ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 ayyasamy ram

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
 தம்பி வெங்கி

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கருப்பை புற்றுநோயால் பெண் இறப்பு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

View previous topic View next topic Go down

கருப்பை புற்றுநோயால் பெண் இறப்பு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Post by ayyasamy ram on Wed Feb 24, 2016 10:08 pm


-
அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களை
தொடர்ந்து பயன்படுத்தியதால் ஏற்பட்ட கருப்பை புற்றுநோயால்
இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 492 கோடி  இழப்பீடு வழங்க
அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்தவர்  ஜேக்கி ஃபாக்ஸ்.
இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும்
குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி
வந்துள்ளார். கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஃபாக்ஸ் அண்மையில்
இறந்தார்.
-
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்தியதாலே
ஃபாக்ஸுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்பட்டது என கூறி, அவரது குடும்பத்தினர்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
-
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்
ஃபாக்ஸூக்கு 73 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ. 292 கோடி) இழப்பீடாக
வழங்க உத்தரவிட்டது.
-
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர்களில் 'டால்கம்' பயன்
படுத்தப்படுகிறது. இந்த டால்கம் பொருளால் புற்றுநோய் ஏற்படுகிறது என
தெரியவந்ததையடுத்து, அமெரிக்காவில் பெரும்பாலான அழகுசாதனப்
பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டால்கம் பயன்படுத்துவதை நிறுத்
திவிட்டன. எனினும், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து டால்கமை
பயன்படுத்தி வந்துள்ளது.
-
---------------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33007
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கருப்பை புற்றுநோயால் பெண் இறப்பு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Post by ayyasamy ram on Thu Feb 25, 2016 8:28 am

அன்பு தங்கை கிருஷ்ணம்மா...
-
தலைப்பு குப்பை என்பதை கருப்பை என மாற்றவும்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33007
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கருப்பை புற்றுநோயால் பெண் இறப்பு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Post by krishnaamma on Thu Feb 25, 2016 9:38 am

@ayyasamy ram wrote:அன்பு தங்கை கிருஷ்ணம்மா...
-
தலைப்பு குப்பை என்பதை கருப்பை என மாற்றவும்
மேற்கோள் செய்த பதிவு: 1195447

மாத்திவிட்டேன் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கருப்பை புற்றுநோயால் பெண் இறப்பு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Post by பாலாஜி on Thu Feb 25, 2016 12:58 pm

இந்தியாவில் 'டால்கம்' பவுடர் என்றே விளம்பரம் போடுகின்றனர் . இங்கு தடை எதுவும் இல்லையோ


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கருப்பை புற்றுநோயால் பெண் இறப்பு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Post by krishnaamma on Thu Feb 25, 2016 5:23 pm

@பாலாஜி wrote:இந்தியாவில் 'டால்கம்' பவுடர் என்றே விளம்பரம் போடுகின்றனர் . இங்கு தடை எதுவும் இல்லையோ
மேற்கோள் செய்த பதிவு: 1195477

இந்தியா ஒரு குப்பத்தொட்டி, யார் யாருக்கே எது எது வேண்டாமோ கொண்டு வந்து கொட்டுவா பாலாஜி சோகம் .என்ன , கொஞ்சம் செலவு அதிகமாகும் அவங்களுக்கு, அவ்வளவுதான் ; ஆனால் அதைக் கூட இங்கு விற்பனையாகும் மிகுந்த எண்ணிக்கை இல் இருந்து வரும் லாபத்தில் ஈடு கட்டிவிடுவார்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கருப்பை புற்றுநோயால் பெண் இறப்பு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Post by T.N.Balasubramanian on Fri Feb 26, 2016 11:25 am

US க்கு ,2004 இல் , முதல் பேரக்குழந்தை பேற்றுக்கு ,இங்கிருந்து ஜான்சன் ஜான்சன் டால்கம் கிட் .
ஒன்று வாங்கி சென்று இருந்தோம் .
எனது மகன் டால்கம் பவுடர் போடுவதை அனுமதிக்கவில்லை . அங்குள்ள வைத்தியர்கள் அனுமதிப்பதில்லையாம் .
அங்கு பொழுது போவதற்காக வாங்கிய கேரம் போர்டில் , உபயோகப்படுத்த Boric பவுடர் கேட்டேன் .
அது banned லிஸ்ட் இல் உள்ளதாம் .இந்தியன் ஸ்டோரிலும் கிடைக்கவில்லை .

பிறகு ஒரு வழியாக சமாளித்தோம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20633
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: கருப்பை புற்றுநோயால் பெண் இறப்பு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum