ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 ayyasamy ram

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 ayyasamy ram

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

19 மணி நேரம் --19 கிணறு .

View previous topic View next topic Go down

19 மணி நேரம் --19 கிணறு .

Post by T.N.Balasubramanian on Mon Feb 29, 2016 8:00 pm

19 மணி நேரம் --19 கிணறு--27/2/2016 .

மகா மகம் --
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் , கும்பகோணத்தில் மகாமகம் .

மனைவியின் நீண்ட நாள் ஆசை

போன மகாமகத்தின் போதே , எங்கள் அடுக்ககத்தில்  , இருக்கும் ,கும்பகோண வாசி அவர் வீட்டில் தங்கி
மகாமக குள ஸ்நானத்திற்கு அன்புடன் அழைப்பு விடுத்து இருந்தார் . இருப்பினும் , அமெரிக்க விஜயம் அந்த சமயத்தில் இருந்ததால் போகமுடியவில்லை .

இப்போதும் எங்களால் மகாமகத்தன்று அங்கே போகமுடியவில்லை .கூட்டம் /நெரிசல் / வண்டிகள் நகரத்திற்கு வெளியேயே  நிறுத்தல்கள் .

இப்போது அதுமாதிரி, கட்டுப்பாடுகள் கிடையாது .
மேலும் இந்த மாசி மாதம் முழுதும் , மகாமக குளத்தில் ஸ்நானம் செய்வதால் , அதன் பலன் உண்டு , காஞ்சி சங்கராசார்யார் அவர்கள் கூறியதால் ,

சனி அன்று காலை 5-15 க்கு காரில் கிளம்பி ,
சென்னை --சேத்திய தோப்பு -பண்ருட்டி -அணைக்கரை --கும்பகோணம் 12-15மதியம் அடைந்து ,
காவிரியில் ஸ்நானம் --மகாமக 19 கிணறுகளில் முறையாக குளியல் --காசி விஸ்வநாதர் தரிசனம் --பொற்றாமரை குளத்தில் குளியல் --காவிரி ஸ்நானம் --கும்பேஸ்வரர் கோயில் தரிசனம் --சூரிய நாராயணர்
கோயில் தரிசனம் --இரவு 12 -15 க்கு வீடு வந்து சேர்ந்தோம் .

போகும்போதும் /வரும் போதும் GST நெடுஞ்சாலை , விழுப்புரம் முன் , A2B இல் அருமையான காலை /இரவு சிற்றுண்டி . குடந்தையில் , கும்பேஸ்வரர் கோயில் அருகில் அருமையான சிற்றுண்டி ----ம்ம்ம்ம்ம்ம் அருமையான கும்பகோணம் டிகிரி காப்பி .

வரும்போது சில பச்சை காய்கறிகள் எங்கள் வசம்
19 கிணறுகள் ---19 மணி  நேரம்---மன நிம்மதி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21750
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: 19 மணி நேரம் --19 கிணறு .

Post by M.Jagadeesan on Mon Feb 29, 2016 9:00 pm

மகாமகம் என்னுடைய வாழ்க்கையில் கனவாகவே முடிந்துவிடும் போல இருக்கிறது . இதுவரையில் போனது இல்லை . காரணம் அங்கு உறவினர்கள் இல்லை !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5087
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: 19 மணி நேரம் --19 கிணறு .

Post by T.N.Balasubramanian on Mon Feb 29, 2016 9:23 pm

கனவாக வேண்டாம் M Jagaseesan .
எனக்கும் யாரும் உறவினர் அங்கே இல்லை .
காலையில் கிளம்பினோம்
இரவில் வந்து சேர்ந்தோம் .
கார் இல்லாவிட்டால் taxi .
முடியாவிட்டால் அரசு பஸ் .
இந்த மாசி மாதம் முழுதும் போகலாம் .பலன் உண்டு .
எந்தன் பதிவே , எல்லோரும் சென்று பலன் அனுபவிக்கவே .

மகாமகத்தன்று எல்லோருக்கும் அன்னதானம் .
க்யூவில் நின்ற அனைவருக்கும் இலவச பால் ,காபி ,டி .
ஜாதி மத பேதமின்றி ,அறியாதவர்களும் உறவுகளாக மாறின உண்மை

நாங்கள் போன சனி அன்றும் ஆங்காங்கே வேனில் இருந்து குடிக்க நீர் பாட்டில்கள்
CUB உபயம் .

சென்று வாருங்கள் Jagadeesan .அடுத்த மகாமகம் வரை காத்து இருக்க வேண்டாம் .
எந்தன் அன்பு வேண்டுகோள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21750
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: 19 மணி நேரம் --19 கிணறு .

Post by விமந்தனி on Mon Feb 29, 2016 10:41 pm

சூப்பருங்க ஐயா! அந்த கும்பேஸ்வரரின் அருளை பெற்றுக்கொண்டு வந்து விட்டீர்கள்.
எனக்கும் ரொம்ப நாளாகவே ஆசை தான். ஆனால் கூட்ட நெரிசல் தான் பயமுறுத்துகிறது. சோகம்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: 19 மணி நேரம் --19 கிணறு .

Post by krishnaamma on Tue Mar 01, 2016 12:43 am

நல்ல பகிர்வு ஐயா புன்னகை..மிக்க நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: 19 மணி நேரம் --19 கிணறு .

Post by krishnaamma on Tue Mar 01, 2016 12:49 am

@M.Jagadeesan wrote:மகாமகம் என்னுடைய வாழ்க்கையில் கனவாகவே முடிந்துவிடும் போல இருக்கிறது . இதுவரையில் போனது இல்லை . காரணம் அங்கு உறவினர்கள் இல்லை !


எங்க மச்சினர் ஓர்ப்படி குடும்பத்துடன், எங்க குட்டி பேரனுடன் போன வாரம் போய் வந்தார்கள்  ஐயா, சிரமமே இல்லை, நீங்க தாராளமாய் போய்வரலாம் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: 19 மணி நேரம் --19 கிணறு .

Post by T.N.Balasubramanian on Tue Mar 01, 2016 6:07 am

@விமந்தனி wrote: சூப்பருங்க ஐயா! அந்த கும்பேஸ்வரரின் அருளை பெற்றுக்கொண்டு வந்து விட்டீர்கள்.
எனக்கும் ரொம்ப நாளாகவே ஆசை தான். ஆனால் கூட்ட நெரிசல் தான் பயமுறுத்துகிறது. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1195904

நகர்ந்து கொண்டே இருக்கும் கும்பல்கள் .
ஆங்காங்கே உதவ வழிகாட்டிகள்.
நாங்களே போய் வந்தோமெனில் ,மற்றவர்களுக்கு அது கஷ்டமான காரியமே இல்லை
எந்தன் பதிவே , ஈகரை உறவுகள் போய் வருவதற்காகவே .

Jagadeesan /விமந்தனி , குடும்பத்துடன் சென்று வாருங்கள் .நீங்கள் நினைக்கும் அளவிற்கு நெரிசலே இல்லை .
மகாமகத்தன்றுதான் 10 லக்ஷதிற்கு மேல் கூட்டம் .
நாங்கள் சென்ற அன்று ஒரு லக்ஷம்தான் கூட்டம் (தினசரி செய்தி )
இப்போதே சென்று வருக . இல்லையெனில் ,இன்னும் 12 வருடங்களுக்கு போகவில்லையே தொடர்ந்து
மனதில் வருத்தப் படுவீர்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21750
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: 19 மணி நேரம் --19 கிணறு .

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum