ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்- போட்டுத்தாக்கும் நிர்மலா பெரியசாமி

View previous topic View next topic Go down

விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்- போட்டுத்தாக்கும் நிர்மலா பெரியசாமி

Post by கார்த்திக் செயராம் on Sat Feb 27, 2016 11:49 am

விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம் என்று அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் அமர்க்களப்படுத்தி வருகின்றனர். கூடவே பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி எடத்தெரு கீழப்புதூரில் திருச்சி ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது.

ஏர்போர்ட் பகுதிகழக செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு தலைமை கொறடா மனோகரன், அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, துணைமேயர் ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.


இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா பெரியசாமி, சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் எம்.ஜி.ஆர் நுழைவாயில் வைக்கப்பட்டிருந்தது. கருப்பு எம்.ஜி.ஆர் என விஜயகாந்தை வர்ணிக்கிறார்கள். தங்களுடைய கட்சிக்கு செல்வாக்கு உயரக்கூட எங்கள் தலைவரைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம். இனி அவரை அதிமுகவை தவிர வேறு எவறும் பயன்படுத்தக்கூடாது. அந்த மாநாட்டில் விஜயகாந்தின் மனைவி அம்மாவை ஒருமையில் திட்டிருயிருக்கிறார். தேமுதிகவுக்கு 11 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி இப்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. தேய்ந்துபோன தேமுதிக, அடுத்த தேர்தலில் அடியோடு அழிந்துபோகும்.

ஓட்டுக்காக திட்டங்கள் கொண்டுவராமல், தமிழகத்திற்காக தொலை நோக்கு பார்வையில் அம்மா உணவகம், அன்னதானத் திட்டம், குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி என மக்களுக்காக கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம்.
இப்படிப்பட்ட அம்மாவை இந்த பிரேமலதா கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இவர் என்னத்துக்காக காய் நகர்த்திக்கிட்டு இருக்கிறார் என்றால், விஜயகாந்த் அல்சேமர் டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என நம்ப தகுந்த நண்பர்கள் மூலம் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் பேச வந்ததை 5 நிமிடங்களுக்கு மேல் மறந்துபோவார், அவர் என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியாது. சரக்கு அடிப்பதை தாண்டி, தொடர்ச்சியாக ட்ரக்ஸ் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டார்னு சொல்லுறாங்க. அதனால்தான் இப்படி விஜயகாந்த் உளறி கொட்டுகிறார். அப்படிப்பட்டவரை மேடையில் ஏற்றி, கணவர் ஒன்னும் இல்லை. நான்தான் இனி எல்லாம் என விளம்பரம் தேடி வருகிறார் பிரேமலதா. கட்டுன புருசனை அசிங்கப்படுத்தும் மனைவி பிரேமலதாவாகதான் இருக்க முடியும். இதுக்கு நடுவுல விஜயகாந்தின் மூத்த மகனுக்கு துணை முதல்வர் பதவி வேணும்னு பேச்சுவார்த்தை நடத்துறாங்களாம். அதனால் நமக்கு ஒன்னும் நஷ்டம் இல்லை. இந்த கூட்டணி மட்டும் நடந்தது என்றால் தமிழகம் அவர்களை புறக்கணிக்கனும். விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்.இவர்களோடு பாமக, மதிமுக, தேமுதிக நமக்கு எதிராக களம் இறங்குறாங்களாம், இந்த பம்பரம், மாம்பலம், முரசு சின்னம் எல்லாம் கிடைக்க, அவர்களுக்கு அரசியலில் அங்கீகாரம் கிடைக்க யார் காரணம், எங்க முதல்வரம்மாதான் காரணம். ஒரு குடிகாரர் எதிர்க்கட்சி தலைவராக எங்க கட்சி தொண்டர்கள் உழைப்புதான் காரணம். சென்னை கொளத்தூர் தொகுதியில் 2004 தபால் ஓட்டில் ஜெயித்த ஸ்டாலின் எல்லாம் இங்கு அம்மாவை விமர்சனம் செய்கிறார். அவங்க டாடி கருணாநிதி அடுத்து ஆட்சியை பிடிக்கும் கனவில் இருக்கிறார். உங்கள் கனவுகளுக்கு தமிழக மக்கள் சமாதி கட்டுவார்கள். தமிழகத்தை காக்க சபதம் ஏற்போம். பண்ருட்டியார் சொன்னாரே, தமிழகத்தில் முதல்வர் பதவி வேக்கன்சி இல்லைன்னு, அப்படித்தான் எங்கம்மா இருக்க, எப்படி உங்களால் முதல்வராக முடியும். எங்கம்மாதான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்" என முடித்தார்.


நன்றி விகடன்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்- போட்டுத்தாக்கும் நிர்மலா பெரியசாமி

Post by ராஜா on Sun Feb 28, 2016 12:06 pm

தூர்தர்ஷனில் உப்புக்கு சப்பாணியாக இருந்த நீங்க SUN TV மூலம் செய்தி வாசிப்பாளராக புகழ்பெற்று , இப்ப காசுக்காக "அடிமை கட்சியின் " சார்பாக கூவுவதும் கொஞ்சம் அசிங்கமாக தான் இருக்கு .....

நிர்.......மலா பெரியசாமி அவர்களே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்- போட்டுத்தாக்கும் நிர்மலா பெரியசாமி

Post by மாணிக்கம் நடேசன் on Mon Feb 29, 2016 8:34 am

நல்ல தூய தமிழனிடம் ஆட்சிய தாருங்கள். அன்புமணியின் திட்டங்கள் சிறப்பாக இருக்கிறது, ஒரு முறை ஆட்சியை அவரிடம் தந்து பாருங்களேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்- போட்டுத்தாக்கும் நிர்மலா பெரியசாமி

Post by ராஜா on Mon Feb 29, 2016 3:24 pm

@மாணிக்கம் நடேசன் wrote:நல்ல தூய தமிழனிடம் ஆட்சிய தாருங்கள். அன்புமணியின் திட்டங்கள் சிறப்பாக இருக்கிறது, ஒரு முறை ஆட்சியை அவரிடம் தந்து பாருங்களேன்.
உங்கள் கருத்துகளை நானும் வழிமொழிகறேன் ஐயா...

அன்புமணியின் திட்டங்கள் , அறிக்கைகள் எல்லாம் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது


- தானும் தன் குடும்பமும் கோடி கோடியாக சொத்து சேர்த்து , வாழ்ந்தால் மட்டும் போதுமென்ற கட்டுமரத்தையும்

- யாருமே இல்லாத தனிமரமான இவருக்கு எதற்கு இத்தனை கோடிகள் / சொத்துகள் சேர்க்கிறார் என்று தெரியாத அதிமுக அரசியையும்

- என்ன பேசுறோம் ?, ஏது பேசுறோம் என்றே தெரியாமல் நிதானமின்றி ஆடும் கப்புடனையும்

பார்க்கும் போது , நன்கு படித்த சுத்த தமிழனான டாக்டர்.அன்புமணி ஆட்சிக்கு வரவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்- போட்டுத்தாக்கும் நிர்மலா பெரியசாமி

Post by M.Jagadeesan on Mon Feb 29, 2016 5:18 pm

தாத்தாவும், விஜயகாந்தும் முதல்வராகத் துடிப்பது அசிங்கமென்றால் , " சிறையிருந்த செல்வி " முதல்வராக இருப்பதே மாபெரும் அசிங்கம்தானே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4989
மதிப்பீடுகள் : 2360

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம்- போட்டுத்தாக்கும் நிர்மலா பெரியசாமி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum