next topic Go down

திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

Post by mbalasaravanan on Wed Feb 24, 2016 10:38 am

உண்மை சம்பவம்
திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம், நேற்று காலை 8 மணிக்கு பூஜா என்ற பெண்ணை, அவளது சொந்த மாமா, மற்றும் விநாயகம் என்ற ஆட்டோ டிரைவர் இருவரும் வீட்டில் இருந்து கதற கதற இழுத்து சென்று
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
LKG ல சேத்துட்டாங்க
சே.......பாவம்ல.

முக நூலில் இருந்து
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

Post by ayyasamy ram on Wed Feb 24, 2016 12:38 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34395
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

Post by M.Jagadeesan on Wed Feb 24, 2016 12:46 pm

@mbalasaravanan wrote:உண்மை சம்பவம்
திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம், நேற்று காலை 8 மணிக்கு பூஜா என்ற பெண்ணை, அவளது சொந்த மாமா, மற்றும் விநாயகம் என்ற ஆட்டோ டிரைவர் இருவரும் வீட்டில் இருந்து கதற கதற இழுத்து சென்று
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
LKG ல சேத்துட்டாங்க
சே.......பாவம்ல.

முக நூலில் இருந்து  
மேற்கோள் செய்த பதிவு: 1195337
அதெப்படி LKG படிக்கும் வயதுள்ள குழந்தையை " பெண் " என்று சொல்லமுடியும்  ? இதுபோன்ற TWIST கதைகளில் கொஞ்சம் கூட பிழை இருக்கக்கூடாது .

"பூஜா என்ற பெண்ணை " என்பதற்குப் பதிலாக " பூஜாவை " என்று இருந்தால் TWIST சிறப்பாக இருந்திருக்கும்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4901
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

Post by T.N.Balasubramanian on Wed Feb 24, 2016 5:24 pm

M Jagadeesan கூறியது ஒரு புறம் இருக்க ,
mbalasaravanan ,ஒரு தகவல் கூறுங்கள் .
அந்த பதிவிற்கு ,
எவ்வளவு பேர் விருப்பங்கள் தெரிவித்துள்ளனர் ,
எவ்வளவு பேர் கருத்துகள் தெரிவித்துள்ளனர் ,
எவ்வளவு பேர் பகிர்ந்துள்ளனர் , என்று கூற முடிந்தால் கூறுங்கள்.

ரமணியன்





* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21132
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

Post by ayyasamy ram on Wed Feb 24, 2016 6:24 pm

2012 ம் ஆண்டு இறுதியில் வலம் வந்த நகைச்சுவை...
-
மீண்டும் இப்பொழுது பல தளங்களில் பகிரப்பட்டு வருகிறது...!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34395
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

Post by mbalasaravanan on Fri Feb 26, 2016 1:45 pm

@T.N.Balasubramanian wrote:M Jagadeesan கூறியது  ஒரு புறம் இருக்க ,
mbalasaravanan ,ஒரு தகவல் கூறுங்கள் .
அந்த பதிவிற்கு ,
எவ்வளவு பேர்  விருப்பங்கள் தெரிவித்துள்ளனர் ,
எவ்வளவு பேர்  கருத்துகள்  தெரிவித்துள்ளனர் ,
எவ்வளவு பேர்  பகிர்ந்துள்ளனர் , என்று கூற முடிந்தால் கூறுங்கள்.

ரமணியன்



மேற்கோள் செய்த பதிவு: 1195373
நான் பார்த்த வரை அதில் like 1.2 k
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

Post by T.N.Balasubramanian on Fri Feb 26, 2016 3:14 pm

@mbalasaravanan wrote:
@T.N.Balasubramanian wrote:M Jagadeesan கூறியது  ஒரு புறம் இருக்க ,
mbalasaravanan ,ஒரு தகவல் கூறுங்கள் .
அந்த பதிவிற்கு ,
எவ்வளவு பேர்  விருப்பங்கள் தெரிவித்துள்ளனர் ,
எவ்வளவு பேர்  கருத்துகள்  தெரிவித்துள்ளனர் ,
எவ்வளவு பேர்  பகிர்ந்துள்ளனர் , என்று கூற முடிந்தால் கூறுங்கள்.

ரமணியன்



மேற்கோள் செய்த பதிவு: 1195373
நான் பார்த்த வரை அதில் like 1.2 k
மேற்கோள் செய்த பதிவு: 1195566

தகவலுக்கு நன்றி பாலசரா
அந்த 1.2 K பொருத்தவரையில் ,
பூஜா என்று இருந்தாலே பெண் தான் , K Jagadeesan .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21132
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

Post by Namasivayam Mu on Fri Feb 26, 2016 4:40 pm

வக்கிரமமான நகைச்சுவை
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

Post by T.N.Balasubramanian on Fri Feb 26, 2016 6:34 pm

@Namasivayam Mu wrote:வக்கிரமமான நகைச்சுவை
மேற்கோள் செய்த பதிவு: 1195572

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
முற்றிலும் உண்மை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21132
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

Post by krishnaamma on Fri Feb 26, 2016 10:32 pm

@Namasivayam Mu wrote:வக்கிரமமான நகைச்சுவை
மேற்கோள் செய்த பதிவு: 1195572

ஆமாம் ஐயா சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

Post by ராஜா on Sat Feb 27, 2016 12:23 am

இந்த பதிவுக்கு என்ன பதில் போடுவது என்று வெறுப்பில் அப்படியே விட்டுவிட்டேன்

@Namasivayam Mu wrote:வக்கிரமமான நகைச்சுவை
ஆனால் இது தான் மிகப்பொருத்தமான பின்னூட்டம்
வாழ்க வளமுடன்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30719
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum