ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தினமும் ஒரு சொம்பு பால் ஊற்றுங்கள்...

View previous topic View next topic Go down

தினமும் ஒரு சொம்பு பால் ஊற்றுங்கள்...

Post by ayyasamy ram on Mon Mar 14, 2016 9:55 am


-
ஒரு கிராமத்திற்கு துறவி ஒருவர் வருகை
தந்தார். அங்கிருந்த கோயிலில் தங்கினார்.
அங்கு காலைக்கடன் முடித்து விட்டு, நீர்
கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம்
செய்வார்; அலங்காரம் செய்து வழிபடுவார்.
பிறகு தியானத்தில் ஈடுபடுவார்.
-
கிராம மக்களுக்குக் கவனிப்பாரற்று இருந்த
கோயிலில் சாமியார் வந்து தங்கியிருப்பது
மகிழ்ச்சியாக இருந்தது. ஊர் ஜனங்கள்
இறைவனை வணங்குவர், துறவியையும்
வணங்கிச் செல்வர்.
-
பக்தர்கள் அவருக்குத் தேவையானதை அளித்து
ஆதரித்தனர். பக்தர்கள், அவ்வப்போது சாமியாரிடம்
தங்கள் பிரச்னைகளை சொல்வார்கள். துறவியும்,
அவர்களுக்கு ஆறுதலாக இறைவன் திருவருள்
பற்றிச் சொல்வார். எளிய மருத்துவமும் செய்வார்.
-
ஒருநாள் ஒருவர் சாமியாரிடம், 'சாமி, கடவுளை
எனக்குக் காட்ட முடியுமா?' என்று கேட்டார்.
-
துறவி சொன்னார், 'உனக்கு மட்டுமா, ஊரில் உள்ள
எல்லோருமே கடவுளைத் தரிசனம் செய்யலாமே'
என்றார்.
-
பக்தர் 'அப்படிங்களா? அதுக்கு நாங்க என்னங்க
செய்யணும்?'
-
துறவி, 'அதற்கு ஒரு வழி உண்டு. ஊரில்
உள்ளவர்கள் தினமும் ஒரு சொம்பு பால் கொண்டு
வாருங்கள். இங்கு உள்ள அபிஷேகப் பாத்திரத்தில்
பாலை ஊற்றுங்கள். இறைவனுக்குத் தினமும்
பால் அபிஷேகம் நடக்கும். அனைவரும்
இறைவனைத் தரிசிக்கலாம், அபிஷேக தீர்த்தம்
பெறலாம் சில காலத்திற்கு பிறகு கடவுள் உங்கள்
அனைவருக்கும் காட்சியளிப்பார்' என்றார்.
-
அதன்படி கிராமத்து ஜனங்கள் ஒவ்வொருவரும்
ஒரு சொம்புப் பாலைக் கொடுத்தனர்.
இறைவனுக்குத் தினமும் பால் அபிஷேகம் நடக்கும்.
அலங்காரம் ஆராதனை, எல்லாம் நடக்கும். பக்தர்கள்,
அபிஷேக தீர்த்தம் பெறுவர். இறைவனைத் தரிசித்து
மன அமைதியுடன் செல்வார்.
-
துறவியும் தேவையான பாலைப் பெறுவார்.
சில காலம் சென்றது. ஒருநாள் ஒரு பக்தர், 'ஐயா
கடவுள் எங்களுக்கு எப்போது காட்சியளிப்பா' என்று
கேட்டார்.
-
துறவி, 'அன்பர்களே கடவுள் உங்கள் தூயபக்தியைக்
கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். கடவுள் உங்களுக்குத்
தரிசனம் அளிக்கப் புறப்பட்டு விட்டார். விரைவில்
காட்சியளிப்பார்' என்றார்.
-
ஊர் மக்கள் நம்பிக்கையுடன் சென்றனர். பல நாட்கள்
சென்றன.
மீண்டும் ஒருநாள் பக்தர் ஒருவர் 'கடவுள் தரிசனம்
எப்போது?' என்றார்.
-
துறவி சொன்னார், 'அன்பர்களே கடவுளா! அவர்
வந்து விட்டாரே, அதோ பாருங்கள் இறைவனை'
என்றார்.
-
மக்களும் இறைவனைப் பக்தியுடன் வணங்கினார்கள்.
'கடவுளை காண முடியவில்லையா' என ஏக்கம்
அவர்கள் முகத்தில் தெரிந்தது.
-
துறவி விளக்கமாக எடுத்துச் சொன்னார்: 'அன்பர்களே
சில காலம் உங்களில் சிலர் நீர் கலந்து பாலும், சிலர்
கெட்டுப்போன பாலையும், பாத்திரத்தில் ஊற்றி
வந்தனர். அன்றாடம் அபிஷேக தீர்த்தம் அருந்தினீர்களே,
புளிப்பாக இருந்திருக்குமே' என்றார். கூடியிருந்தவர்
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
-
துறவி சொன்னார்: 'இப்போது அபிஷேக தீர்த்தம்
எவ்வளவு சுவையாக உள்ளது! எப்படி எல்லோரும்
நல்ல பாலையே இப்போது அளிக்கிறீர்கள், கடவுள்
இங்கேயே இருக்கிறார். உங்கள் நம்பிக்கை மட்டுமல்ல;
தூய்மையான .உள்ளங்களில் நிறைந்துள்ளார்
புரிகிறதல்லவா...?'
-
'அன்பர்களே! திடமான நம்பிக்கையுள்ள தூய
உள்ளங்களிலேதான் கடவுள் இருக்கிறார்' என்று
விளக்கினார். பக்தர்களும் கடவுள் தத்துவம் பரிந்து
கொண்டவர்களாக மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
-
எப்படி கதை? மனிதன் 'நீதி' குரங்கிலிருந்து மனிதன்
பிறந்தான் - மனிதனிலிருந்து மனிதன் (மனிதம்)
பிறக்காமலா போய்விடும்?
-
இந்த உலகம், உங்கள் உலகம்.
இந்த உலகில் கடவுளின் ஒரு துளி நீங்கள்.
இந்த உலகின் மனித சமுதாயத்தின் தலைவிதையை
நீங்களே, நிர்ணயிக்கிறீர்கள், நீங்களே தான்.
எனவே, இந்த உலகம்; உங்கள் உலகம், இந்த
வாழ்க்கை உங்கள் வாழ்க்கை.
இந்தக் குடும்பம் உங்கள் குடும்பம்.
இந்த நீங்கள் உங்கள் நீங்கள்.
எனவே, உங்களை நீங்கள் செதுக்குங்கள், சிறந்த
சிற்பமாக..
உங்கள் சரிதத்தை எழுதுங்கள், சிறந்த காப்பியமாக,
ஆம், அங்ஙனமே ஆகுக.
அன்பு வெல்க! தர்மம் தழைத்தோங்குக - உலகெங்கும்
அமைதி நிலவுக இதுவே அனைவரின் பிரார்த்தனைகளாக
இருக்கட்டும்!
-
-----------------------------------------

- வ மாசிலாமணி
நன்றி- மஞ்சரி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34284
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: தினமும் ஒரு சொம்பு பால் ஊற்றுங்கள்...

Post by krishnaamma on Sun Apr 03, 2016 1:21 pm

நல்ல பகிர்வு ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தினமும் ஒரு சொம்பு பால் ஊற்றுங்கள்...

Post by விமந்தனி on Sun Apr 03, 2016 9:42 pmavatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: தினமும் ஒரு சொம்பு பால் ஊற்றுங்கள்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum