புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் அப்பா  Poll_c10என் அப்பா  Poll_m10என் அப்பா  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் அப்பா  Poll_c10என் அப்பா  Poll_m10என் அப்பா  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
என் அப்பா  Poll_c10என் அப்பா  Poll_m10என் அப்பா  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
என் அப்பா  Poll_c10என் அப்பா  Poll_m10என் அப்பா  Poll_c10 
17 Posts - 4%
prajai
என் அப்பா  Poll_c10என் அப்பா  Poll_m10என் அப்பா  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என் அப்பா  Poll_c10என் அப்பா  Poll_m10என் அப்பா  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
என் அப்பா  Poll_c10என் அப்பா  Poll_m10என் அப்பா  Poll_c10 
8 Posts - 2%
Jenila
என் அப்பா  Poll_c10என் அப்பா  Poll_m10என் அப்பா  Poll_c10 
4 Posts - 1%
jairam
என் அப்பா  Poll_c10என் அப்பா  Poll_m10என் அப்பா  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் அப்பா  Poll_c10என் அப்பா  Poll_m10என் அப்பா  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் அப்பா  Poll_c10என் அப்பா  Poll_m10என் அப்பா  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அப்பா


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 21, 2016 4:04 pm

அப்பா
என் அப்பா,
காலம் உங்களை
நன்றாக வழி நடத்தியதா
இல்லை வலியே வாழ்க்கையா?
என்றெல்லாம் இப்போது
யோசிக்க விரும்பவில்லை!!

இருந்தீர்கள் - ஒரே
மகனாய் பிறந்து
இளவரசன் போல இருந்தீர்கள்!!

கூடா நட்பு கேடாய் முடியும்
என்ற சொல்லுக்கு
உங்களை விட உதாரணம்
எனக்கு தேவையில்லை!!

அப்பா, அம்மா, பாட்டியெல்லாம்
ராஜா போல வளர்த்து வந்தாலும்,
உங்களுக்குள் ஒரு மிருகம்
எப்படி வந்ததென நானறியேன்,
ஒரு வேளை உங்கள் தகப்பன்
அப்படி இருந்திருப்பாரோ !!

ஏன் அப்படி நினைதேன் என்றால்
பாட்டனுடன் நான் வாழவில்லை,
நான் பிறக்கும் முன்னரே
என் பாட்டன் மண்ணைப் பார்த்து விட்டார்!!

இருப்பினும் அப்பா
எனக்கு ஒரு ஆச்சரியம்!!!!
ஊரையே மிரள வைத்த
ஒரு நபர் நீவீர் - எப்படி
பயந்தீர் சாதாரண
ரத்தக் கொதிப்பிற்கு !!

மகனும், மகளும்
நன்றாகத்தானே இருக்கிறோம்
பொருளாதார ரீதியாய்,
பின் ஏன் மனதிற்குள் போராட்டம்
இறுதி கட்டத்தில்!!

எது எப்படியோ அப்பா,
ஆரம்பத்தில் பிடிக்காது உங்களை,
இறுதியில் மிக மிக பிடித்தது,
ஏன் தெரியுமா?
செய்த தவறுக்கு வருந்திநீரே அதனால்!!

ஒவ்வொரு மனிதனுக்கும்
வாழ்வில் மறக்க முடியாதா நாள்
சில மனதில் மனப்பாடமாய் இருக்கும்,
ஜனவரி 25-ம் எனக்கு அப்படியே
மனப்பாடம் ஆகிவிட்டது!!

யாரிடமும் சொல்லாமல்
நீங்கள் சென்ற இறுதி யாத்திரை
எப்படி அப்பா மறக்க முடியம்
அந்த நாளை!!

ஆவிகளை அழைத்துப் பேச முடியுமாம்
அதை நான் நம்பவில்லை - ஆயினும்
அது உண்மை என்றால் நான்
இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும்!!

தில்லான மனிதனுக்கும்
இறுதிக் கட்டத்தில் பயம் வருமா?
வயதானால் தன்னம்பிக்கை
போய்விடுமா?

நீங்கள் இறந்த பின்
உங்களைப் பார்த்து நான்
கற்றுக் கொண்ட விசயம்
ஒன்று உண்டு அப்பா,
எந்த சூழ்நிலையிலும்
மனம் தளர கூடாது என்றுதான் !!

சரி அப்பா,
ஆன்மா உலா வரும் என்பது உண்மையானால்
தினம் தினம் நம் வீட்டுப் பக்கம் வாருங்கள்
என் மகளையும், மகனையும் பார்க்க!!


யாரும் இருக்கும் வரை
மதிப்பு தெரிவதில்லை
இறந்த பின்பு
வருந்தி பயனில்லை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2016 4:36 pm

அசத்திய அஞ்சலி !

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 21, 2016 4:38 pm

T.N.Balasubramanian wrote:அசத்திய அஞ்சலி !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194932

நன்றி ஐயா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 5:33 pm

உங்கள் உணர்வுகளை ரொம்ப இயற்கையாக வடித்து இருக்கீங்க செந்தில்புன்னகை....................அப்பா மேல் இருந்த பாசம் கவிதையாய் வந்து விட்டது!................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
என்னுடைய 44000வது பதிவு இது ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 22, 2016 4:57 pm

krishnaamma wrote:உங்கள் உணர்வுகளை ரொம்ப இயற்கையாக வடித்து இருக்கீங்க செந்தில்புன்னகை....................அப்பா மேல் இருந்த பாசம் கவிதையாய் வந்து விட்டது!................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
என்னுடைய 44000வது பதிவு இது ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194950

மிக்க நன்றி அம்மா
பாசம் இறுதியில் வந்து விட்டது,... தான் செய்த தவறுகளை எண்ணி அவர் வருந்திய போதே அவர் மேல் மரியாதை வந்துவிட்டது.

ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் என்னுடன் இருந்திருக்கலாம்....


பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் அம்மா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 22, 2016 5:31 pm

ஆழ்ந்த இரங்கல் செந்தில்.....சோகம்

அப்பாவைப் பற்றி ஏற்கனவே உங்களைப் பற்றிய கதையில் சொல்லி இருக்கிங்க... இறப்பு வரும் என்று சிலருக்கு தெரிந்து விடும். அதனால் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்போம் என்று கேட்டுவிட்டு உங்கள் மனதில் அப்பா நல்லவராக ஆகி விட்டார்.

எனக்குத் தெரிந்து என்னிடம் ஒருவர் மன்னிப்புக் கேட்டார். மன்னிப்பு கேட்டு 3 மாதத்தில் இறந்து விட்டார்.

வாழும்போதே நல்லவராக வாழ்ந்து இறந்தால் கொஞ்ச நாளில் மறந்து விடுவோம். இப்படி வாழத் தெரியாமல் வாழ்ந்தவர்கள் கடைசியில் மன்னிப்பு கேட்டு மறைந்து விட்டு நம் மனதில் வடுவாக தங்கி விடுகிறார்கள்.

//யாரும் இருக்கும் வரை
மதிப்பு தெரிவதில்லை
இறந்த பின்பு
வருந்தி பயனில்லை//

இது ரொம்ப ரொம்ப நிஜம்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 22, 2016 5:49 pm

அசத்திய அஞ்சலி !
-


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 22, 2016 6:26 pm

:வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 22, 2016 7:02 pm

சமீபத்தில் தான் மறைந்தார் என்பது அறியாது ,
நினைவாஞ்சலி என்றே எண்ணி ,
அசத்திய அஞ்சலி என்று பதிவிட்டு இருந்தேன் .
எந்தன் ஆழ்ந்த அனுதாபங்கள் ,செந்தில் .
ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதுதான் உண்மை .
எப்போது நடந்தது இந்த துக்க சம்பவம் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 22, 2016 7:09 pm

உருக்கமான பதிவு ! அப்பாவின் ஆன்மா சாந்தியடையட்டும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக