ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சீரியல் எனும் சீரழிவு.

View previous topic View next topic Go down

சீரியல் எனும் சீரழிவு.

Post by ayyasamy ram on Thu Mar 03, 2016 5:35 pm


-
1. அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது?
2. அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது?
3. மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது?
4. மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது?
5. பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறு
செய்வது?
-
6. எந்த தவறை எப்படி மறைப்பது?
7. அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது?
8. மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது?
9. கணவருக்கு எப்புடி அடங்காமல் நடப்பது?
10. மனைவியை எப்படி அடிமை படுத்துவது?
-
11. எப்படி பழிக்குபழி வாங்கலாம்?
12. ஆபாசமாக பேசுவது எப்படி?
மற்றும் கொலை, கொள்ளை,
ஏமாற்றம், அபகரிப்பு, ஆள் கடத்தல், வன்முறை, வஞ்சகம்,
கள்ள காதல், விபச்சாரம், அநியாயம், அக்கிரமம், பொய், திருட்டு
இப்படி எல்லாவற்றையும்
அழகாக, தெளிவாக சொல்லியும் கற்றும் தருவதுதான் இந்த
நாடகம் எனும் "சீரியல்".
-
காலையில் இருந்து இரவு 11 மணிவரை இந்த சீரியலுக்கு அ
டிமையாக பலர் இருக்கிறார்கள் குறிப்பாக "பெண்கள்".
குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு 70 % காரணம் இந்த
சீரியல்கள்தான்!
பொழுதுபோக்கு என்ற பெயரில் "எதை"வேண்டுமானாலும்
பார்ப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம் என்பதுதான் உண்மை!
-
நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும்தான் ஒரு சிறந்த
சமூகத்திற்கான அடையாளம்.
தீமைகளையும், பாவங்களையும் ரசிப்புக்குரியவையாக நாம்
பார்ப்பது அழிவுக்கே வழி வகுக்கும்.
சீரியல் என்பது தீமைகளின் "சிற்றேடு".
சீரியல் பார்ப்பதை விட்டுவிட்டு வேதத்தின் பக்கம் நம்மையும்
நமது குடும்பத்தினரையும் திருப்புவோம்.
சிறந்த செயல்களைக் கொண்டு கண்ணிய முறையில் நம்
தலைமுறையை உருவாக்குவோம் !!!
-
-----------------------
வாட்ஸ் அப் பகிர்வு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சீரியல் எனும் சீரழிவு.

Post by krishnaamma on Fri Mar 04, 2016 1:23 am

மிகவும் நிஜம் ராம் அண்ணா, வீட்டின் நல்ல வைபரேஷனே  போய்விடும் இதனால், எப்பவும் கெட்ட வார்த்தைகள் , வெட்டு குத்து என்று சொல்வது , எப்பப்பாரு அழுகை, விளக்கு ஏத்தும் என்றோ, படுக்கும் நேரம் என்றோ,  என்று ஏதும் கிடையாது............. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

காதில் மங்களமாய் கேட்கணும், ஏதோ ரெண்டு பெருமாள் பேரைக் கேட்டோம் , நாலு சுலோகம் வைத்தோம் என்று கிடையாது, நாள் இல்லை கிழமை இல்லை......படுமோசமாய் போகிறது உலகம்.................இதைப்ப் பார்த்து  பார்த்து   மனம் வக்கிரமவது தான் மிச்சம்..என்று நம் பெண்கள் திருந்துவார்களோ............. ஊத்திக்கிச்சு  ஊத்திக்கிச்சு  ஊத்திக்கிச்சு

எனக்கு, இப்படி சீரியல் பார்ப்பது அடுத்தவீட்டு பெட்ருமை எட்டிப்பார்க்கும் உணர்வைத்தரும் சோகம் ....


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum