ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிறிது இடைவெளி
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 ayyasamy ram

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு

View previous topic View next topic Go down

மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு

Post by ayyasamy ram on Fri Mar 04, 2016 6:07 pm


-
பி.ஏ.சங்மா | கோப்புப் படம்

மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மாரடைப்பால் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 68. அவரது மறைவை மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதனையடுத்து மறைந்த முன்னாள் சபாநாயகருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

சங்மாவுக்கு புகழஞ்சலி:

சங்மா மறைவை அறிவித்த சுமித்ரா மகாஜன், "அவையை புன்னகையுடன் சுமுகமாக நடத்துவது எப்படி என்பதை சங்மாவிடமே நான் கற்றுக் கொண்டேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக சங்மா அயராது உழைத்தவர். மக்களால் போற்றப்பட்ட தலைவர் அவர்" என புகழஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் இரங்கல்:

சங்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்காக சங்மா ஆற்றிய தொண்டுகள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. மக்களவை சபாநாயகராக அவரது பணியினை மறக்க முடியாது. அவர் மிகவும் எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர், நேதாஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். அவரது மறைவு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது" என்றார்.

சங்மா சிறு குறிப்பு:

பி.ஏ.சங்மா (புர்னோ அகிடோக் சங்மா) 1947-ல் செப்டம்பர் 1-ம் தேதி மேகாலாயாவில் பிறந்தார். சட்டம் பயின்றார். 9 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 11-வது மக்களவையின் சபாநாயகராக இருந்தார்.

இவர் 2012ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் பதவிக்கும் போட்டியிட்டார். இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களைக்கொண்டு தேசிய மக்கள் கட்சியைத் தொடங்கினார். மறைந்த சங்மாவின் மகள் அகதா சங்மா தற்போது எம்.பியாக உள்ளார்.
-
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு

Post by shobana sahas on Sat Mar 05, 2016 5:11 am

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு

Post by சிவனாசான் on Sun Mar 06, 2016 10:45 am

வருந்துகிறோம்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum