புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
46 Posts - 47%
heezulia
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
5 Posts - 1%
jairam
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_m10கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டணிக்கு தலைமை: விஜயகாந்துக்கு கை விரித்தார் வைகோ!

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Mar 19, 2016 9:41 am

மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வந்தால்,கூட்டணிக்கு தலைமையேற்கும் வாய்ப்பில்லை என்று மதிமுக பொதுச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள் ளிட்ட 10 மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

" தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக ஆளும் அதிமுக அரசின் ‘மர்ம’மான சம்பவங்கள் சூழந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வேலை வாங்கி தருவதாக அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அப்படி என்றால் அமைச்சர்கள் உதவியாளர்கள் மூலம் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோன்று ஐவர் அணியில் இருந்த அமைச்சர்கள் கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருப்பதாக வரும் செய்திகள் உண்மையா வதந்தியா என தெரியாது. அவர்களிடம் இருந்து ரூ.1,000 கோடி கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வருகிறது. இது உண்மையா என தெரியாது. கடந்த நான்கே முக்கால் ஆண்டு இவர்கள் பற்றி தெரியாமல் போனது ஏன்? இது மக்களை ஏமாற்ற போடும் நாடகம்.

இதற்கு முன்பு சிலர் மீது இதேபோன்று புகார்கள் கூறப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களோடு யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என கூறினார்கள். அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்குவதில் இருந்து தப்ப நாடகம் போடுவதாக கூறினார்கள். இப்போதும் இது நாடகம் போல் உள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் அதிக ஊழல் நடந்துள்ள மாநிலம் என தமிழ்நாட்டை ஒரு பொருளாதார குழு கூறியுள்ளது. எனவே இதனை திசை திருப்ப நடக்கும் நாடகமாக மக்கள் சந்தேகிக்கிறார்கள். இதில் மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுகவுக்கு மாற்றாக உள்ள திமுகவும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சி. ‘2ஜி’ அலைவரிசை வழக்கில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்கள். எனவே அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு தருகிறார்கள்.

மக்கள் நலக்கூட்டணியில் நான், திருமாவளன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இதுவரை 4 கட்ட சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து உள்ளோம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எங்கள் அணிக்கு மக்கள் திரண்டு வந்து ஆதரவு தருகிறார்கள். ஆனால் இதில் பிரச்னை ஏற்படுத்துவது போல் சிலர் செய்திகளை பரப்புகிறார்கள். மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு கொள்கைகள் உடைய மக்கள் நலகூட்டணிக்கு இஞைர்கள், மாணவர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இந்த இளைஞர்களை நான் செல்போன் சிங்கங்கள் என்று பாராட்டுகிறேன். மக்கள் நலக்கூட்டணியில் மதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என ஒருங்கிணைப்பாளரான நான் கூறமுடியாது. தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, துண்டு பிரசுரம் அச்சடிப்பு, தேர்தல் பணிக்குழு அமைப்பு என பல்வேறு பணிகளில் மக்கள் நலக்கூட்டணி ஈடுபட்டு வருகிறது.

எங்கள் கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இப்போது கூறமாட்டேன். ஆனால் தமிழகத்தில் மக்கள் நல கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். முதல் அமைச்சர் யார் என இப்போது கூற தேவையில்லை. இதனால் பின்னடைவு ஏற்படாது. 1967 ல் திமுக  போட்டியிட்டபோது முதல் அமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிக்கவில்லை.

மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் வந்தால், தேமுதிக தலைமையில் கூட்டணி அமையுமா என்றால் வாய்ப்பில்லை. மக்கள் நலக்கூட்டணி தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நன்றாக பதிவு செய்யப்பட்டு விட்டது. எங்கள் கூட்டணி விமானம் நன்றாக ‘டேக்ஆப்’ ஆகிவிட்டது. மக்கள் நல கூட்டணியின் செயல் திட்டங்கள் மக்கள் மனதை நன்றாக சென்றடைந்து விட்டது.

மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு ஜி.கே.வாசனையும் ஏற்கனவே நாங்கள் அழைத்துள்ளோம். 1996 ல் திமுக- தமாகா கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்ததால்தான் மதிமுக விற்கு பின்னடைவு ஏற்பட்டது. எனவே இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தரவேண்டும் என்ற கேள்விக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி பணம் வைக்கப்பட்டுள்ளதாகக்  கூறப்படுகிறது. இதனைத்  தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். புகார் கொடுக்கும் 10 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் தங்கள் தொழில் விஷயமாக கொண்டு செல்லும் பணத்திற்கு இடையூறு செய்யக்கூடாது.

உடுமலையில் பொறியியல் மாணவர் சங்கர் படுகொலையை கண்டித்து வருகிற 21ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் நான், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்." என்று வைகோ தெரிவித்துள்ளார்.

நன்றி விகடன்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 19, 2016 9:54 am

ஜவடேகர்  பி .ஜே .பி தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிடும் என்று தெரிவித்துவிட்டார். ம .ந .கூ .வின் ஒருங்கிணைப்பாளர் வை .கோ .வும் தே .மு .தி .க . மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால் ,அதன் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார் .

அப்படிஎன்றால் விஜயகாந்தின் கதி என்ன?

மீண்டும் தி .மு .க .வின் கதவைத் தட்டலாமா என்று அவர் யோசித்துக்கொண்டு இருப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன !

இனிமேல் முன்பிருந்த கெத்து அவருக்கு இருக்காது என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக