ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 ayyasamy ram

'மாதங்களில் நான் மார்கழி'
 ayyasamy ram

மரணத்தை வெல்லும் மார்கழி
 ayyasamy ram

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 ayyasamy ram

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 ayyasamy ram

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 ayyasamy ram

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 ayyasamy ram

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 ayyasamy ram

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரஷ்யாவில் போயிங் 737 ரக விமானம் தரையிரங்கும் போது விபத்து: 59 பேர் பலி

View previous topic View next topic Go down

ரஷ்யாவில் போயிங் 737 ரக விமானம் தரையிரங்கும் போது விபத்து: 59 பேர் பலி

Post by ayyasamy ram on Sat Mar 19, 2016 9:43 am


-
துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம்,
ரஷ்யாவின் ரோஸ்டவ்-ஆன் நகரில் தரையிறங்கும்
போது விபத்திற்குள்ளானது.

ரோஸ்டவ்-ஆன் நகரில் உள்ள டான் விமான
நிலையத்தில் போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த
அந்த ஜெட் விமானம், தரையிறங்கும் போது
50-100 மீட்டர் உயரத்தில் இருந்து (164-328 அடி)
விழுந்து நொறுங்கியுள்ளது. விமானத்தில் பயணம்
செய்த விமான ஊழியர்கள், பயணிகள் உள்ளிட்ட
59 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக தரையிறங்க முயற்சித்தபோது,
கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக
தெரியவில்லை. எனவே, அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்த
போதும் இதேநிலை நீடித்ததால், ஓடுபாதையைவிட்டு
சுமார் 100 அடிதூரம் விலகி விபத்து ஏற்பட்டதாக
முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும்
அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
-
---------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33002
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

ருஷ்ய விமானம் நொறுங்கியதின் மூவ்மெண்ட் (சரிபார்க்கப்படாதது வீடியோ)

Post by டார்வின் on Sat Mar 19, 2016 4:58 pm



ருஷ்ய விமானம்  நொறுங்கியதின் மூவ்மெண்ட் (சரிபார்க்கப்படாதது வீடியோ)
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: ரஷ்யாவில் போயிங் 737 ரக விமானம் தரையிரங்கும் போது விபத்து: 59 பேர் பலி

Post by ayyasamy ram on Sat Mar 19, 2016 5:24 pm

இக்காணொளியை, ஏற்கனவே உள்ள
செய்தியுடன் இணைக்கலாம்
-
http://www.eegarai.net/t128843-737-59#1198274
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33002
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ரஷ்யாவில் போயிங் 737 ரக விமானம் தரையிரங்கும் போது விபத்து: 59 பேர் பலி

Post by krishnaamma on Sat Mar 19, 2016 7:26 pm

இணைத்து விடுகிறேன் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ரஷ்யாவில் போயிங் 737 ரக விமானம் தரையிரங்கும் போது விபத்து: 59 பேர் பலி

Post by krishnaamma on Sat Mar 19, 2016 7:44 pm

ரொம்ப பாவம் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ரஷ்யாவில் போயிங் 737 ரக விமானம் தரையிரங்கும் போது விபத்து: 59 பேர் பலி

Post by SajeevJino on Sun Mar 20, 2016 7:18 am

.

வினை விதைத்தவன் வினையையே அறுப்பான், உக்ரைனில் செய்த வேலை தான் இன்று இவ்வளவு பயணிகளைக் கொன்றுள்ளது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ரஷ்யாவில் போயிங் 737 ரக விமானம் தரையிரங்கும் போது விபத்து: 59 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum