ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

View previous topic View next topic Go down

best மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Post by ORATHANADUKARTH on Fri Mar 04, 2016 9:31 pm



சிவன் சக்தி இருவருக்கும் நடக்கும் காதல் நிகழ்வுகள், மெலுஹா மக்களுக்காக சிவன் மேற்கொள்ளும் சாகசப் பயணங்கள், ஸ்வத்வீபத்தை அடைந்தவுடன்
நீலகண்டர் என்று அழைக்கப்படுவது, நீலக் கழுத்துள்ள சிவன் குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கை, நாகர்களுடன் சிவன் போரிடும் சண்டைக் காட்சிகள் என்று மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. கடந்த பல வருடங்களாகவே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி உண்டு. ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இந்த நூலை படித்து முடித்தபோது ராஜமவுலி இயக்கத்தில் "பாகுபலி" சரித்திரத் திரைப்படம் வெளியானது. மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் இடம்பெறும் போர் காட்சியில் திரிசூல வியூகம் முறை பின்பற்றப்படும். மெலுஹாவின் அமரர்கள் கதையிலும் இந்த போர் காட்சி முறை விவரணையாக இருக்கும். ஒரு வேளை ராஜமவுலி இந்த நூலை படித்திருக்கலாம் என்று எண்ண தோன்றும் . படித்து பாருங்கள் மிகவும் நல்ல நூல் ஆனால் இந்த நூலை என்னுடைய வலைதளத்தில் கொடுப்பதால் பல பிரச்சனைகள் எனக்கு வரும் , அதனால் டவுன்லோட் லிங்கில் கால வரையறை குறைத்துள்ளேன் .மன்னிக்கவும் .

இரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் இருக்கும் / பின்னர் டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் தயவு செய்து யாரும் திரும்ப கொடுக்குமாறு வற்புறுத்த வேண்டாம் ..பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன் தயவு செய்து அனைத்து வாசகர்களும் இதை மனதில் கொள்ள வேண்டும் .

மெலுஹாவின் அமரர்கள் - தொகுதி -1
தமிழில் - பவித்ரா ஸ்ரீனிவாசன்

டவுன்லோட் லிங்க் :

நீக்கப்பட்டுள்ளது


Last edited by ORATHANADUKARTH on Sun Mar 06, 2016 8:43 pm; edited 2 times in total


ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
avatar
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1620
மதிப்பீடுகள் : 700

View user profile http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

best Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Post by விமந்தனி on Fri Mar 04, 2016 11:19 pm

மிக, மிக நன்றி கார்த்திக். இந்த புத்தகத்தை தான் வெகு நாட்களாகவே படிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். பகிர்வுக்கு மறுபடியும் நன்றி!


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

best Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Post by விமந்தனி on Fri Mar 04, 2016 11:21 pm

அடுத்த தொகுதி எப்போது...?


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

best Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Post by விமந்தனி on Fri Mar 04, 2016 11:23 pm

இரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் இருக்கும் / பின்னர் டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் தயவு செய்து யாரும் திரும்ப கொடுக்குமாறு வற்புறுத்த வேண்டாம் ..பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன் தயவு செய்து அனைத்து வாசகர்களும் இதை மனதில் கொள்ள வேண்டும்
.
நிச்சயம் ஒத்துழைப்போம் கார்த்திக்.
.
.
.
நல்லவேளை, நான் ரெண்டு நாள் கழித்து வந்திருந்தால் ஒரு நல்ல புத்தகத்தை இழந்திருப்பேன். நன்றி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

best Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Post by krishnaamma on Sat Mar 05, 2016 12:26 am

நான் இந்த புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டது இல்லை, நீங்கள் மேலே கொடுத்துள்ள விவரங்களைப் படித்ததும் புத்தகத்தை படிக்கும் ஆவல் வந்து விட்டது...இதோ டவுன்லோட் செய்து கொள்கிறேன்......மிக்க நன்றி புன்னகை ............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Post by ORATHANADUKARTH on Sat Mar 05, 2016 12:45 am

@விமந்தனி wrote:அடுத்த தொகுதி எப்போது...?
மேற்கோள் செய்த பதிவு: 1196528

மூன்று தொகுதிகளும் கொடுத்துள்ளேன் விமந்தனி ... சூப்பருங்க


ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
avatar
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1620
மதிப்பீடுகள் : 700

View user profile http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

best Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Post by krishnaamma on Sat Mar 05, 2016 12:54 am

ஆனால் கார்த்தி, நான் டவுன்லோட் செய்து பார்த்தேன், அதில் 450 பக்கங்கள் வரை இருக்கு, அதில் தொடரும் என்று போட்டிருக்கே?............கொஞ்சம் சொல்லுங்களேன் மத்த 2 பாகங்கள் எப்படி, எங்கு டவுன்லோட் செய்யணும் என்று புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Post by krishnaamma on Sat Mar 05, 2016 1:03 am

3 பாகங்களும் பார்த்து விட்டேன் கார்த்தி.... downloadkku போட்டுவிட்டேன்...மீண்டும் நன்றி !... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Post by ORATHANADUKARTH on Sat Mar 05, 2016 1:30 am

@krishnaamma wrote:3 பாகங்களும் பார்த்து விட்டேன் கார்த்தி.... downloadkku போட்டுவிட்டேன்...மீண்டும் நன்றி !... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1196565

மூன்றுமே ஒன்னுக்கு ஒன்னு சளைத்ததில்லை மூன்றுக்குமே ஒன்றுதான் காரணி அது அமிஷ் ............. சியர்ஸ்


ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
avatar
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1620
மதிப்பீடுகள் : 700

View user profile http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

best Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Post by krishnaamma on Sat Mar 05, 2016 1:48 am

@ORATHANADUKARTH wrote:
@krishnaamma wrote:3 பாகங்களும் பார்த்து விட்டேன் கார்த்தி.... downloadkku போட்டுவிட்டேன்...மீண்டும் நன்றி !... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1196565

மூன்றுமே ஒன்னுக்கு ஒன்னு சளைத்ததில்லை மூன்றுக்குமே ஒன்றுதான் காரணி அது அமிஷ் ............. சியர்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1196573

மிக்க நன்றி கார்த்தி, டவுன்லோட் ஆகிவிட்டது எல்லாம்.............சூப்பர் ஆக இருக்கு , அதாவது தெளிவாக இருக்கு ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

best Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum