ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 ayyasamy ram

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
 M.Jagadeesan

ரஜினி, பா.ஜ., கைகோர்க்க வேண்டும்: குருமூர்த்தி
 M.Jagadeesan

தலைமை நீதிபதியின் இல்லத்துக்கு பிரதமரின் முதன்மை செயலர் சென்றது ஏன்? காங்கிரஸ் கேள்வி
 M.Jagadeesan

என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர்
 ayyasamy ram

பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி': காங்., கிண்டல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கார்ட்டூன்
 ayyasamy ram

மக்கள் மனங்களில் வாழும் பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கொசு கடிக்குது... சொறிஞ்சி விடுங்க..!!

View previous topic View next topic Go down

கொசு கடிக்குது... சொறிஞ்சி விடுங்க..!!

Post by ayyasamy ram on Tue Mar 01, 2016 10:09 pm

_
@g4gunaa
ரெண்டு கைலயும் மருதாணி வச்ச தலைவி, தலைவனை ஊட்டி
விடச் சொல்ற ரொமான்ஸெல்லாம் சினிமாவுலதான்!
நெசத்துல ‘‘கொசு கடிக்குது... சொறிஞ்சி விடுங்க’’ங்குது!
-
----------------------------------------------

--
@kgopinathbe
அந்தம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டானவங்க என்பது தகர்ந்து,
ரொம்ப ஸ்டிக்கரானவங்க என்று மாறியதுதான் இந்த ஆட்சியின்
சிறந்த சாதனை.
-
------------------------------------------
-
@aditigowtwits
ஸ்டிக்கர் கட்சியும் பிராண்டட் கம்பெனிதான்!!
விளம்பரப்படுத்த ஒரு விளையாட்டு வீரர் கிடைக்காததாலதான்
ஸ்டிக்கர் பிராண்ட் அறிமுகப்படுத்துனாங்க!
-
--------------------------------------------
-
@thoatta
சரத்குமார் அதிமுக கூட்டணில இருந்து விலகல்னு செய்தி போடுறாங்க.
நான் இம்புட்டு நாளா அவரு அதிமுக எம்.எல்.ஏனுதானே நினைச்சுக்கிட்டு
இருந்தேன்!
-
---------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33512
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: கொசு கடிக்குது... சொறிஞ்சி விடுங்க..!!

Post by ayyasamy ram on Tue Mar 01, 2016 10:09 pm

@iam_brashu
உப்புத் தண்ணீரில் விவசாயம் செய்ய முடிந்திருந்தால்,
விவசாயியின் வியர்வைத் துளியே போதுமானதாக
இருந்திருக்கும்.
-
--------------------------------------

@chevazhagan1
கடவுள் தன் ஒட்டுமொத்த அறிவையும் இந்த உலகத்தைப்
படைப்பதற்காக செலவழித்துவிட்டு, கடைசியில் மூளை
மழுங்கியபின் மனிதர்களைப் படைத்திருக்கக்கூடும்!
-
---------------------------------------
-
@pshiva475
நம்மூர்ல பேசவே நெட்வொர்க் கிடைக்கிறதில்லை!
ஆனா தாலிபான்காரனுங்க குகைக்குள்ள உட்கார்ந்துக்கிட்டே  
யூ டியூப்ல வீடியோ அப்லோட் பண்றானுங்க!
-
# இத சொன்னா...
-
-----------------------------------------
-

-
@jairamguttuvan
ஜெ.விற்காக தண்ணீரில் மிதந்து எம்.எல்.ஏ. வேண்டுதல்!
# செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணிய திறந்துவிட்டு சென்னைய  
மிதக்க விட்டத சிம்பாலிக்கா சொல்லியிருக்காரோ?
-
-----------------------------------
-


Last edited by ayyasamy ram on Tue Mar 01, 2016 10:14 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33512
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: கொசு கடிக்குது... சொறிஞ்சி விடுங்க..!!

Post by ayyasamy ram on Tue Mar 01, 2016 10:10 pm


@veera15raja
வெள்ளம் வரும்போது எங்கய்யா இருந்த?
மக்கள் படகு இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டாங்க, தெரிஞ்சு
இருந்தா யூஸ் பண்ணிருக்கலாம்!
-
--------------------------------------

@MuthusankarS
நீங்கள் சாப்பிடும் உணவில் உங்கள் பெயர் உள்ளதா என்று
தெரியவில்லை.
ஆனால் நீங்கள் வீணாக்கும் உணவில் அடுத்தவர் பசி உள்ளது...
-
-----------------------------------------
-

@Kaniyursena
ஃப்ளாஷ் நியூஸ்:
பச்சை குத்திய உடன் எச்சிலைத் தொட்டு பச்சையை
அழிக்க முயற்சி செய்த தொண்டர் ஒருவரை கையும் களவுமாகப்
பிடித்தார் ஓபிஎஸ்.
-
# வெல்டன் சார்
-
--------------------------------------------
நன்றி- குங்குமம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33512
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: கொசு கடிக்குது... சொறிஞ்சி விடுங்க..!!

Post by விமந்தனி on Tue Mar 01, 2016 10:43 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கொசு கடிக்குது... சொறிஞ்சி விடுங்க..!!

Post by krishnaamma on Wed Mar 02, 2016 12:26 am

அந்தம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டானவங்க என்பது தகர்ந்து,
ரொம்ப ஸ்டிக்கரானவங்க என்று மாறியதுதான் இந்த ஆட்சியின்
சிறந்த சாதனை.


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: கொசு கடிக்குது... சொறிஞ்சி விடுங்க..!!

Post by krishnaamma on Wed Mar 02, 2016 12:29 am

எல்லாமே சூப்பர் தான் புன்னகை ........... சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: கொசு கடிக்குது... சொறிஞ்சி விடுங்க..!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum