ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

View previous topic View next topic Go down

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

Post by ayyasamy ram on Sun Mar 20, 2016 9:03 am


-
கோலி சிறப்பாக விளையாடி அரை சதம்
அடித்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான்
அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 118 ரன்கள்
எடுத்து.

அதனை தொடர்ந்து விளையாடி இந்திய அணி
நிதானமாக விளையாடி 15.5 ஓவரில் வெற்றி
இலக்கை எட்டியது. இந்தியாவின் சார்பில் விராட்
கோலி சிறப்பாக அரை சதம் அடித்து அவுட் ஆகாமல்
இருந்தார்.

இதன் மூலம் எந்த ஒரு உலகக் கோப்பை போட்டியிலும்
இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது இல்லை என்கிற
பெருமை மீண்டும் நிலை நாட்டியது இந்திய அணி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி துவக்க விழாவில் மேற்கு
வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, பாக் முன்னாள் வீரர்கள்
இம்ரான்கான், வாசிம் அக்ரம், இந்திய முன்னாள் வீரர்
சச்சின் கலந்து கொண்டனர்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இதில் கலந்து கொண்டார்.

உலகக் கோப்பை டி20 போட்டியின் இன்றைய போட்டியில்
பரம வைரிகளான இந்தியா பாகிஸ்தான் அணிகள் போத
இருந்த ஆட்டம் மழை காரணமாக தாமதமாகியது.
18 ஓவராக குறைக்கப்பட்டது இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்.

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.. இந்திய அணிக்கு
இந்த ஆட்டம் வாழ்வா? சாவா ஆட்டம் என்பதால் ரசிகர்கள்
மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்திய அணியை பொறுத்த
மட்டில் இன்றைய வெற்றியை தவிர அனைத்துமே சோக
செய்தி தான்.
-
-------------------------
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

Post by ayyasamy ram on Sun Mar 20, 2016 9:11 am


பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி!
--


-
விராட் கோலியை அனைவருக்கும் ஆக்ரோஷமான கேப்டன், எதிரணியினரை வம்புக்கு இழுத்து ஸ்லெட்ஜிங் செய்யும் வீரர் என்றுதான் தெரியும். ஆனால் மைதானத்துக்கு வெளியே அவர் கேப்டன் கூலை விட கூலானவர் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 83 ரன்களுக்கு சுருட்டினாலும், முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இந்தியா இழந்து தவித்தது.
-
அப்போது, கோலி ஒற்றை ஆளாக வெற்றிக்கு அழைத்து சென்றார். அந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர், கோலி உட்பட அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களையும் கதறவிட்டார்.
-
ஆட்டநாயகன் விருது பெற்ற கோலி, ஆமீரின் பந்துவீச்சை பாராட்டினார். உலகக் கோப்பை போட்டியின் போது இந்தியா வரும் ஆமிருக்கு தனது பேட்டில் ஒன்றை பரிசளிப்பதாக கூறியிருந்தார். அதனை மறக்காமல் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டனில் பயிற்சியில் ஈடுபட்ட போது, ஆமிர் மற்றும் அப்ரிடி ஆகியோருடன் பேசிய கோலி, ஆமிருக்கு தனது பேட்டை பரிசாக அளித்தார். ஆமிரும் பதிலுக்கு நன்றி கூறியுள்ளார்.
-
இரு நாடுகளுக்கு இடையே நடப்பது போட்டி அல்ல போர் என்றாலும், வீரர்களின் நட்பு போட்டியின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியுள்ளது. என்னதான் போட்டிக்கு முன் கூலாக இருந்தாலும் மைதானத்தில் ஆமிரின் பவுன்ஸருக்கு கோலியும், கோலியின் ஷாட்டுக்கு ஆமிரும் பணிந்தே ஆக வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.
-
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

Post by ayyasamy ram on Mon Mar 21, 2016 8:10 pm


-
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது
தேசிய கீதம் பாடுவதற்கு அமிதாப் பச்சன் ரூ. 4 கோடி
வாங்கியதாகச் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி
வரும் நிலையில், அதைப் பெங்கால் கிரிக்கெட் சங்கம்
மறுத்துள்ளது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

Post by ayyasamy ram on Mon Mar 21, 2016 8:12 pm

தவறாக தேசிய கீதம் பாடியதாக அமிதாப் பச்சன் மீது புகார்
-
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு
நெறிமுறைகளின்படி தேசிய கீதத்தை 52 விநாடிக்குள் பாடி
முடிக்க வேண்டும்.
-
ஆனால், கொல்கத்தாவில் தேசிய கீதம் பாடிய அமிதாப் பச்சன்
சுமார் 1 நிமிஷம் 22 விநாடிகள் எடுத்துக் கொண்டதாகப் புகாரில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum