ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Mar 27, 2016 10:44 am

பாடகராக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ்
-

-
மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலமாக
பாடகராக அறிமுகமாகிறார் நடிகர் மற்றும்
இயக்குநர் ராகவா லாரன்ஸ்.
-
இப்படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட
படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Mar 27, 2016 10:50 am

* நானும் ரவுடி தான் படத்தையடுத்து, தர்மதுரை
படத்திலும் விஜயசேதுபதியின் அம்மாவாக
நடிக்கிறார் ராதிகா.

———————————-

-

* லண்டனில் குடியேறியுள்ள, இந்திரா பட நாயகி
அனுஹாசன், ஹாக்கி என்ற படத்தில், கோட்சாக
நடித்துள்ளார்.


———————————–


* தன் இளைய மகன் யுவன் மயில்சாமியை,
என்று தணியும் என்ற படத்தில், நாயகனாக
அறிமுகம் செய்துள்ளார், காமெடி நடிகர் மயில்சாமி.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Mar 27, 2016 11:05 am

கறுப்பு பூனை!
-

-
தளபதி நடிகருக்கு ஜோடியானதும்,
தன் படக் கூலியை கண்டபடி உயர்த்தி விட்டார்
ரஜினி முருகன் நடிகை.

அத்துடன், தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின்
படங்களில் நடிப்பதிலும் உறுதியாக உள்ளார்.
இதன் காரணமாக, தன்னிடம் கால்ஷீட் கேட்டு
வரும் பட்ஜெட் பட வாய்ப்புகளை நிராகரிக்கிறார்.

——————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Mar 27, 2016 11:05 am


சமீப காலமாக அரசியலில் நடிகைகளின்
ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரயில்
நடிகைக்கும் அந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, நாட்டாமைக்கு உறுதுணையாக இருப்பவர்,
வரும் சட்டசபை தேர்தலில், தென் மாவட்டங்களில்
சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட விருக்கிறார்

அதற்காக, மக்கள் மன்றத்தில் என்னென்ன பேச
வேண்டும் என்பது குறித்த விஷயங்களை, கட்சி
அடிபொடிகளுடன் சேர்ந்து தயார் செய்து வருகிறார்.

———————————

வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Mar 27, 2016 11:13 am


-
தமிழில், விஜய்யுடன் புதிய படத்தில்
ஒப்பந்தமாகியிருப்பது போல், தெலுங்கில் மகேஷ்பாபு,
பவன் கல்யாண் நடிக்கும் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்
கீர்த்தி சுரேஷ்
-
அதனால், இதுவரை கிளாமருக்கு, ‘நோ – என்ட்ரி’
போட்டிருந்தவர், தற்போது, கதைக்கேற்ற கவர்ச்சி என்று
சூழ்நிலைக்கேற்ப, ரூட்டை மாற்றியுள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Mar 27, 2016 11:15 am

விஜய்யுடன் இணையும் விக்ரம்!
-


இயக்குனர் சங்கரோ, தற்போது எடுத்து வரும்,
2.0 படத்தை அடுத்து,
விஜய் – விக்ரமை வைத்து பிரமாண்டமாக ஒரு
படத்தை இயக்க இருக்கிறார்.

——————————–
– சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum