ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு

View previous topic View next topic Go down

பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு

Post by ayyasamy ram on Tue Mar 01, 2016 9:31 pm

-
பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ராணுவத்தில் கிளார்க் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு எழுதுவதற்கு தேர்வர்கள் ஆயத்தமாகி இருந்த நிலையில் அவர்களுக்கு காத்திருந்தது ஓர் அதிர்ச்சி. தேர்வகள் அணிந்து வந்த ஆடைகளை களைந்து தரையில் அமர்ந்து தேர்வு எழுத வற்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. புகைப்பட ஆதாரமும் வெளியானது.

சம்பவம் குறித்து தேர்வு நடத்திய அதிகாரிகளிடம் கேட்டதற்கு முறைகேட்டை தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தது. இதை ஏற்காத பாட்னா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வருகின்றது
-
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33052
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு

Post by ராஜா on Wed Mar 02, 2016 1:54 pm

மிகைபடுத்தபட்ட செய்தியோ என்று தோன்றுகிறது, சிப்பாய்களுக்கான நேர்காணலில் மட்டும் தான் இது போல ஜட்டியுடன் நிற்கவைப்பார்கள். உடல் தகுதி , உயரம் , மார்பளவு போன்றவற்றை அளவிட எளிதாக இருக்குமென்பதற்காக (முழுவதும் ஆண்களே இருப்பதால் , இதை யாரும் பெரிதாக எடுத்துகொள்வதில்லை).

அலுவலர்கள் , பொறியாளர்களுக்கான தேர்வுகள் + நேர்காணலில் இது போல நடத்தப்பட்டதாக நான் கேள்விப்படவில்லை. நானும் சில தடவை விமானபடைக்கு பொறியாளர் தேர்வுகளில் கலந்துகொண்டுள்ளேன் (எல்லா தடவையும் புட்டுகிச்சு அதுக்கப்புறம் இந்த பழம் புளிக்கும் என்று வந்துவிட்டேன்)

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு

Post by T.N.Balasubramanian on Wed Mar 02, 2016 4:10 pm

ஆம் ராஜா கூறுவது போல் நடந்துள்ளது .
அவர் air force இல் சேருவதற்காக   சென்ற எனது உறவினர் கூறினது  .

பொதுவாக ஆர்மி ,மிலிடரி ஆபிசர்கள் தேனாவட்டாகத்தான் இருக்கும் பேச்சும் வார்த்தைகளும் .
அவர் கூறினதையே கூறுகிறேன் .
ஆங்கில வார்த்தைகள் எல்லாம் நடந்தது நடந்தபடியே .  
மெடிகல் டெஸ்ட்  .
டெஸ்ட் செய்தவர் ஒரு லேடி டாக்டர் .
நெக்ஸ்ட் மென்
.
உறவினர் முறை இது . உள்ளே போகிறார் .
அன்றெஸ்  (undress )
தயக்கத்துடன் ஷர்ட் ,பெண்டு ,பனியன் முதலியன கயட்டுகிறார்.
கவிக் மென் கவிக் ,
ஜட்டியுடன் நிற்கிறார் .
மெடிகல் ஆபிசர் உரக்க கத்துகிறார் ,
when I say ,strip , strip மென்
கையால் மூடிக் கொண்டு நிற்கிறார் .
மெடிகல் கத்துகிறார் ,மென் ,கவிக் மென்
Daily I 'm seeing 100s in different lengths ,sizes ,colors .
Hands up , man

உறவினர் கையை தூக்கிக்கொண்டு மேலே பார்க்கிறார் கண்ணை மூடிக் கொண்டு .

உறவினர் செலக்ட் ஆகி air force இல் வேலை செய்தவர் .

ரமணியன்

@sajeevJino இது பற்றி மேலும் கூறுவார் என எதிர்பார்கிறேன் .

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20650
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு

Post by ராஜா on Thu Mar 03, 2016 2:43 pm

@T.N.Balasubramanian wrote:ரமணியன்

@sajeevJino இது பற்றி மேலும் கூறுவார் என எதிர்பார்கிறேன் .
@ போட்டுள்ளேன் . சஜீவ் பதில் சொல்லுவார் புன்னகை

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு

Post by SajeevJino on Thu Mar 03, 2016 3:05 pm

பீகாரில் எல்லோரும் எப்படி பொதுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் ..மெடிக்கல் தேர்வில் உடலின் ஒவ்வொரு அங்கங்களையும் சோதித்த பின்னரே பாதுகாப்புப் படையில் அனுமதிப்பார்கள் ... பெரும்பாலும் AMC -யில் பெண்களே இருப்பார்கள்.

இன்னும் சொல்லப் போனால் ஆசனவாய் வரையும் சோதனை செய்வார்கள் ..!
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு

Post by ராஜா on Thu Mar 03, 2016 3:35 pm

நன்றி நன்றி sajeev

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு

Post by சசி on Thu Mar 03, 2016 4:10 pm

ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இலங்கையி்ல் நடந்து படுகொலைகள் இதனைவிடவும் மிகவும் மோசமாக நடந்தது.படுகொலைக்கே விசாரணை கமிஷன் சரியாக இல்லை. 
பரிசோதனைகள் தானே நிச்சயம் நியாயம் கிடைக்கும்....
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு

Post by SajeevJino on Thu Mar 03, 2016 6:05 pm

@சசி wrote:ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதை எல்லாம் மனித உரிமை மீறல் என்று எப்படி சொல்ல முடியும், எல்லோருமே உள்ளாடையுடன் தானே இருக்கிறார்கள் ..!
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு

Post by T.N.Balasubramanian on Thu Mar 03, 2016 8:56 pm

நன்றி , Raja & Sajeev Jino .

உறவினர் மிகைப் படுத்தவில்லை .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20650
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: பிகாரில் நிர்வாணப்படுத்தி தேர்வு: பாட்னா நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum