ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
heezulia
 
மூர்த்தி
 

Admins Online

விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

View previous topic View next topic Go down

விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by சசி on Sun Feb 28, 2016 11:24 am

உருது பேசுகிற முஸ்லிம் மதத்தினர் 
தமிழர் அல்ல? என கூறுகிறார் சீமான். 
இது சரியா? 

தமிழன தலைவர் கலைஞர் கருணாநிதி 
தெலுங்கு பேசும் தெலுங்கு மொழிகாரர். 
தமிழர் அல்ல! 

கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட கன்னட மொழிகாரர் செல்வி ஜெயலலிதா!? அவரும் தமிழர் அல்ல 

பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள் அல்ல என்பது அவரது வாதம். சரியா? தவறா?

அப்படியானால் தமிழர்கள் யார்? 

தந்தி தொலைகாட்சியின் 
நேர் காணலில் சீமான் கூறியது. 

விவாதத்திற்காக ஈகரையில் பதிவு செய்து உள்ளேன்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by krishnaamma on Sun Feb 28, 2016 12:30 pm

அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி.............. அநியாயம் அநியாயம் அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by சசி on Sun Feb 28, 2016 2:03 pm

@krishnaamma wrote:அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி.............. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1195712

அம்மா யோசித்து பதில் பதிவு செய்யுங்கள்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by மணிகண்டன்மணிகண்டவர்மன் on Sun Feb 28, 2016 6:04 pm

ஏழுகடல் ஏழுமலை தள்ளி பிறப்பினும் தமிழ் தெரிந்தாலும் தெரியாவிடினும் உள்ளன்போடு தமிழை நேசிக்கும், சுவாசிக்கும் ஒவ்வொருவரும் தமிழரே
avatar
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by T.N.Balasubramanian on Sun Feb 28, 2016 6:50 pm

கேள்வி கேட்ட சீமான் யார் ?
தமிழ் ஆராய்ச்சி வல்லுனரா ?

இன்று தமிழகம் கீழடைந்த நிலையில் இருப்பதற்கு காரணமே ,
வேண்டாத விஷயங்களில் , மக்களை திசைத் திருப்பி , அதில் குளிர் காயும்
கேடுகெட்ட அரசியல்வாதிகள் தான் .

தமிழன் என்பவன் யாரென நீங்கள் எனைக் கேட்டால் ,
அதற்கு வேண்டுமெனில் பதில் தயார் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21175
மதிப்பீடுகள் : 8099

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by சசி on Sun Feb 28, 2016 9:51 pm

@T.N.Balasubramanian wrote:கேள்வி கேட்ட சீமான் யார் ?
தமிழ் ஆராய்ச்சி வல்லுனரா ?

இன்று தமிழகம் கீழடைந்த நிலையில் இருப்பதற்கு காரணமே ,
வேண்டாத விஷயங்களில் , மக்களை திசைத் திருப்பி   , அதில் குளிர் காயும்
கேடுகெட்ட அரசியல்வாதிகள் தான் .

தமிழன் என்பவன் யாரென நீங்கள் எனைக் கேட்டால் ,
அதற்கு வேண்டுமெனில்  பதில் தயார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195741

ஐயா  உங்களைப்போல் எனக்கும் கோபம் வந்தது. அதனால் தான் விவாதிக்க பதிவு செய்தேன். உங்கள் கோவத்தை தூண்டியதற்கு மன்னிக்கவும்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by M.Jagadeesan on Sun Feb 28, 2016 10:02 pm

ரமணியன் ஐயா !

தமிழன் என்றால் யார் ? என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியவில்லை ! தயவுசெய்து விளக்கவும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4913
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by krishnaamma on Sun Feb 28, 2016 10:25 pm

@சசி wrote:
@krishnaamma wrote:அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி.............. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1195712

அம்மா யோசித்து பதில் பதிவு செய்யுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1195730

உங்கள் பதில் என்ன சசி , நீங்கள் எதுவும் சொல்லவில்லையே புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by சசி on Sun Feb 28, 2016 10:46 pm

@krishnaamma wrote:
@சசி wrote:
@krishnaamma wrote:அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி.............. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1195712

அம்மா யோசித்து பதில் பதிவு செய்யுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1195730

உங்கள் பதில் என்ன சசி , நீங்கள் எதுவும் சொல்லவில்லையே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195758

தாய் தமில
@krishnaamma wrote:
@சசி wrote:
@krishnaamma wrote:அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி.............. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1195712

அம்மா யோசித்து பதில் பதிவு செய்யுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1195730

உங்கள் பதில் என்ன சசி , நீங்கள் எதுவும் சொல்லவில்லையே புன்னகை
[url=http://www.eegarai.net/t128474-topic#1195758]மேற்கோள் செய்த பதிவு: 1195758[/உர
தாய் தமிழாம் செந்தமிழ் தோன்றியது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆதி குடிமக்கள் நாம். நமது மரபில் வந்தவர்கள் தான் அனைவரும். மற்றவர்களது கிளை மொழிகளும் நமது செந்தமிழில் இருந்தே வந்தது. அதற்கான ஆதாரங்கள் அறிவியல் பூர்வமாக நிருபித்துள்ளனர். 
எப்படி அவர் பேசினார் என்பது தெரியவில்லை. ஆனால் தொல்காப்பியத்தில் இருந்து சில பாடல்கள் சொன்னார். இலக்கியம் படித்தது போல ஒரு பாவமா?
நேற்றிலிருந்து ஒரே கோவம் அம்மா. 
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 
பிழை இருந்தால் எனக்கு விளக்கம் தரவும்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by T.N.Balasubramanian on Sun Feb 28, 2016 11:02 pm

@M.Jagadeesan wrote:ரமணியன் ஐயா !

தமிழன் என்றால் யார் ? என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியவில்லை ! தயவுசெய்து விளக்கவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1195756

எனது பார்வையில் ,

தமிழ் மேன்மைக்காக உழைத்தவர்கள் ==ஜோசப் பெஸ்கி ஆகிய வீரமா முனிவர் .
ஓலைசுவடிகள் காத்த உ வே சா /மீனாட்சி சுந்தரனார் ,
சுருங்க சொல்லின் ,
தமிழ் மொழிக்கும் தமிழனுக்கும் உயிர் மூச்சாக இருக்கும் எவருமே
தமிழன்தான் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21175
மதிப்பீடுகள் : 8099

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by சசி on Sun Feb 28, 2016 11:07 pm

ஒரு ரோஜா செடி வளர்க்கிறோம். ஒட்டு போட்டு பதியம் வைத்து செடி வளர்ந்த பிறகு நீ என்னுடைய செடியில் தோன்றியது அல்ல. நீ வேறு என்று சொல்வது போல் உள்ள. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தாய் செடி வழி வந்தது போல் தான் நாமும்.மற்றவை கிளைகள் தான். நீ என்னுடன் கிளை இல்லை என்பது பிரிந்து போவதற்கு தான்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by ராஜா on Mon Feb 29, 2016 3:30 pm

@மணிகண்டன்மணிகண்டவர்மன் wrote:ஏழுகடல் ஏழுமலை தள்ளி பிறப்பினும் தமிழ் தெரிந்தாலும் தெரியாவிடினும் உள்ளன்போடு தமிழை நேசிக்கும், சுவாசிக்கும் ஒவ்வொருவரும் தமிழரே


@T.N.Balasubramanian wrote:தமிழ் மொழிக்கும் தமிழனுக்கும் உயிர் மூச்சாக இருக்கும் எவருமே
தமிழன்தான்.ரமணியன்

இருவரின் கருத்துக்களையும் வழிமொழிகிறேன் புன்னகை


தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்தாலும் தங்களுக்கென்று ஒரு மொழியை வீட்டுக்குள் வைத்துகொண்டு வெளியே டமிலன் என்று சொல்லிகொள்ளும் ஆட்களை விட எங்கோ இருந்தாலும் தமிழை நேசிக்கும் அனைவரும் தமிழர்களே.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by சசி on Mon Feb 29, 2016 4:09 pm

@ராஜா wrote:
@மணிகண்டன்மணிகண்டவர்மன் wrote:ஏழுகடல் ஏழுமலை தள்ளி பிறப்பினும் தமிழ்  தெரிந்தாலும் தெரியாவிடினும் உள்ளன்போடு தமிழை நேசிக்கும், சுவாசிக்கும் ஒவ்வொருவரும் தமிழரே


@T.N.Balasubramanian wrote:தமிழ் மொழிக்கும் தமிழனுக்கும் உயிர் மூச்சாக இருக்கும் எவருமே
தமிழன்தான்.ரமணியன்

இருவரின் கருத்துக்களையும் வழிமொழிகிறேன் புன்னகை


தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்தாலும் தங்களுக்கென்று ஒரு மொழியை வீட்டுக்குள் வைத்துகொண்டு வெளியே டமிலன் என்று சொல்லிகொள்ளும் ஆட்களை விட எங்கோ இருந்தாலும் தமிழை நேசிக்கும் அனைவரும் தமிழர்களே.  
மேற்கோள் செய்த பதிவு: 1195832

நன்றி அண்ணா.செந்தமிழாம் தாய் தமிழை நேசிக்கும் யாவரும் தமிழர்கள் தான்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by சசி on Mon Feb 29, 2016 4:11 pm

@T.N.Balasubramanian wrote:
@M.Jagadeesan wrote:ரமணியன் ஐயா !

தமிழன் என்றால் யார் ? என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியவில்லை ! தயவுசெய்து விளக்கவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1195756

எனது பார்வையில் ,

தமிழ் மேன்மைக்காக உழைத்தவர்கள் ==ஜோசப் பெஸ்கி ஆகிய வீரமா முனிவர் .
ஓலைசுவடிகள் காத்த உ வே சா /மீனாட்சி சுந்தரனார் ,
சுருங்க சொல்லின் ,
தமிழ் மொழிக்கும் தமிழனுக்கும் உயிர் மூச்சாக இருக்கும் எவருமே
தமிழன்தான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195762

நன்றி ஐயா. வீரமாமுனிவர் பெயரில்இன்றும் ஒரு பள்ளி திருச்சியில் தமிழ் தொண்டாற்றி வருகிறது. மிகவும் அற்புதமான மனிதர்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum