ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரயில் நிலைய தூய்மை: பின்தங்கியது தமிழகம்

View previous topic View next topic Go down

ரயில் நிலைய தூய்மை: பின்தங்கியது தமிழகம்

Post by ayyasamy ram on Sat Mar 19, 2016 12:18 pm

புதுடில்லி:
-

-
நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி
வெளியிடப்பட்ட, துாய்மையான ரயில் நிலையங்களுக்கான
பட்டியலில், தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்கள்
பின்தங்கி உள்ளன.

ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும்
ரயில் நிலையங்கள், 'ஏ1' என்றும், அதற்கடுத்த நிலையில்
உள்ள ரயில் நிலையங்கள், 'ஏ' என்றும் தரம் பிரிக்கப்பட்டு
உள்ளன.

தமிழகத்தில், சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர்,
கோவை, மதுரை ஆகிய நான்கு ரயில் நிலையங்கள், 'ஏ1'
பிரிவில் உள்ளன. அரக்கோணம், செங்கல்பட்டு, நெல்லை,
துாத்துக்குடி என, 23 ரயில் நிலையங்கள், 'ஏ' பிரிவில் உள்ளன.

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துாய்மையான ரயில்
நிலையங்கள் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
துாய்மையின் அடிப்படையில், இந்த ரயில் நிலையங்கள் தரம்
பிரிக்கப்படும் என, பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
அறிவித்திருந்தார்.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள, 75 'ஏ1' ரக ரயில் நிலையங்கள்,
332 'ஏ' ரக ரயில் நிலையங்களின் துாய்மை குறித்து, பயணிகளிடம்
கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

மேலும், மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் மூலம் கணக்கெடுப்பும்
நடத்தப்பட்டது.

அதன்படி, மதிப்பெண்கள் அடிப்படையில், இந்த ரயில் நிலையங்கள்
ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டன. 750க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள்
பெற்றுள்ள, தரவரிசையில் முதலில் உள்ள, 13 ரயில் நிலையங்களில்
தமிழகம் இடம் பெறவில்லை.
-
---------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33052
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ரயில் நிலைய தூய்மை: பின்தங்கியது தமிழகம்

Post by ayyasamy ram on Sat Mar 19, 2016 12:20 pm

தமிழகத்தின் 'ரேங்க்':
-
* 'ஏ1' பிரிவில் இருந்து மூன்று ரயில் நிலையங்களும்,
'ஏ' பிரிவில் இருந்து,
-
10 ரயில் நிலையங்களும், 750க்கும் மேற்பட்ட புள்ளிகளைப்
பெற்றுள்ள முதல் வகையில் இடம்பெற்றுள்ளன
-
* குஜராத் மாநிலம் சூரத், ராஜ்கோட் ஆகியவை, முதல்
இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்த முதல் வகையில்,
தமிழகத்தின் எந்த ரயில் நிலையங்களும் இடம் பெறவில்லை
-
* 600 முதல், 749 புள்ளிகள் பெற்றவை, இரண்டாம் வகையாகவும்,
500 முதல், 599 புள்ளிகள் பெற்றவை மூன்றாம் வகையாகவும்
பிரிக்கப்பட்டு உள்ளன
-
* இதில் இரண்டாம் வகையில், 'ஏ1' பிரிவில், மதுரை, கோவை
நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில், 'ஏ1' பிரிவில் உள்ள
சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், மூன்றாம் வகையில்
இடம் பெற்றுள்ளன
-
* 'ஏ' பிரிவில், மிகவும் துாய்மையான, முதல் பத்து இடங்களை
பிடித்துள்ள ரயில் நிலையங்களில், கும்பகோணம், சேலம்,
கோவில்பட்டி ஆகியவை இடம் பெற்றுள்ளன
-
* 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரோடு, திருச்சி, விருதுநகர்,
மேட்டுப்பாளையம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமேஸ்வரம்,
கரூர் ஆகியவை, இரண்டாம் வகையில் இடம் பெற்றுள்ளன
-
* 'ஏ' பிரிவில் உள்ள அரக்கோணம், ஜோலார்பேட்டை, துாத்துக்குடி,
தாம்பரம், திருநெல்வேலி ரயில் நிலையங்கள் மூன்றாம் வகையில்
இடம் பெற்றுள்ளன.
-
-----------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33052
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum