ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நதிக்கரை - கவிதை
 T.N.Balasubramanian

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கவிதை
 ayyasamy ram

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நான் கண்டுபிடிச்ச உண்மை – மாதவன் ஓபன் டாக்

View previous topic View next topic Go down

நான் கண்டுபிடிச்ச உண்மை – மாதவன் ஓபன் டாக்

Post by ayyasamy ram on Thu Feb 25, 2016 8:09 am


-

‘இறுதிச் சுற்று’ படம் ஹிட்டான உற்சாகத்தில் இருந்தார்
மாதவன். தமிழ் சினிமா விதம்விதமான காதல்களில்
கரைந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில், பெண்கள்
குத்தச் சண்டை மற்றும் விளையாட்டில் கலந்திருக்கும்
அரசியலைக் களமாகக் கொண்ட வித்தியாசமான
இப்படம் மூலம் மாதவனுக்கு அடுத்த ரவுண்ட் ஆரம்பம்.

2012ல் வேட்டை வெளியானது. அதற்குப்பின் நீண்ட
இடைவெளி ஏன்?

டைரக்டர் சுதா, என்னிடம் இந்த கதையைச் சொல்லி ரொம்ப
நாளாச்சு. நான் ஒப்புக் கொண்டாலும், அதற்காக என்னை தயார்
படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. இதற்கிடையில் என்ன
மாதிரியான படங்கள் பண்ணலாம்? எது மாதிரியான படங்கள்
பண்ணக்கூடாது? ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? சினிமா
இண்டஸ்டிரியில் எப்படி டிரெண்ட் மாறிக் கொண்டிருக்கிறது?
என்று ஒரு சீரியஸான ரிசர்ச் பண்ணினேன்.

ரிசர்ச் மூலமாக என்ன கண்டுபிடிச்சீங்க…?

ஜனங்க ரொம்ப புத்திசாலிகள். அவங்களை லைட்டாக எடுத்துக்கக்
கூடாது. அவர்கள், தங்கள் யோசிக்க வைக்கும்படியாக, ரசிக்க
வைக்கும்படியாக எதையாவது புதுசாக, வித்தியாசமாகக்
கொடுத்தால்தான் ஏத்துக்கிறாங்க. இல்லேனா, அவர் எத்தனை
பெரிய ஸ்டாராக இருந்தாலும் படத்தை பார்க்க வருவதில்லை.

இறுதிச் சுற்று படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள உங்களை தூண்டியது
எது?

கதைதான். இங்கே பொதுவாக ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான களம்,
கேரக்டர்ஸ் வைத்து படங்கள் வருவதில்லை. அதுவும் பெண்கள்
ஸ்போர்ட்ஸ் கிடையவே கிடையாது. டைரக்டர் சுதா, நாடு முழுக்க
பயணித்து, பெண்கள் குத்துச் சண்டை பற்றி ஏராளமான
விஷயங்களைச் சேகரித்து, அதன் அடிப்படையில் ஒரு கதையை
உருவாக்கினாங்க.

ஆகவேதான், அடுத்தத் தமிழ் படம் ரொம்ப வித்தியாசமான ஒன்றாக
இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, அவர்
இந்தக் கதையை சொன்னதும், ரொம்பப் பிடித்துப் போயிடுச்சி.

குத்துச் சண்டை கோச்சாக நடிப்பதற்காக உங்களை எப்படித்
தயார்ப்படுத்திக் கொண்டீர்கள்?

கடுமையாக உடற்பயிற்சிகள் மூலமாக ஒரு கோச்சுக்குரிய உடற்
கட்டை ஏற்படுத்திக்கிட்டேன். நிறைய குத்துச் சண்டை போட்டி மற்றும்
பயிற்சி வீடியோக்களைப் பார்த்து. ஒரு கோச் எப்படி இருக்கணும்?
பயிற்சியின் போது, மேட்ச் நடக்கும்போது பாடி லங்குவேஜ் எப்படி
இருக்கணும்? இதெல்லாம் உன்னிப்பாகக் கவனித்தேன்.
அதெல்லாம் பல்வேறு சீன்களிலும் நடிக்க எனக்கு ரொம்ப உதவியாக
இருந்தது.

எந்தக் காட்சியில் நடிப்பது ரொம்ப சவாலாக இருந்தது?

கிளைமாக்சில் போலீசார் என்னை போட்டி நடக்கிற இடத்திலிருந்து
அப்புறப்படுத்தி இழுத்துச் செல்லும் காட்சி கஷ்டமாக இருந்துச்சு.
என்னை இழுத்துச் செல்வதற்கும் ரியாக்ஷன் கொடுக்கணும்.
பாக்ஸிங் ரிங் மீதும் கவனமாக இருக்கணும் என்பதால், கவனமாக
நடிக்க வேண்டிய இருந்தது.

—————————–

– சந்திரமௌலி- கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30953
மதிப்பீடுகள் : 9541

View user profile

Back to top Go down

Re: நான் கண்டுபிடிச்ச உண்மை – மாதவன் ஓபன் டாக்

Post by krishnaamma on Thu Feb 25, 2016 12:04 pm

படம் சூப்பர் புன்னகை.எங்களுக்கு பிடித்து இருந்தது !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: நான் கண்டுபிடிச்ச உண்மை – மாதவன் ஓபன் டாக்

Post by பாலாஜி on Thu Feb 25, 2016 1:29 pm

நல்ல படம் .. அனைத்து தொழில் நுட்ப வல்லுனர்கள் . நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19827
மதிப்பீடுகள் : 4003

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நான் கண்டுபிடிச்ச உண்மை – மாதவன் ஓபன் டாக்

Post by T.N.Balasubramanian on Thu Feb 25, 2016 2:08 pm

நல்லப் படம் எனக் கேள்விப் பட்டேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7859

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum